ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சாதிப்பார் சச்சின்

View previous topic View next topic Go down

சாதிப்பார் சச்சின்

Post by eegaraiviswa on Thu Mar 10, 2011 2:52 pm

கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்துள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு, உலக கோப்பை வெல்லாதது மட்டுமே ஒரே குறையாக உள்ளது. ஆறாவது முறையாக பங்கேற்க உள்ள இவர், மீண்டும் ரன் வேட்டை நடத்த காத்திருக்கிறார். தற்போது 37 வயதான இவர், கிட்டத்தட்ட தனது கடைசி உலக கோப்பை தொடரில் கலந்து கொள்கிறார். இதனால், இவருக்கு உலக கோப்பை வென்று "சூப்பர்' பரிசு அளிக்க ஒட்டுமொத்த இந்திய அணியும் தயாராக உள்ளது.
இந்திய அணி மீண்டும் ஒரு முறை உலக கோப்பை கைப்பற்ற தயாராகிறது. இம்முறை தோனி தலைமையில் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை பெற்று தந்தார் கபில் தேவ். இதற்கு பின் பெரிதாக சோபிக்கவில்லை. இம்முறை சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டிராவிட், கங்குலி, கும்ளே போன்ற அனுபவ வீரர்கள் இம்முறை இல்லை. ஆனாலும் சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, காம்பிர் உள்ளிட் இளம் பேட்டிங் படை களமிறங்குகிறது. துவக்கத்தில் அசத்த சச்சின், சேவக் உள்ளனர். யுவராஜ் சிங் இழந்த "பார்மை' மீட்டுள்ளது நம்பிக்கை தரும் விஷயம். கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என மூன்று பணிகளில் பட்டையை கிளப்ப காத்திருக்கிறார் தோனி.
வேகத்துக்கு ஜாகிர், நெஹ்ரா, முனாப் உள்ளனர். சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஹர்பஜன், அஷ்வின், சாவ்லா அடங்கிய மூவர் கூட்டணி அசத்தலாம். பிரவீண் குமார் காயத்தில் இருந்து விரைவில் மீள வேண்டும். கிறிஸ்டன் பயிற்சியில் அணியின் பீல்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
பொதுவாக இந்திய மண்ணில் இந்தியாவை வீழத்துவது கடினம். இம்முறை பெரும்பாலான உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடப்பது நமக்கு சாதகம். உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமும் கைகொடுக்கும் என்பதால், இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.
avatar
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: சாதிப்பார் சச்சின்

Post by உதயசுதா on Thu Mar 10, 2011 3:36 pm

இதுதான் எல்லாருடைய விருப்பமும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சாதிப்பார் சச்சின்

Post by பாலாஜி on Thu Mar 10, 2011 3:43 pm

சச்சினின் சொந்த சாதனையும் , சொத்துதான் அதிகமாகுது , அணிக்கு ஒரு சாதனையும் கிடையாது.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சாதிப்பார் சச்சின்

Post by ரபீக் on Thu Mar 10, 2011 3:45 pm

கண்டிப்பாக உலக கோப்பையை வெல்லும் அணியில் இவர் பெயர் இருக்கும் என நம்புவோம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சாதிப்பார் சச்சின்

Post by kamuthikarthick on Thu Mar 10, 2011 3:56 pm

சச்சின் ஐ பற்றி தவறாக பேச வேண்டாம் நண்பர் பாலாஜி. அவரது சாதனைகளை புரட்டி பாருங்கள் தெரியும் . கிரிக்கெட்டில் 11 பேறும் ஒளுங்க விளையாண்டதான் ஜெயிக்க முடியும் . கண்டிப்பா நமக்கு தான் வேர்ல்டு கப் .
avatar
kamuthikarthick
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: சாதிப்பார் சச்சின்

Post by பாலாஜி on Thu Mar 10, 2011 4:06 pm

@kamuthikarthick wrote:சச்சின் ஐ பற்றி தவறாக பேச வேண்டாம் நண்பர் பாலாஜி. அவரது சாதனைகளை புரட்டி பாருங்கள் தெரியும் . கிரிக்கெட்டில் 11 பேறும் ஒளுங்க விளையாண்டதான் ஜெயிக்க முடியும் . கண்டிப்பா நமக்கு தான் வேர்ல்டு கப் .

அனைத்து கிரிக்கெட் ரசிகனின் ஆசையும் அதுதான்.. பார்க்கலாம் கோப்பை கிடைத்தால் அது அனைத்து இந்தியர்க்கும் பெருமைதானே...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சாதிப்பார் சச்சின்

Post by Manik on Thu Mar 10, 2011 6:06 pm

[quote="வை.பாலாஜி"]சச்சினின் சொந்த சாதனையும் , சொத்துதான் அதிகமாகுது , அணிக்கு ஒரு சாதனையும் கிடையாது.. குஓட்டே

அண்ணா சச்சின் ஒரு சிறந்த வீரர்.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சாதிப்பார் சச்சின்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum