உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நீ . . .நீயாக இரு !
by சக்தி18 Today at 12:48 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by சக்தி18 Today at 12:45 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

Admins Online

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by கலைவேந்தன் on Mon Feb 28, 2011 11:41 pm

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

ஈகரை எப்போதுமே தமது உறவினர்களுக்கும் அவர்தம் சொந்தங்களுக்கும் இயன்றவரை நல்லவை செய்ய முன்வருவது அனைவரும் அறிந்ததே..!

ஈகரை மூலம் ஜாதகப்பலன் பெற்றோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உள்ளதே அதற்கான சான்றாகும்.

அந்த வழிமுறையில் இன்று ஒரு புதிய பகுதி ஒன்றை ஈகரை நிறுவனர் சிவா அவர்களுடைய முழு ஆசியோடு தொடங்கி வைப்பதில் மனமகிழ்கிறேன்.

இந்த ஈகரை மணமாலைப்பகுதியில் ஈகரை உறுப்பினர்களும் அவர்களின் உறவினர்களும் பங்குபெற்று பயனடையும் விதத்தில் மணமக்கள் சேவை தொடங்க எண்ணி இச்சுபக்காரியத்தைத் தொடங்கி வைக்கிறேன்.

இந்த பகுதியில் திருமணமாகாத வரன்கள் சுயமாகவோ தமது உறவினரின் சார்பாகவோ தமது விவரங்களைப் பதிவதன் மூலம் உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் பார்வைக்கு செல்வதோடு எண்ணற்றோர் பயனும் பெற வலுவான உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த பகுதியில் பதியும் வரன்கள் தமது உண்மை விவரங்களை முழுவதும் பதிய வேண்டுமென்பது இல்லை. பொதுவான விவரங்களும் விரும்பினால் புகைப்படமும் பதியலாம். விருப்புள்ளவர்கள் தலைமை நடத்துனர் மற்றும் நடத்துனர் நிர்வாகக்குழுவினர் மற்றும் நிறுவனர் சிவா அவர்களின் முன்னிலையில் தமது முழுவிவரங்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.

ஈகரை மூலம் மணம் நிச்சயமாகும் நிலையில் ஈகரையின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துப் பத்திரமும் சிறு பரிசும் வழங்கப்படும்.

இச்சேவையை திறம்பட உண்மையுடன் நேர்மையுடன் பயன் படுத்திக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.

திருமணம் முடிக்கும் முன் மணமக்கள் பரஸ்பரம் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம். ஈகரையோ நிர்வாகமோ எந்த வித உத்தரவாதமும் தர இயலாது என்பதையும் அனைவரும் அறியவும்.

இது ஒரு புதிய முயற்சியே.. வெற்றி சதவீதம் நோக்கி இப்பகுதி தொடர்வதா வேண்டாமா என நிர்வாகம் முடிவு செய்யும்..!

இது தொடர்பான உங்கள் அனைவரது ஆலோசனைகளையும் இங்கே வழங்கலாம்.

மணமகன் தேவை / மணமகள் தேவை என்ற தலைப்பில் உங்கள் விவரங்களைத் தனித்திரியாகப் பதியவும்.

தேவைக்கேற்ப விதிமுறைகளை வகுக்கவும் மாற்றம் செய்யவும் ஈகரைக்கு முழு உரிமை உண்டு என்பதை அறியவும்..!

உங்கள் பொன்னான கருத்துக்களை இதே திரியில் மட்டுமே பதியவும்...!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by Tamilzhan on Tue Mar 01, 2011 12:21 am

அருமையான யோசனை இதில் மதம் வாரியாக பிரித்தால் நன்றாக இருக்கும் இப்போ வேண்டாம் இப்பகுதியின் வெற்றீயை பொருத்து பிரித்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்குகிறேன்..!! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by இளமாறன் on Tue Mar 01, 2011 1:04 am

முதல் திருமணம் தமிழன் செலவில் நடை பெரும் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறோம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by அசோகன் on Tue Mar 01, 2011 7:21 am

நன்றி கலை அண்ணா!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 651
இணைந்தது : 10/06/2009
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by முரளிராஜா on Tue Mar 01, 2011 8:34 am

அருமையான விசயம்.
வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Tue Mar 01, 2011 9:24 am

அருமையான யோசனை நன்றி .....மென் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ............
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
மதிப்பீடுகள் : 84

http://www.eegarai.com

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by உதயசுதா on Tue Mar 01, 2011 9:28 am

நல்ல யோசனை கலை.ஆனால் வரன்களின் நம்பகதன்மைக்கு
ஈகரை பொறுப்பேற்க முடியாது என்பதை இன்னொருமுறை நன்றாக
அடிகோடிட்டு சொல்லி விடுங்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by ரிபாஸ் on Tue Mar 01, 2011 9:30 am

அருமையான விசயம்.
வாழ்த்துக்கள் கலை அண்ணா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by அருண் on Tue Mar 01, 2011 10:19 am

ஈகரை மேலும் வளர்வதற்கு இது ஒரு நல்ல யோசனை.
மிக்க நன்றி கலை அண்ணா. மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by ரபீக் on Tue Mar 01, 2011 10:20 am

புதிய முயற்சிகளின் மாறுவடிவம்தானே ஈகரை ,,,,,

முயற்சி சரியான முறையில் நடைபெற வாழ்த்துக்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Tue Mar 01, 2011 10:31 am

[You must be registered and logged in to see this link.] wrote:புதிய முயற்சிகளின் மாறுவடிவம்தானே ஈகரை ,,,,,

முயற்சி சரியான முறையில் நடைபெற வாழ்த்துக்கள்

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
மதிப்பீடுகள் : 84

http://www.eegarai.com

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by பிளேடு பக்கிரி on Tue Mar 01, 2011 11:41 am

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by சிவா on Tue Mar 01, 2011 11:52 am

ஈகரையின் இலவச மணமாலை

கடந்த வருடம் ஒரு உறுப்பினர், பெயர் மறந்துவிட்டது, மணமக்கள் சேவை துவங்கலாமே என்றார். இது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்தில் நிராகரித்துவிட்டேன்.

ஆனால் ஈகரையில் அனைத்தும் சாத்தியமாகும் என நிரூபித்துவிட்ட அன்பு கலைக்கு என் நன்றிகள்! ஆனால் இந்தப் பகுதி அனைத்து நிர்வாகக் குழுவினராலும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

தமிழனும், சுதாவும் கூறியுள்ள கருத்துக்களும் ஏற்புடையவைகளே!

மணமாலைப் பகுதி வெற்றிபெற வாழ்த்துகள். சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற கலையின் ஆர்வத்திற்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by கலைவேந்தன் on Tue Mar 01, 2011 11:55 am

நன்றி நண்பர்களே...

இது ஒரு ட்ரையல் தான்...

ஈகரை உறவுகளின் ஆதரவும் பயனடைவும் இருந்தால் உலகத்தமிழ்க்களங்களில் இது ஒரு பணபட்ட புது முயற்சியாக அமையும்..!

எல்லோரும் கூடித் தேரிழுத்தால் தேருக்கும் பெருமை ... ஊருக்கும் பெருமை...

இன்னும் அதிக அன்பர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்நோக்குகிறேன்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by பிளேடு பக்கிரி on Tue Mar 01, 2011 12:06 pm

கலை wrote:நன்றி நண்பர்களே...

இது ஒரு ட்ரையல் தான்...

ஈகரை உறவுகளின் ஆதரவும் பயனடைவும் இருந்தால் உலகத்தமிழ்க்களங்களில் இது ஒரு பணபட்ட புது முயற்சியாக அமையும்..!

எல்லோரும் கூடித் தேரிழுத்தால் தேருக்கும் பெருமை ... ஊருக்கும் பெருமை...

இன்னும் அதிக அன்பர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்நோக்குகிறேன்.

கலை அண்ணா உங்கள் முயற்சிக்கும்... தலைக்கும்.. ஒரு பெரிய சலாம் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! Empty Re: ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை