ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கன்னட நடிகருடன் சோனியா அகர்வால் காதல்

View previous topic View next topic Go down

கன்னட நடிகருடன் சோனியா அகர்வால் காதல்

Post by eegaraiviswa on Thu Mar 10, 2011 2:23 pm

மனைவியை பிரிந்து வாழும் கன்னட நடிகர் சுதீப்புடன் நடிகை சோனியா அகர்வால் காதல் வயப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் சோனியா அகர்வால் இதனை மறுத்திருக்கிறார். டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். டைரக்டர் - ஹீரோயின் என தொடங்கிய இவர்களது நட்பு, காதலாகி கசிந்துருகி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் போய் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சோனியாவுக்கும், செல்வாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பின்னாளில் விவாகரத்தில் போய் நின்றது.

காதல் மனைவி சோனியா‌ அகர்வாலை விவாகரத்து செய்த கையோடு, செல்வராகவன் இன்னொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கினார். அவருக்கு உதவியாளர் பணிக்கு வந்த கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்த செல்வராகவன், அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. அப்போது செல்வாவுக்கு வாழ்த்து தெரிவித்த சோனியா, நான் இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன், என்று கூறினார்.

இந்நிலையில் சோனியாவுக்கும், கன்னட நடிகர் சுதீப்புக்கும் காதல் என்று செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. கன்னடத்தில் சண்டு என்ற படத்தில் சோனியாவும், சுதீப்பும் ஒன்றாக நடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சோனியா அகர்வால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதைப் போலவே, நடிகர் சுதீப்பும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனிமையில் இருக்கும் இந்த ஜோடிகள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக நட்பை வளர்க்க ஆரம்பித்து, இப்போது காதலில் போய் நிற்கிறதாம். சமீபத்தில் விசாகபட்டினத்தில் நடந்த நட்சத்திர கிரிக்‌கெட் போட்டிக்கு சுதீப்புடன் ஜோடி போட்டு வந்த சோனியா, அன்று இரவு நடைபெற்ற விருந்திலும் ஜோடியாக பங்கேற்றார்.

அதேநேரம் இந்த காதல் செய்தியை சோனியா அகர்வால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனக்கும் சுதீப்புக்கும் காதல் இல்லை. நாங்கள் நட்புடன்தான் பழகி வருகிறோம். ரெண்டு பேரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிச்சிருக்கோம். நேரம் கிடைக்கும்போது நேரில் சந்திச்சுக்குவோம். இல்லாட்டி ‌போனில் பேசிக் கொள்வோம். இருவரும் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதில் என்ன தப்பு இருக்கிறது? நாங்கள் வழக்கமான நண்பர்கள் போலதான் பழகுகிறோம், என்று கூறியுள்ளார். (செல்வராகவனை லவ்வும்போதும் இதைத்தானே அம்மணி சொன்னீங்க?)

Tags »
sonia agarwal, love, Sudeep, Kannada Actor, Selva Raga
avatar
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: கன்னட நடிகருடன் சோனியா அகர்வால் காதல்

Post by உதயசுதா on Thu Mar 10, 2011 2:34 pm

அடடா விடுங்கப்பா யாரு யார காதலிச்சா நமக்கு என்ன?
ஏன் இந்த விஷயத்தை இந்த பத்திரிக்கைகள் பெரிதாக போடுகின்றனவோ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கன்னட நடிகருடன் சோனியா அகர்வால் காதல்

Post by பாலாஜி on Thu Mar 10, 2011 3:36 pm

இந்த செய்தியால் பங்கு சந்தையில் ஏற்றம் ,பங்கு விலைகள் ஏற்றம் அடைந்தன..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கன்னட நடிகருடன் சோனியா அகர்வால் காதல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum