உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நீ . . .நீயாக இரு !
by சக்தி18 Today at 12:48 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by சக்தி18 Today at 12:45 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

Admins Online

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by கலைவேந்தன் on Mon Feb 28, 2011 11:41 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

ஈகரை எப்போதுமே தமது உறவினர்களுக்கும் அவர்தம் சொந்தங்களுக்கும் இயன்றவரை நல்லவை செய்ய முன்வருவது அனைவரும் அறிந்ததே..!

ஈகரை மூலம் ஜாதகப்பலன் பெற்றோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உள்ளதே அதற்கான சான்றாகும்.

அந்த வழிமுறையில் இன்று ஒரு புதிய பகுதி ஒன்றை ஈகரை நிறுவனர் சிவா அவர்களுடைய முழு ஆசியோடு தொடங்கி வைப்பதில் மனமகிழ்கிறேன்.

இந்த ஈகரை மணமாலைப்பகுதியில் ஈகரை உறுப்பினர்களும் அவர்களின் உறவினர்களும் பங்குபெற்று பயனடையும் விதத்தில் மணமக்கள் சேவை தொடங்க எண்ணி இச்சுபக்காரியத்தைத் தொடங்கி வைக்கிறேன்.

இந்த பகுதியில் திருமணமாகாத வரன்கள் சுயமாகவோ தமது உறவினரின் சார்பாகவோ தமது விவரங்களைப் பதிவதன் மூலம் உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் பார்வைக்கு செல்வதோடு எண்ணற்றோர் பயனும் பெற வலுவான உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த பகுதியில் பதியும் வரன்கள் தமது உண்மை விவரங்களை முழுவதும் பதிய வேண்டுமென்பது இல்லை. பொதுவான விவரங்களும் விரும்பினால் புகைப்படமும் பதியலாம். விருப்புள்ளவர்கள் தலைமை நடத்துனர் மற்றும் நடத்துனர் நிர்வாகக்குழுவினர் மற்றும் நிறுவனர் சிவா அவர்களின் முன்னிலையில் தமது முழுவிவரங்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.

ஈகரை மூலம் மணம் நிச்சயமாகும் நிலையில் ஈகரையின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துப் பத்திரமும் சிறு பரிசும் வழங்கப்படும்.

இச்சேவையை திறம்பட உண்மையுடன் நேர்மையுடன் பயன் படுத்திக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.

திருமணம் முடிக்கும் முன் மணமக்கள் பரஸ்பரம் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம். ஈகரையோ நிர்வாகமோ எந்த வித உத்தரவாதமும் தர இயலாது என்பதையும் அனைவரும் அறியவும்.

இது ஒரு புதிய முயற்சியே.. வெற்றி சதவீதம் நோக்கி இப்பகுதி தொடர்வதா வேண்டாமா என நிர்வாகம் முடிவு செய்யும்..!

இது தொடர்பான உங்கள் அனைவரது ஆலோசனைகளையும் இங்கே வழங்கலாம்.

மணமகன் தேவை / மணமகள் தேவை என்ற தலைப்பில் உங்கள் விவரங்களைத் தனித்திரியாகப் பதியவும்.

தேவைக்கேற்ப விதிமுறைகளை வகுக்கவும் மாற்றம் செய்யவும் ஈகரைக்கு முழு உரிமை உண்டு என்பதை அறியவும்..!

உங்கள் பொன்னான கருத்துக்களை இதே திரியில் மட்டுமே பதியவும்...!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down


ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by varsha on Thu Mar 03, 2011 2:06 am

கலை அண்ணா இப்போ தலமை ஜோதிடர் ஆகிவிட்டார்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by varsha on Thu Mar 03, 2011 2:10 am

யாரு முதல்ல ....வரும் வரன் ..ஆன்ன வராது ..என்ன்ற்று மாதிடதிங்கோ
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by கலைவேந்தன் on Thu Mar 03, 2011 10:54 am

[You must be registered and logged in to see this link.] wrote:கலை அண்ணா இப்போ தலமை ஜோதிடர் ஆகிவிட்டார்

விட்டா ..ருத்ராட்ச மாலை மொட்டை அடிச்சு சன்னிதானம் ஆக்கிடுவீங்க போலிருக்கே அவ்வ்வ்வ்வ்....வர்ஷா.. அழுகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by krishnaamma on Wed Jun 01, 2011 1:46 pm

ரொம்ப அருமயான திரி கலை, நான் ரொம்ப நாள் முன்ன கேட்டேன். இப்ப வந்துவிட்டது புன்னகை சூப்பர். நான் என் மகனுக்கு பதிய விரும்புகிறேன் எப்படி பதிவது? யாராவது சொல்லுங்களேன் (நான் வேறு ஒரு திர்ல கூட கேட்டிருந்தேன்; யாரும் சொல்லல [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by balakarthik on Wed Jun 01, 2011 1:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ரொம்ப அருமயான திரி கலை, நான் ரொம்ப நாள் முன்ன கேட்டேன். இப்ப வந்துவிட்டது புன்னகை சூப்பர். நான் என் மகனுக்கு பதிய விரும்புகிறேன் எப்படி பதிவது? யாராவது சொல்லுங்களேன் (நான் வேறு ஒரு திர்ல கூட கேட்டிருந்தேன்; யாரும் சொல்லல [You must be registered and logged in to see this image.]

அக்கா இந்த பகுதியில உங்க மகனுடய விவரங்கள கொடுக்கலாமே [You must be registered and logged in to see this link.] சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by krishnaamma on Wed Jun 01, 2011 1:54 pm

[quote="balakarthik"]
[You must be registered and logged in to see this link.] wrote:ரொம்ப அருமயான திரி கலை, நான் ரொம்ப நாள் முன்ன கேட்டேன். இப்ப வந்துவிட்டது புன்னகை சூப்பர். நான் என் மகனுக்கு பதிய விரும்புகிறேன் எப்படி பதிவது? யாராவது சொல்லுங்களேன் (நான் வேறு ஒரு திர்ல கூட கேட்டிருந்தேன்; யாரும் சொல்லல [You must be registered and logged in to see this image.]

அக்கா இந்த பகுதியில உங்க மகனுடய விவரங்கள கொடுக்கலாமே எச்‌டி‌டி‌பிடபில்யு‌டபில்யு‌டபில்யுஈகரைநெட்ஃப்74போரும்குஓட்டே
நன்றி பாலா புன்னகை [You must be registered and logged in to see this image.] புது திரி துவங்கவா?


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by தாமு on Wed Jun 01, 2011 2:18 pm

சூப்பருங்க கலை அண்ணா .....

ரொம்ப நல்ல விஷயம் .....

சாரி இப்பதான் பார்த்தேன்......

மேமேலும் தொடர வாழ்த்துக்கள் ஈகரை அன்பு மலர்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை