ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு

View previous topic View next topic Go down

'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு

Post by ரபீக் on Tue Mar 08, 2011 12:35 pm

வானம் படத்தில் நடித்துள்ள சிம்பு, பள்ளியில் படிக்கும் போதிலிருந்து சினிமாவில் ஊறி வளர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
டீன் ஏஜ் ஹீரோவாக வயதுக்கு மீறிய பக்குவத்தோடு சிம்பு திரையில் தோன்றியதையும் கூறுகிறார்கள். விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு பிறகு வேட்டை, கோ, நண்பன் என சிம்புவை நடிக்க அழைத்தார்களாம்.

தற்போது 'போடா போடி', 'வேட்டை மன்னன்', 'தபங்' ரீமேக் தமிழ் படம் என சிம்பு பிஸியாக இருக்கிறார். 'தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல், நான் ஒரு ஹீரோவாக வளர தந்தை டி.ஆர்., உதவவில்லை.

சின்ன வயதிலேயே சினிமாவை ஊட்டி வளர்த்தார். அதற்கு பிறகு நானே கஷ்டப்பட்டு காலூன்றி நின்றேன். ஹீரோ பொசிசனை நிலைநிறுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கிறேன்.

பிலிம் மேக்கிங் மட்டுமின்றி மற்ற தொழில்நுட்பங்களை வழக்கமாக கவனிக்கிறேன். படத்தில் நடிக்கும் போது, என்னோட ஷாட் வரும் வரை கேரவேனில் உட்கார்ந்திருக்கும் ஹீரோ நானில்லை.

செட்டில் டைரக்டரோடுதான் என்னை பெரும்பாலான நேரங்களில் பார்க்க முடியும்.அதுமட்டுமின்றி, கம்போசிங்-எடிட்டிங் ஏரியாவிலும் கவனம் செலுத்துவேன்.என் சொந்த புராஜக்ட் மாதிரி பார்த்துக்குவேன்.

இதை ஓவராக சிம்பு தலையிடுவதாக கூறுவார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எந்த வித ஈகோவும் இல்லாமல் படக்குழுவினருடன் கலந்து பணியாற்றுவது என் ஸ்டைல். யார் நல்லது சொன்னாலும் எடுத்துக்குவேன்.

சில நேரங்களில் நான் சறுக்கியிருக்கலாம். சிக்கல்,வலிகளை கடந்து வந்துள்ளேன். குடும்பமும் ரசிகர்களும் எனக்கு மிகப்பெரிய பலம். சிம்பு இயக்கிய மன்மதன் படத்தோடு டைரக்டர் கெளதம் தன் 'நடுநிசி நாய்கள்' படத்தை இணைத்து, டிவி ஷோ ஒன்றில் பேசியதால் சிம்பு உற்சாகத்தில் மிதந்தாராம்.

விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு

Post by கலைவேந்தன் on Tue Mar 08, 2011 12:51 pm

ஏற்றிவிட்ட ஏணியாய் என்றுமே டி ஆர் விளங்குவதில் வியப்பில்லை என்றால் அதை ஏளனம் செய்யும் பிள்ளையாய் சிம்பு விளங்குவதிலும் வியப்பில்லை தான்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு

Post by அருண் on Tue Mar 08, 2011 2:11 pm

படம் வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: 'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 08, 2011 2:15 pm

தகவலுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: 'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு

Post by பிரகாசம் on Tue Mar 08, 2011 5:04 pm

@மஞ்சுபாஷிணி wrote:தகவலுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: 'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum