புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
60 Posts - 52%
heezulia
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
330 Posts - 45%
ayyasamy ram
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
17 Posts - 2%
prajai
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
5 Posts - 1%
jairam
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_m10சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 02, 2011 9:54 am


சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


சித்தா டாக்டர்கள் வழக்கு

தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் பதிவாளர் எஸ்.கந்தசாமி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

சித்த மருத்துவ டாக்டர்கள் அலோபதி மருத்துவம் மேற்கொள்வதாக கூறி போலீசார் துன்புறுத்துவதாகவும், சித்த மருத்துவ டாக்டர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மட்டும் மேற்கொள்ளக்கூடாது என்றும், ஊசி போடலாம் என்றும் உத்தரவிட்டது.

பொதுமக்கள் பாதிக்கப்படுவர்


அலோபதி மருத்துவ படிப்பை படிக்காதவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்க அனுமதிக்கும் பட்சத்தில் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும்.

சித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் பார்ப்பது சரியல்ல. இது பதிவு பெற்ற டாக்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் சித்த மருத்துவ டாக்டர்கள், சட்டவிரோத மருத்துவ பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உத்தரவை ரத்து செய்யாதபட்சத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஊசி போட தடை

இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ஆர்.சுப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சித்தா டாக்டர்கள், ஊசி போடுவது போன்ற அலோபதி மருத்துவம் மேற்கொள்ளலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம், இந்திய மருத்துவ கழகம், பொது சுகாதாரத்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.



சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 10:10 am

அப்ப நீங்க இந்தியா வந்தா ஊசி போடமுடியாதா



சித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Uசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Dசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Aசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Yசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Aசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Sசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Uசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Dசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  Hசித்தா டாக்டர்கள் ஊசி போடலாம் என்பதற்கு தடை  A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக