புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Poll_c10கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Poll_m10கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Poll_c10 
74 Posts - 59%
heezulia

41 Posts - 33%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Poll_c10கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Poll_m10கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Poll_c10 
116 Posts - 60%

62 Posts - 32%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 07, 2011 11:31 am

கேரளாவில் மலப்புறம் அருகே பள்ளி வாசல் முன்பு பிச்சையெடுத்து கொண்டிருந்த சென்னை முதியவரிடம் ரூ.1.25 லட்சம் பணம், வெள்ளி மோதிரங்கள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வங்கியில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்திருந்தது தெரிய வந்தது. கேரளாவில் மலப்புறம் மாவட்டம் தேஞ்சிபாலம் அருகே உள்ள பாணாம்புறாவில் ஜிம்மா மஜித் பள்ளிவாசல் உள்ளது. இங்கு நேற்று ஒரு முதியவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவரிடம் இருந்த பை யை பரிசோதித்தனர். அதில் ரூ.1.25 லட்சம் இருந்தது. 8 விலை உயர்ந்த வாட்சுகள், 10 வெள்ளி மோதிரங்கள், மதபிரசங்க சி.டி.கள் மற்றும் பல வங்கி பாஸ் புத்தகங்கள் இருந்தன. அந்த வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

விசாரணையில், அவரது பெயர் அப்துல்கனி(70) என்றும், சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் கத்தை, கத்தையாக பணம் இருந்ததால், அவர் திருடனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், முதியவர் அதை மறுத்தார். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 07, 2011 11:51 am

அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.????? கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 பணம் என்ன ஆச்சு?

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 812496
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 07, 2011 2:08 pm

பிரகாசம் wrote:அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.????? கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 பணம் என்ன ஆச்சு?

அது பத்திரமா அவங்கல்ட்ட இருக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Mar 07, 2011 2:46 pm

இதை படிக்கையில் கவுண்டமணி நகைசுவை நினைவுக்கு வருகிறது

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 5:00 pm

பயம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 47
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 07, 2011 5:03 pm

ரபீக் wrote:
பிரகாசம் wrote:அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.????? கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 பணம் என்ன ஆச்சு?

அது பத்திரமா அவங்கல்ட்ட இருக்கு
பத்த வசூடைய பரட்ட புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 07, 2011 7:46 pm

பணத்தை பிடுங்கிக்கிட்டு அனுப்பிட்டாங்களா...பாவம்... அவரது அறுபது வருட சர்வீஸ் பணம் அது.. அதை பிடுங்கிட்டாங்களே.. அழுகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 07, 2011 8:19 pm

கில்லாடியான பிச்சை காரன் போலிருக்கு! அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக