ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 deeksika

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விமர்சனம்- தூங்கா நகரம்

View previous topic View next topic Go down

விமர்சனம்- தூங்கா நகரம்

Post by ஜு4லியன் on Sun Mar 06, 2011 1:12 pm

நட்புக்குள் துரோகத்தை சொன்னது சுப்ரமணியபுரம். துரோகமில்லா நட்பை
சொல்கிறது தூங்கா நகரம். இனி மதுரை தொடர்பான எந்த படத்தை பார்க்க போவதற்கு
முன்பும் பிளட் டொனெட் செய்துவிட்டு போவது நலம். எல்லாம் ஒரு
பேலன்சுக்காகதான்!
வெவ்வேறு தொழில் செய்யும் நாலு வாலிபர்கள். ‘புனிதமான’ ஓரிடத்தில்
சந்திக்கிறார்கள். வாந்திக்கும் இரைச்சலுக்கும் நடுவில் இறுக்கமாகிற
அவர்கள் நட்பு ஒரு கொலை வரைக்கும் செல்கிறது என்பதுதான் கதை.
குடிகார நண்பர்கள் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அனாவசியமாக குறுக்கிடுகிறார் அய்யர் ஒருவர். எம்பொண்ணுக்கு அடுத்த வாரம்
கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு எம்எம்எஸ் என்று அவர் அலற, விபரம்
கேட்கிற விமல் புறப்படுகிறார் ஆவேசத்தோடு. விஷயம் இதுதான். ஜவளிக்
கடைக்கும் துணி எடுக்க வரும் பெண்களை உடை மாற்றும் அறையில் ஆபாச படம்
எடுத்து மிரட்டி கற்பழிக்கிறார்கள் இரு இளைஞர்கள். அவர்களிடமிருந்துதான்
இப்படி ஒரு எம்எம்எஸ்.
இருவரில் ஒருவனை நையப்புடைக்கும் விமல், அவன் கண்களையே குருடாக்கிவிட
கோபம் கொண்டு எழுகிறார்கள் ஜவுளிக்கடை ஜாம்பவான்கள். வேலியில் போற ஓணான்
மாதிரி போதையில் வந்த வம்பை சமாளிக்க முடியாமல் மதுரையை சுற்றியுள்ள சொந்த
ஊருக்கு ஓடுகிறார்கள் நண்பர்கள். அப்படியிருந்தும் அடித்தவன் யார் என்பதை
கண்டுபிடிக்கும் வில்லன் கோஷ்டி நீயே உன் நண்பனை கொல் என்று விமலுக்கு
எதிராக மூவரையும் திருப்பி விடுகிறது. நட்பா? நமது உயிரா? என்று தடுமாறும்
மற்ற மூவரும் எடுக்கிற முடிவுதான் மீதி.
விமலுக்கு இணையாகவே மற்ற நண்பர்களான கௌரவ், பரணி, நிஷாந்த் கேரக்டர்கள்
இருந்தாலும் இவருக்கு மட்டும்தானே அஞ்சலி? அந்த வகையில் இவரே ஹீரோ என்று
நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. விமலிடம் முந்தைய படங்களில் பார்த்த
அதே உற்சாகம் கரைபுரண்டு ஒடுகிறது. எந்த வீட்டில் கலர் பல்ப்
கட்டியிருந்தாலும் தைரியமாக உள்ளே நுழைந்து வீடியோ ஆர்டர் கேட்பதெல்லாம்
செம ரவுசு.
டைரக்டர் கௌரவ் நால்வரில் ஓருவராக இருந்தாலும் தன்னை ஓவராக
வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததே மேல். இவருக்கு பிணம் எரிக்கிற வேலை.
அதற்காக நண்பனின் மனைவி வளைகாப்பில் அவரை பிணம் போல நினைத்துப்
பார்ப்பதெல்லாம் டூமச்!
பேசாமலே பின்னி எடுத்திருக்கிறார் நிஷாந்த். வில்லன் கோஷ்டியிடமிருந்து
அவர் பஸ் ஸ்டாண்டில் தப்பிச் செல்லும் காட்சி ரசிகர்களுக்கு படபடப்பை
தரும். அதே மாதிரிதான் லட்டுக்குள் விஷம் வைத்து நண்பனிடம் நீட்டுகிற
காட்சியும்.
அலட்டிக் கொள்ளவே இல்லை. ஒரு பார்வையிலேயே நடுக்கத்தை ஏற்படுத்துகிறார்
கமலா தியேட்டர் சிதம்பரம். இவர் ம்… சொன்னால் நல்ல நல்ல கேரக்டர்கள் தேடி
வரலாம்.
அஞ்சலி, ‘தெரு த்ரிஷா’வாம்! இந்த பாத்திரப் படைப்புக்காகவே டைரக்டருக்கு
தனியாக ஒரு முறை கைதட்டலாம். ஒரே ஆறுதல், தன் வழக்கமான சோகத்தை
தொலைத்துவிட்டு கலகலப்பாக நடித்திருக்கிறார் அஞ்சலி. காமெடிக்கு இரண்டு
கிழவிகளை பயன்படுத்தியிருக்கிறார் கௌரவ். குழந்தைகளும் பெண்களும்
ரசிப்பார்கள்.
சுந்தர் சி பாபுவின் இசையில் வழக்கம் போலவே துள்ளல் துடிப்பு. அதிலும்
கூரான பார்வைகள் மெலடியை திரும்ப திரும்ப கேட்கலாம். சில காட்சிகளில்
கேமிரா எப்படி பயணம் செய்தது என்று யோசித்து கைதட்ட வைக்கிறார்
ஒளிப்பதிவாளர் கே.விஜய் உலகநாத். குறிப்பாக அந்த ஆரம்ப காட்சி.
தூங்கா நகரம்- மற்றுமொரு ஜிலீர்தண்டா!
-ஆர்.எஸ்.அந்தணன்
-உழவன்
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: விமர்சனம்- தூங்கா நகரம்

Post by சிவா on Sun Mar 06, 2011 1:18 pm

அவ்வளவுதான்! இதற்குமேல் படம் பார்க்க என்ன உள்ளது!

விமர்சனம் வழங்கியதற்கு நன்றி ஜூலியன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விமர்சனம்- தூங்கா நகரம்

Post by ஜு4லியன் on Sun Mar 06, 2011 1:24 pm

படிச்சசா இனி படத பாருங்கள் ...

avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: விமர்சனம்- தூங்கா நகரம்

Post by சிவா on Sun Mar 06, 2011 1:28 pm

மிகவும் தெளிவாக உள்ளது! நாளை பார்த்துவிட வேண்டியதுதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விமர்சனம்- தூங்கா நகரம்

Post by அருண் on Sun Mar 06, 2011 2:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: விமர்சனம்- தூங்கா நகரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum