ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய் படத்தை தயாரிப்பது யார்?

View previous topic View next topic Go down

விஜய் படத்தை தயாரிப்பது யார்?

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் on Fri Mar 04, 2011 7:51 am


டைரக்டர் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் புதிய படமான 'பகலவனை' தயாரிப்பது யார்? என்ற குழப்பம் நீடிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி, சிறை சென்ற சீமான், சிறையில் இருந்தபடியே 'பகலவன்' படத்திற்கான மொத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான், தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதேநேரம் படத்தினை தயாரிப்பது யார்? என்ற குழப்பம் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை முதலில் தாணு தயாரிப்பார் என்றுதான் கூறப்பட்டது. தாணுவிடம், சீமான் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். ஆனால் விஜய்யோ 'வேலாயுதம்', '3 இடியட்ஸ்' படங்களை முடித்த கையோடு சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரிக்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதனால் பகலவனை தயாரிக்கப் போவது, தாணுவா, ஆர்.பி.சவுத்ரியா என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
avatar
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 0

View user profile http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

Re: விஜய் படத்தை தயாரிப்பது யார்?

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் on Fri Mar 04, 2011 7:52 am

ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படின்னா... படம் முடிஞ்சு வெளியாகறதுக்குள்ளே எம்புட்டு வரப்போகுதோ.....?
avatar
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 0

View user profile http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

Re: விஜய் படத்தை தயாரிப்பது யார்?

Post by கலைவேந்தன் on Fri Mar 04, 2011 8:33 am

அதெல்லாம் சரி... நீங்க எங்கே ரொம்ப நாளா காணோம்... சீனி..?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: விஜய் படத்தை தயாரிப்பது யார்?

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் on Fri Mar 04, 2011 9:58 am

கலை wrote:அதெல்லாம் சரி... நீங்க எங்கே ரொம்ப நாளா காணோம்... சீனி..?
தேர்வு காரணத்தால் தான் அன்பு மலர் இனீ என் பயணம் ஈகரை களஞ்சியதில் தொடரும் பாடகன்
avatar
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 123
மதிப்பீடுகள் : 0

View user profile http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

Re: விஜய் படத்தை தயாரிப்பது யார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum