ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அட.. நீயும் போலீஸ் தானா..?

View previous topic View next topic Go down

அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by JEEVA64 on Thu Mar 03, 2011 4:12 pm

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
avatar
JEEVA64
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 39
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Mar 03, 2011 5:11 pm

சூப்பர் பாஸ்..
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by பிரகாசம் on Thu Mar 03, 2011 5:57 pm

சர்தார் நம்ம நாட்டு ராணுவ பணியில் சீரிய பணியே ஆற்றுகிறார்கள். அவர்களை அசிக்க படுத்த வேண்டோம் என்று எங்கோ படித்த ஞாபகம்.
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by உதயசுதா on Thu Mar 03, 2011 6:04 pm

@பிரகாசம் wrote:சர்தார் நம்ம நாட்டு ராணுவ பணியில் சீரிய பணியே ஆற்றுகிறார்கள். அவர்களை அசிக்க படுத்த வேண்டோம் என்று எங்கோ படித்த ஞாபகம்.
ஆமாம்பா அது மாதிரி ஒரு சர்தார்ஜி பிச்சைக்கார்களை எங்கயும் பார்க்கமுடியாது.உழைப்புக்கு பெயர் போனவர்கள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by JEEVA64 on Thu Mar 03, 2011 6:27 pm

[quote="பிரகாசம்"]குஓட்டே
நிலா சார் நான் அந்த அளவுக்கு போக மாட்டேன்....
avatar
JEEVA64
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 39
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by பிரகாசம் on Thu Mar 03, 2011 6:36 pm

நன்றி தலிவா.
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by கலைவேந்தன் on Fri Mar 04, 2011 12:51 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by varsha on Fri Mar 04, 2011 6:01 am

சர்தார்களை நாம் கிண்டல் பண்ணுவது போல அவர்கள் நம்மை கிண்டல் பொருளாக தான் வைதுளர்களாம் எண்ட்ரூ படித நியாபகம்.
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 790
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by கலைவேந்தன் on Fri Mar 04, 2011 8:23 am

@varsha wrote: சர்தார்களை நாம் கிண்டல் பண்ணுவது போல அவர்கள் நம்மை கிண்டல் பொருளாக தான் வைதுளர்களாம் எண்ட்ரூ படித நியாபகம்.

அப்படி இல்லை வர்ஷா... நான் இங்கே புது தில்லியில் நிறைய சர்தார்களுடன் பழகியுள்ளேன்.. நம்மை மிகவும் மதிக்கிறார்கள்... குறிப்பாக தமிழர்கள் மேல் அவர்களுக்கு நிறைய பிரியம் உண்டு.

அவர்களைப்போல தமிழர்களும் கடும் உழைப்பாளிகள் என்பதில்வர்களுக்கு தனி பாசம் உண்டு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by varsha on Fri Mar 04, 2011 8:36 am

கலை wrote:
@varsha wrote: சர்தார்களை நாம் கிண்டல் பண்ணுவது போல அவர்கள் நம்மை கிண்டல் பொருளாக தான் வைதுளர்களாம் எண்ட்ரூ படித நியாபகம்.

அப்படி இல்லை வர்ஷா... நான் இங்கே புது தில்லியில் நிறைய சர்தார்களுடன் பழகியுள்ளேன்.. நம்மை மிகவும் மதிக்கிறார்கள்... குறிப்பாக தமிழர்கள் மேல் அவர்களுக்கு நிறைய பிரியம் உண்டு.

அவர்களைப்போல தமிழர்களும் கடும் உழைப்பாளிகள் என்பதில்வர்களுக்கு தனி பாசம் உண்டு..!
ஓ அப்படியா ..உண்மையை சொல்லணும் என்றால் எனக்கும் சர்தார்களை ரொம்ப பிடிக்கும்
தமிழர்கள் என்று ஒட்டுமொத்தமாக கிண்டல் பண்ணாமல் மதராசி என்று மட்டும்
ஹாய் மதனில் படித்த நியாபகம்
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 790
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by கலைவேந்தன் on Fri Mar 04, 2011 8:46 am

பொதுவாக தென்னிந்தியாவில் தமிழ் மலையாள கன்னட தெலுங்கர்கள் என்று இருந்தாலும் வட இந்தியர்களுக்கு அவர்கள் அனைவரும் மதறாசைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் நெடுங்காலமாக இருந்ததால் மதராஸி என்று கூடிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் இன்றைய தொலை தொடர்பு மற்றும் விஷுவல் மீடியாக்களின் வளர்ச்சியால் அவர்களுக்கு இங்கே இருப்பவர்கள் வேறு வேறு இனம் என்பதை இனம் கண்டு கொண்டார்கள்.

இப்போது மதராசி என்று குறிப்பிடுவதில்லை ..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by varsha on Fri Mar 04, 2011 9:16 am

நல்ல விளக்கம் (இன்ஸ்டன்ட்) தந்து நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் என்று ப்ரூப் பண்ணுகிறீர்கள் ..
நன்றி ஐயா
கொடுத்து வாய்த்த மாணவமணிகள்
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 790
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by கலைவேந்தன் on Fri Mar 04, 2011 9:39 am

நன்றி வர்ஷா...! நன்றி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum