ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

View previous topic View next topic Go down

பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by நிலாசகி on Mon Aug 31, 2009 8:09 pm

பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் !ஒரு சிரிப்பு பார்வை உங்கள் டாட்டர் தொலைகாட்சியில் முதல் முறையாக



பன்றி காய்ச்சலுக்கு கண் பரிசோதனை செய்யவேண்டும் என்று ஒருதரப்பு கூறுகிறது.அதற்கு மனிதனுக்கும் பன்றிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை .அதனால் அரசு இலவச கண்மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தவேண்டும் என்று கோரிக்கைகள் குவிந்தவண்ணம் உள்ளன.

அரசு பள்ளிகளில் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.அதில் நான் மனிதன் என்று முத்திரை குத்தபட்டிருக்கும்.நோய் எந்த நேரம் வந்தாலும் இதை காண்பித்து கொள்ளலாம்.இதை பறவை காய்ச்சலுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இப்படி பல திட்டங்களை நம் அரசு செய்துவந்தாலும் இன்னொரு புறம் மனித நம்பிக்கை வியக்கத்தக்கது.


டுமீல் குப்பம் குவாட்டர் சுவாமிகளுக்கு பன்றிகளை நேந்து விடும் பழக்கம் உருவெடுத்துள்ளது!இதை பற்றி நம் சிரிப்பு செய்தியாளர் கூறுகையில்


கிடைக்கும் பன்றிகளை வைத்து என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு சுவாமிகள் பதில் கூற மறுத்துவிட்டார் ....


இது ஒரு புறமிருக்க பறவை காய்ச்சல் சங்க பறவைகள் மறியலில் ஈடுபட்டுள்ளன ....பன்றி காய்ச்சலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தங்களுக்கு கொடுக்க படவில்லை எனவும் ..சம உரிமை வேண்டியும் போராட்ட்டத்தில் குதித்துள்ளன!!!சமரசம் பேச முதல்வர் டில்லி பயணம்!


மேலும் பல செய்திகள் முதல்வர்கள் பன்றிகள் மாநாட்டிலிருந்து வந்தவண்ணம் உள்ளன!


பன்றி !வணக்கம்!
மன்னிக்கவும் நன்றி வணக்கம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by சிவா on Mon Aug 31, 2009 10:45 pm

சீசன் ஜோக் அருமை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by mdseeni on Tue Sep 01, 2009 12:10 am

what happen?
avatar
mdseeni
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by சிவா on Tue Sep 01, 2009 12:13 am

ஒன்னும் ஆகலை! இது நகைச்சுவப் பதிவு சீனி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by babuvijay on Tue Sep 01, 2009 2:23 am

அப்புடியா?! நானும் நெசம் தனோனு பயந்துட்டேன்
avatar
babuvijay
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 105
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by சிவா on Tue Sep 01, 2009 2:27 am

இப்படியெல்லாம் பயப்படப்படாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by babuvijay on Tue Sep 01, 2009 2:31 am

ஏன்னா நம்ம அரசியல்வாதிங்க இத தானெ பண்ணிட்டுருக்காய்க!
avatar
babuvijay
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 105
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by VIJAY on Tue Sep 01, 2009 2:25 pm

அய்யோ அய்யோ
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பன்றி காய்ச்சலை தடுக்க வழிகள் ஒரு சிரிப்பு பார்வை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum