ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மொக்கை சாமி

View previous topic View next topic Go down

மொக்கை சாமி

Post by மீனு on Sun Aug 30, 2009 6:47 pm

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..


கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது

அப்படியே ஆகுகன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.




ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..




இவன் சொன்னானாம்... மொக்கைமாமி





பாவம்.. அவனுக்கு சா வே வரல!
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by Guest on Sun Aug 30, 2009 6:51 pm

மீனுகாம்மா இத படிச்சிட்டு சிரிக்கணுமா சிந்திக்கனுமா

ஒண்ணுமே சொல்லல நீங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by தமிழ்பிரியன் on Sun Aug 30, 2009 6:55 pm

முயற்சி செய்றேன் முடியல....சிரிக்கத்தான் அநியாயம்
avatar
தமிழ்பிரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by மீனு on Sun Aug 30, 2009 6:57 pm

கண்டிப்பா சிரிக்கா விட்டாலும் சிந்திக்க தான் இதை இங்கு போட்டு உள்ளேன்..காரணம் ..நாம சிந்திக்காம எதையும் பேசவோ அவசர பட்டு ஆர்வ கோளாரில் கேட்டாலோ நம்மளுக்கே அது கெடுதல் ஆயிடும் ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by மீனு on Sun Aug 30, 2009 6:58 pm

சிரிக்க வேணாம் ..கொஞ்சம் சிந்திச்சால் போதுமே..tamil priyan
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by Guest on Sun Aug 30, 2009 7:00 pm

செரிம்மா கோவபடாதீங்க சிரிச்சிடுறோம் சிரி சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by சிவா on Sun Aug 30, 2009 7:17 pm

சரியான "மொக்கை" மாமி! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by சிவா on Sun Aug 30, 2009 7:19 pm

இந்தப் பகுதி ஏன் ஜோதிடத்துல இருக்கு! நகைச்சுவை பகுதிக்கு மாற்றுகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by மீனு on Sun Aug 30, 2009 7:21 pm

ok change pannunga..

ஓஓஓஓ உங்களுக்கும் சா வராதா ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by சிவா on Sun Aug 30, 2009 7:23 pm

வரும் ஆனா வராது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by Guest on Sun Aug 30, 2009 7:24 pm

meenuga wrote:ok change pannunga..

ஓஓஓஓ உங்களுக்கும் சா வராதா ?


என்ன மீனுகாம்மா போட்டிகள் பகுதியில் ஏதாவது பதியலாம்லா. நாளைக்குத்தான் கடைசி டேட்டாம். சீக்கிரம் உங்கள் எண்ணங்களை முத்துக்களாய் பதியுங்கோ.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by மீனு on Sun Aug 30, 2009 7:29 pm

இதில் நான் பதிந்த ஒரு மொக்கை சாமிக்கே யாரும் சிரிக்க காணோம் ..இதில் போட்டிக்கு எழுதின்னா என்ன ஆகும் எழுதின்னா என்ன ஆகும் aalai vidunga naan pottikke varala..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by சிவா on Sun Aug 30, 2009 7:31 pm

அப்படியெல்லாம் சொல்லப்படாது! நான் நல்லா சிரிச்சேன், அருமையான நகைச்சுவையை வெளியிட்டுள்ளீர்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by Guest on Sun Aug 30, 2009 7:31 pm

meenuga wrote:இதில் நான் பதிந்த ஒரு மொக்கை சாமிக்கே யாரும் சிரிக்க காணோம் ..இதில் போட்டிக்கு எழுதின்னா என்ன ஆகும் எழுதின்னா என்ன ஆகும் aalai vidunga naan pottikke varala..

எங்க ஓடுறீங்க. மொக்கைசாமி கதையை படிச்சி விழுந்து விழுந்து சிரிச்சி என்னோட முதுகுல அடிபட்டது ஒங்களுக்கு எங்க தெரியும். ஒங்க நகைசுவை சூபர் தாயே. போட்டில கலந்து அசத்துவீங்களா. எஸ்கேப் ஆகுரதுலையே இருக்கிறீங்களே.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by Guest on Sun Aug 30, 2009 7:33 pm

எனக்கு மட்டும் ஒங்கள மாதிரி தெறமை இல்லை. இருந்துச்சின்னா இந்நேரத்திற்கு எல்லா பரிசையும் நானே தட்டிருவேன்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by மீனு on Sun Aug 30, 2009 7:35 pm

நன்றிகள் பல சிரிச்சதுக்கு
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by Guest on Sun Aug 30, 2009 7:38 pm

meenuga wrote:நன்றிகள் பல சிரிச்சதுக்கு

நான் சிரிக்கிறது மட்டுமல்ல நடுவர்களையும் சேர்ல இருந்து கீழ விழுந்து விழுந்து சிரிக்க வைக்கணும். செரியா. அப்பத்தான் பரிசு குடுப்பாங்க.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by ராஜா on Mon Aug 31, 2009 12:40 am

ஹா ஹா ஹா ... இப்படி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு


மொக்கை சாமி நகைச்சுவை , போட்ட எங்கள் மொக்கை மாமிக்கு நன்றி




(சகோதரி மீனுகாவிற்கு : சும்மா தமாஸ் பண்ணினேன் கோவிக்க வேண்டாம் )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by மீனு on Mon Aug 31, 2009 12:41 am

நன்றி
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by VIJAY on Tue Sep 01, 2009 4:33 pm

மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by mussab on Tue Sep 01, 2009 11:29 pm

ஐயோ, ஐயோ.நாம எங்க சிந்திக்கிறது? நம்ம பண்ணுற தவத்துக்கு கடவுளை தவிர மத்த எல்லோரும் வருவாங்க. கோபம் ஊத்திக்கிச்சு
avatar
mussab
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மொக்கை சாமி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum