புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
17 Posts - 4%
prajai
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
8 Posts - 2%
Jenila
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_m10பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 2:01 pm

அலுவலக ப‌ணி‌க்கு செ‌ல்வோ‌‌ர் முத‌ல் கா‌ட்டு‌ப்ப‌ணி செ‌ய்வோரு‌க்கான பாத‌ணி வரை பனை ஓலையை‌க் கொ‌ண்டு ப‌ல்வேறு பொ‌ரு‌ட்களை தயா‌ரி‌க்க முடியு‌ம். இதனாலேயே கை‌வினை கலைஞ‌ர்க‌ள் பனைஓலையை க‌ற்பக ‌வி‌ரு‌ட்சமாக பா‌ர்‌க்‌கி‌‌ன்றன‌ர்.

பனை ஓலை, நா‌ரி‌ல் இரு‌ந்து உருவா‌க்க‌ப்படு‌ம் கலை‌ப் பொரு‌ட்க‌ள் இய‌ற்கையான இள‌ம் ப‌ச்சை ‌நிற ஓலையில் ப‌ல்வேறு வ‌ண்ண‌ங்கள் ஏ‌ற்ற‌ப்‌ப‌ட்டு தயா‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன. ‌வீ‌ட்டு உபயோக பொரு‌ட்க‌ள், குழ‌ந்தைகளு‌க்கான ‌விளையா‌ட்டு‌‌ப் பொரு‌ட்க‌ள் எ‌ன்று ப‌ல்வேறு பொரு‌ட்க‌ள் ‌வித‌விதமான வடிவ‌ங்க‌ளி‌ல் தயா‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

இ‌ந்த பனை ஓலைக‌ள் மூல‌ம் கரு‌ப்பு க‌ட்டி வை‌க்கு‌ம் பெ‌ட்டிக‌ள், அலுவலக‌ங்க‌ளி‌ல் வை‌க்க‌ப்படு‌ம் பனை ஓலையா‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட கூடுவை, ‌கிலு‌கிலு‌ப்பை உ‌ள்பட ப‌ல்வேறு பொரு‌ட்க‌ள் தயா‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

இ‌ல்ல‌த்தர‌‌சிக‌ள் ‌வீ‌ட்டி‌ல் பொழுதுபோ‌க்காக செ‌ய்ய‌த் தொட‌ங்‌கி இ‌ன்று அதுவே தொ‌ழிலா‌கி இரு‌க்‌கிறது. 50 ஆ‌ண்டு பார‌ம்ப‌ரிய‌மி‌க்க தொ‌‌ழிலை இ‌ன்று‌ம் செ‌ய்யு‌ம் பெ‌‌ண்க‌ள் ‌தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் திரு‌ச்செ‌ந்தூ‌ரை அடு‌த்த மண‌ப்பாடு ‌கிராம‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர். பே‌ச்சு ஒரு ப‌க்க‌ம், கை‌ப்‌பி‌ன்ன‌ல் மறுப‌க்க‌ம் எ‌ன்று வா‌ழ்‌க்கையோடு ஒ‌ன்‌றி‌ப்போன தொ‌ழிலாக உ‌ள்ளது பனை ஓலை பொரு‌ட்க‌ள் தயா‌ரி‌ப்பு.

மண‌ப்பாடு ‌‌கிராம பெ‌ண் தொ‌ழிலாள‌ர்களை ஒ‌ன்‌‌றிணை‌‌த்து பனை ஓலை தொ‌ழி‌ல் கூ‌ட்டுறவு ச‌ங்க‌ம் அமை‌‌க்க‌ப்ப‌ட்டு உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு முறையான ப‌யி‌ற்‌சியு‌ம் வழ‌ங்கப்ப‌ட்டு‌ள்ளது. வ‌ழி வ‌ழியாக குடு‌ம்ப‌த்து‌‌ப் பெ‌ண்க‌ள் பலரு‌ம் இதனை க‌ற்று குடு‌‌ம்ப‌ம் நட‌த்து‌ம் அளவு‌க்கு வருமான‌ம் ஈ‌ட்டுவதோடு த‌ன்ன‌ம்‌பி‌க்கையோடு வா‌ழ்‌கி‌ன்றன‌ர்.

பனை ஓலை குரு‌த்து‌க்களை ‌திசைய‌ன்‌விளை, மண‌ப்பாடு போ‌ன்ற பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து வா‌ங்‌கி வ‌ந்து சாய‌ம் கல‌ந்து வ‌ண்ண ஓலைகளை உருவா‌க்கு‌கி‌ன்றன‌ர். பனை ஓலை உ‌ள்‌ளி‌ட்ட மூல‌ப்பொரு‌ட்களை வா‌ங்க கூ‌ட்டுறவு ச‌ங்க‌த்‌தின‌ர் மு‌ன்பண‌ம் கொடு‌க்‌கி‌ன்ற‌ன‌ர்.

100 ரூபா‌ய் முத‌‌லீ‌ட்டி‌ல் 60 ரூபா‌ய் வரை இலாப‌ம் ‌கொடுக்கு‌ம் தொ‌ழி‌ல் இதுவாகு‌ம். மூல‌ப்பொரு‌ட்க‌ள் வா‌ங்க கட‌ன் தரு‌ம் கூ‌ட்டுறவு ச‌ங்க‌‌த்‌தினரோ தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட பொரு‌ட்களையு‌ம் வா‌ங்‌கி ‌வி‌ற்பனை‌க்கு வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

''எ‌ங்களு‌க்கு ‌கிடை‌க்கு‌ம் ஆ‌ர்டரை பொறு‌த்து ஒருநாளை‌க்கு 80 முத‌ல் 150 வரை பொரு‌ட்களை தயா‌‌ர் செ‌ய்து‌விடுவோ‌ம். இ‌ந்த வருமான‌த்தை கொ‌ண்டு மக‌ளி‌ர் குழு‌வி‌ல் சே‌ர்‌ந்து கட‌ன் வா‌ங்கு‌கிறோ‌ம். இத‌ன் வருமான‌த்தை வை‌த்தா‌ன் கடனை அட‌ை‌க்‌கி‌றோ‌ம்'' எ‌ன்று இ‌ந்த தொ‌ழி‌லி‌ல் ஈடுபடு‌ம் பெ‌ண்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

‌மிக நே‌ர்‌‌த்‌தியாக தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் பனை ஓலை பொரு‌ட்க‌ள் 3 ‌ரூபா‌ய் முத‌ல் வரை ‌கிடை‌க்‌கி‌‌ன்றன. உ‌ள்ளூ‌‌‌ரி‌ல் ம‌ட்டுமே ‌வி‌ற்பனையா‌கி வ‌ந்த இ‌ந்த பொரு‌ட்க‌ள் த‌ன்னா‌‌ர்வ தொ‌ண்டு‌ நிறுவன‌‌ங்க‌ளி‌ன் முய‌ற்‌சியா‌ல் த‌ற்போது ஏ‌ற்றும‌தியு‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு வரு‌கி‌‌ன்றன. உ‌ள்ளூ‌ர் தேவையு‌ம் அ‌திக‌‌ரி‌த்து வருவதா‌ல் பலரு‌ம் குடு‌ம்ப‌த்தோடு இ‌த்தொ‌ழி‌லி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

பனை ஓலை பொரு‌ட்க‌‌ள் அ‌‌திக எடை தா‌‌ங்குவதுட‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌ம் கொ‌‌ண்டவையாகு‌ம். உணவு‌ப் பொரு‌ட்களை பனை ஓலை கூடைக‌ளி‌ல் வை‌க்கு‌ம்போது அவை கெடாம‌ல் இரு‌ப்பதுட‌ன் மனது‌க்‌‌கு இ‌னிய ந‌ல்ல வாச‌த்துட‌னு‌ம் இரு‌ப்பதா‌ல் பல‌ரு‌ம் இதனை ‌வீ‌ட்டி‌ல் பய‌ன்படு‌‌த்து‌கி‌ன்றன‌ர்.

மர‌ம் வள‌ர்‌ப்பது, பராம‌ரி‌ப்பது போ‌ன்ற தொ‌ல்லைக‌ள் இ‌ல்லாம‌ல் தானாகவே வள‌ர்‌ந்து பய‌ன் அ‌ளி‌க்‌‌கி‌ன்றன பனை மர‌ங்க‌ள். ஏ‌ற்றும‌தி பொரு‌ட்களை பா‌ர்ச‌ல் செ‌‌ய்ய பனை ஓலை பொ‌ட்டிகளை பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற அர‌சி‌ன் க‌ட்டாய ச‌‌ட்ட‌த்தா‌ல் ஊ‌க்க‌ம் அடை‌ந்த இ‌ந்த தொ‌ழி‌ல் த‌ற்போது கலை‌‌ப்பொரு‌ட்க‌ள் ‌வி‌ற்பனையை ந‌ம்‌பியு‌ள்ளது.

இ‌ந்‌‌தியா‌வி‌‌ல் பனை மர‌ங்க‌ள் அ‌திக‌ம் இரு‌ப்பது தம‌ி‌ழ்நா‌ட்டி‌ல்தா‌ன். நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள மொ‌த்த பனைக‌ளி‌ல் சுமா‌‌ர் 80 ‌‌வி‌கித‌ம் நமது மா‌நில‌‌த்‌தி‌ல் இரு‌ப்பதா‌ல்தா‌ன் தே‌சிய பனை ஆரா‌‌ய்‌ச்‌சி ‌நிலைய‌ம், பொரு‌‌ள் தயா‌ரி‌ப்பு ப‌யி‌ற்‌சி ‌நிலைய‌ங்க‌ள் செ‌ன்னை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளன.

பார‌ம்ப‌ரிய‌மி‌க்க இ‌ந்த தொ‌ழி‌ல் மேலு‌ம் வள‌‌ர்‌ச்‌சி அடைய த‌மிழக அர‌சி‌ன் அரவணை‌ப்பு‌ம் அவச‌ிய‌ம் எ‌ன்பது பனை ஓலை பொரு‌‌ள் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 2:08 pm

இவை எல்லாம் இயற்கையுடன் இணைந்த வை, நாம் தான் இவற்ற்றை அதிகம் உபயோகப்படுத்தணும். பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கணும்.
நான் வெத்தலை வைக்க பனை ஓலை பெட்டிதான் பயன்படுத்துவேன் , நிறையநாள் நல்லா இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 11:32 am

பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த இதுபோன்ற பாரம்பரிய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!



பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 17, 2011 12:05 pm

அந்தக்காலத்தில் தமிழின் தொன்மை பனைஓலயில் தான் அறியப்பட்டது. ஓலைச்சுவடிகள் அனைத்தும் பனைஓலைகளால் தயாரிக்கப்பட்டவை.

கா.ந.கல்யாணசுந்தரம்.

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Mon Mar 07, 2011 12:01 pm

பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கவேண்டும் என எனக்கு ஆசை எங்கு, எப்படி, யாரை தொடர்புகொள்வது...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 1:48 pm

கூகுளில் போய் பாருங்கள் நண்பரே.. க்ருஷ்ணம்மா அறுவை சிகிச்சை செய்ததால் ஓய்வில் இருக்கிறார்... சிவாவுக்கு தனிமடல் மூலம் கேட்டு எழுதுங்கள் கண்டிப்பாக உதவுவார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! 47
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 5:24 pm

கூகிள் கிடைக்கவில்லை மஞ்சு அம்மா ....

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 5:25 pm

கிராமத்தான் wrote:பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கவேண்டும் என எனக்கு ஆசை எங்கு, எப்படி, யாரை தொடர்புகொள்வது...

உங்களுக்கு அருகில் உள்ள ஊர் ஒன்று சொல்லுங்கள் ,மதுரை,சென்னை,சேலம்,கோவை... விவரம் தருகிறேன்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 07, 2011 5:42 pm

மதுரா மாமா



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பார‌ம்ப‌ரிய‌மி‌க்க பனை ஓலை ‌சிறுதொ‌ழி‌‌ல்! 812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக