புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_c10திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_m10திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_c10 
115 Posts - 56%
heezulia

70 Posts - 34%
T.N.Balasubramanian

8 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
Anthony raj

bhaarath123

2 Posts - 1%
eraeravi

1 Post - 0%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_c10திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_m10திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_c10 
272 Posts - 45%

257 Posts - 43%

21 Posts - 3%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_c10திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_m10திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Feb 27, 2011 11:36 am

திமுகவிடமிருந்து கேட்ட தொகுதிகள் கிடைப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதால் அதிமுக அணிக்குத் தாவ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டு வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது சட்டசபைத் தேர்தல் காலம். கொள்கைள், குறிக்கோள்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எங்கு ஆதாயம் கிடைக்கும், யாரிடம் அதிக சீட் கிடைக்கும் என்று கட்சிகள் கணக்கு போடும் காலம்.

தனித்து மட்டுமே போட்டியிடுவோம், யாரிடமும் சேரமாட்டோம் என்று வீராவேசமாக வசனம் பேசி வந்த விஜயகாந்த்தே அதிமுகவிடம் போய் மண்டி போட்டு விட்டார்.

அதேபோல ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணிக்குத் தாவுவது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பாமகவும் திமுக பக்கம் போய் விட்டது.

இந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகளும் அணி மாறப் போவதாக பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்டது விடுதலைச் சிறுத்தைகள். அப்போது 9 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் 2 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பின்னர் திமுக பக்கம் போய் விட்டது. பின்னர் லோக்சபா தேர்தலில் அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்டது. 2 தொகுதிகள் கிடைத்தன. அதில் தொல். திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.

தற்போதைய சட்டசபைத் தேர்தலிலும் திமுக அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளையும் முடித்து விட்டது. பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே தொகுதிப் பங்கீட்டை முடித்து, 31 தொகுதிகளையும் கொடுத்து மற்ற கூட்டணிக் கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளார் கருணாநிதி என்று பரவலான பேச்சு நிலவுகிறது.

பாமகவுக்கு நிகரான பலம் தங்களுக்கும் வட மாவட்டங்ளில் உள்ளது என்பது விடுதலைச் சிறுத்தைகளின் ஆணித்தரமான வாதம். இதை வலியுறுத்தி 15 தொகுதிகளாவது தர வேண்டும் என்று அவர்கள் திமுகவை கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு தர முடியாது என்பதை சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த பிச்சாண்டி மற்றும் எ.வ.வேலு இல்லத் திருமணங்களின்போது முதல்வர் கருணாநிதி மறைமுகமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய திருமாவளவன், தமிழகம் முழுவதும் தலித் மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடையே செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். பாமகவைப் போல நாமும் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் அணி திரள வேண்டும் என்று பேசினார்.

தற்போது திமுகவிடமிருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காது என்ற வருத்தம் விடுதலைச் சிறுத்தைகளிடம் இருந்தாலும், திமுக மீது அதற்கு மேலும் பல வருத்தங்களும், ஏமாற்றங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இலங்கை அரசு தன்னை கொழும்பு விமான நிலையத்தோடு நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்து அவமானப்படுத்தியது குறித்து திமுகவோ அல்லது முதல்வர் கருணாநிதியோ கடும் கண்டனம் தெரிவிக்காததும் திருமாவளவனை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.

இதை விட முக்கியமாக பாமகவை விட தங்களை கீழாக மதிப்பதாக திமுக மீது விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிக அளவில் அதிருப்தி உள்ளது. எனவே இந்த முறை பாமகவுடன் இணைந்து திமுக கூட்டணியில் சேர அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அதி்முக அணிக்குப் போகலாம் என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக தரப்பும் இப்போது எந்த முக்கிய கட்சி வந்தாலும் வரவேற்கத் தயாராக உள்ளது. மேலும், புதிய தமிழகம் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை விட வலுவான விடுதலைச் சிறுத்தைகள் வருவதை நிச்சயம் அதிமுக ஏற்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கிய பிறகு விடுதலைச் சிறுத்தைகளுக்கான இடத்தை திமுக ஒதுக்கலாம் என்று தெரிகிறது. அதைப் பொறுத்து விடுதலைச் சிறுத்தைகளின் நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 27, 2011 3:25 pm

திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? 168300 திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? 168300 திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? 168300

திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 27, 2011 5:40 pm

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.
இவர்கள் அனைவரும் நாகரீக கோமாளிகள்.இவர்கள் கோமாளிகளாக இருப்பது போதாது என்று நம்மையும் கோமாளிகளாக மாற்றுகிறார்கள்

திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Uதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Dதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Aதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Yதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Aதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Sதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Uதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Dதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Hதிமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? A
janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Sun Feb 27, 2011 7:23 pm

உதயசுதா wrote:இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.
இவர்கள் அனைவரும் நாகரீக கோமாளிகள்.இவர்கள் கோமாளிகளாக இருப்பது போதாது என்று நம்மையும் கோமாளிகளாக மாற்றுகிறார்கள்
எதிர்ப்பு எதிர்ப்பு அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 9:00 pm

எங்கு எலும்புத்துண்டு அதிகம் கிடைக்கிறதோ அங்கு தானே நாய் செல்லும். நம் அரசியல்வாதிகளும் இதற்குச் சமமானவர்களே!

திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக