ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

View previous topic View next topic Go down

ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 7:43 pm

ஹார்ட் அட்டாக் அப்படின்னா என்ன அண்ணா? அப்படின்னு என் பக்கத்து வீட்டு கல்லூரி மாணவன் கேட்டான். அவனுக்கு பிடிச்ச மாதிரியே விளக்கினேன்

ஒரு அழகான பொண்ணு உன்னைப் பார்த்தா உன் இரத்தம் சூடாகும்.. அவ உன்னை பார்த்து சிரிச்சா உனக்கு B.P. அதிகமாகும். அவ உன் பக்கத்துல வந்து நின்னான்னு வச்சுக்க, உன் ஹார்ட் வேகமா அடிச்சிக்கும். மூஞ்சியெல்லாம் வேர்க்கும்... நாக்கு காய்ஞ்சி போகும் இல்லையா?

ஹி... ஹி....ஹி.... ஆமாம் அண்ணா... அப்புறம்?

அவ பக்கத்துல வந்து.... அவ.... தன்னோட அழகான உதடுகளை விரிச்சி....

விரிச்சி?....

விரிச்சி.... அண்ணா! அசோக் நகருக்கு எந்த பஸ்ல போகணும்னு கேக்கும்போது... உன் ஹார்ட்ல "டம்" என ஒரு சத்தம் கேக்கும் பாரு...

அதுக்கு பேருதான் தம்பி ஹார்ட் அட்டாக்

avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 05, 2011 7:49 pm

சொன்னதெல்லாம் சரியே... ஆனால் யாரும் ஹார்ட் அட்டாக்குன்னா உடனே பயந்துடாமல் இருக்க எளிமையா விளக்கியமைக்கு அன்பு நன்றிகள் சுதானந்தா... அப்டியே சுகர் கேன்சர் எயிட்ஸ் இதையும் விளக்கி சொல்லுங்கப்பா.... ஒன்னும் புரியல
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 7:55 pm

@மஞ்சுபாஷிணி wrote:சொன்னதெல்லாம் சரியே... ஆனால் யாரும் ஹார்ட் அட்டாக்குன்னா உடனே பயந்துடாமல் இருக்க எளிமையா விளக்கியமைக்கு அன்பு நன்றிகள் சுதானந்தா... அப்டியே சுகர் கேன்சர் எயிட்ஸ் இதையும் விளக்கி சொல்லுங்கப்பா.... ஒன்னும் புரியல

நாளை யோசித்து சொல்லறேன்!!!!!!!!!
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 05, 2011 7:58 pm

அதிர்ச்சி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by பிரகாசம் on Sat Mar 05, 2011 8:06 pm

avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 9:58 pm


கவலை படாதீங்க ... கண்டீப்பா சொல்றேன்.. நான் மருத்துவர் அல்லவே
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by சிவா on Sat Mar 05, 2011 10:06 pm



இதுவும் ஒருவகை ஹார்ட் அட்டாக்தான்!

அதிக அனுபவமோ சுதாநந்தனுக்கு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan on Sat Mar 05, 2011 10:08 pm

@சிவா wrote:

இதுவும் ஒருவகை ஹார்ட் அட்டாக்தான்!

அதிக அனுபவமோ சுதாநந்தனுக்கு!

ஆம் அட்வைஸ் கொடுத்த அனுபவம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by கலைவேந்தன் on Sun Mar 06, 2011 12:14 am

சுதானந்தன் பெரிய ஆளா இருப்பார் போலிருக்கே... எனக்கென்னமோ அநியாயமா ஆனந்தாஸ்வாமிகள் வரிசையா நினைவுல வந்து போறாங்களே..

( பிரேமானந்தா நித்யானந்தா சுதானந்தா.. வகையறா ஜாலி ) புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by உதயசுதா on Sun Mar 06, 2011 10:13 am

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by ரபீக் on Sun Mar 06, 2011 10:22 am

சிரிப்பு சிப்பு வருது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by அருண் on Sun Mar 06, 2011 10:32 am

சிரிப்பு சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by dsudhanandan on Mon Mar 07, 2011 1:25 pm

கலை wrote:சுதானந்தன் பெரிய ஆளா இருப்பார் போலிருக்கே... எனக்கென்னமோ அநியாயமா ஆனந்தாஸ்வாமிகள் வரிசையா நினைவுல வந்து போறாங்களே..

( பிரேமானந்தா நித்யானந்தா சுதானந்தா.. வகையறா ஜாலி ) புன்னகை

நான் ஒரு ஆசிரமம் தொடங்கலாம் என எண்ணுகிறேன்.... சேர வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by மஞ்சுபாஷிணி on Mon Mar 07, 2011 1:31 pm

புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by sshanthi on Mon Mar 07, 2011 3:14 pm

கலை wrote:சுதானந்தன் பெரிய ஆளா இருப்பார் போலிருக்கே... எனக்கென்னமோ அநியாயமா ஆனந்தாஸ்வாமிகள் வரிசையா நினைவுல வந்து போறாங்களே..

( பிரேமானந்தா நித்யானந்தா சுதானந்தா.. வகையறா ) புன்னகை
அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
avatar
sshanthi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 122

View user profile

Back to top Go down

Re: ஹார்ட் அட்டாக் எப்படி வரும்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum