ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by அருண் on Wed Feb 23, 2011 12:57 pm

கவுதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சைக்கோ இளைஞனின் தொடர் கொலைகளை இப்படத்தில் காட்சி படுத்தியுள்ளார். இதில் ஆபாசம் தூக்கலாக இருப்பதாக இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடுநிசி நாய்கள் படத்தில் நிறைய சீன்கள் வக்கிரமாக உள்ளன. வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.

எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது.இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையேல் கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் திரண்டு போராட்டம் செய்வோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமா!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by Tamilzhan on Wed Feb 23, 2011 1:09 pm

தாய் உறவை தவறாக காட்டியதற்க்கு...அம்மனமாக ஓடவிட்டு நாயவிட்டு கடிக்கனும்....
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by மஞ்சுபாஷிணி on Wed Feb 23, 2011 1:40 pm

நேத்து என் தங்கை பொண்ணு கூட சொன்னா....
அவ கிளாஸ்மேட் சொன்னாளாம் தப்பி தவறி அம்மா அப்பாவோடு உட்கார்ந்து இந்த படம் பார்த்துட முடியாது அப்புறம் தியேட்டர்லையே அடிப்பாங்க அப்டின்னு... அவ்ளோ மோசமா இருக்காம்... என்ன கவுதம் மேனன் இப்படி தரம் இறங்கிட்டாரே சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by ரபீக் on Wed Feb 23, 2011 1:50 pm

நல்லவேளை ,நான் படம் பார்க்கள
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by இளமாறன் on Wed Feb 23, 2011 1:57 pm

கலை பண்பாடு கலாச்சாரம் இது எல்லாம் அழிந்து விடுமோ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by அன்பு தளபதி on Wed Feb 23, 2011 2:18 pm

@ரபீக் wrote:நல்லவேளை ,நான் படம் பார்க்கள

நான் போஸ்டர் பார்த்தேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by இளமாறன் on Wed Feb 23, 2011 2:19 pm

தேசாந்த்ரி எங்க இருக்கு மணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by அன்பு தளபதி on Wed Feb 23, 2011 2:21 pm

@இளமாறன் wrote:தேசாந்த்ரி எங்க இருக்கு மணி

தனக்கென வசிப்பிடம் இல்லாதவன் தேசாந்த்ரி அண்ணா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by உதயசுதா on Wed Feb 23, 2011 2:22 pm

பாவம் கவுதம் மேனன்.அவரோட வக்கிரத்தை காமிக்க தமிழ் சினிமாதான கிடைச்சது.தமிழ் ரசிகர்கள் எத கொடுத்தாலும் ரசிப்பாங்கன்னு நினைச்சுட்டார் போல. நல்லா இல்லைன்னா தமிழன் ஊடு கட்டி அடிப்பான்னும் இது மூலமா தெரிஞ்சு இருப்பார்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by இளமாறன் on Wed Feb 23, 2011 2:28 pm

maniajith007 wrote:
@இளமாறன் wrote:தேசாந்த்ரி எங்க இருக்கு மணி

தனக்கென வசிப்பிடம் இல்லாதவன் தேசாந்த்ரி அண்ணா

சாரிப்பா முதல் முறை இந்த வார்த்தை கேள்வி படுகிறேன்.. ஏவிசி கல்லூரி முன் வீடு கட்டி விளையாடியாதாக ஒரு ஜாபகம் உண்மையா மணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by அன்பு தளபதி on Wed Feb 23, 2011 2:33 pm

@இளமாறன் wrote:

சாரிப்பா முதல் முறை இந்த வார்த்தை கேள்வி படுகிறேன்.. ஏவிசி கல்லூரி முன் வீடு கட்டி விளையாடியாதாக ஒரு ஜாபகம் உண்மையா மணி

யெஸ்ராமகிருஷ்ணனின் நூலின் பெயர் தேசந்திரி நான் கல்லூரிசென்று படிக்கவில்லை அண்ணா உயர்நிலை பள்ளி படிப்பே தனியார் மூலம் எழுதினேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by இளமாறன் on Wed Feb 23, 2011 2:41 pm

[quote="maniajith007"]
@இளமாறன் wrote:

சாரிப்பா முதல் முறை இந்த வார்த்தை கேள்வி படுகிறேன்.. ஏவிசி கல்லூரி முன் வீடு கட்டி விளையாடியாதாக ஒரு ஜாபகம் உண்மையா மணி

யெஸ்ராமகிருஷ்ணனின் நூலின் பெயர் தேசந்திரி நான் கல்லூரிசென்று படிக்கவில்லை அண்ணா உயர்நிலை பள்ளி படிப்பே தனியார் மூலம் எழுதினேன் குஓட்டே

கேட்க சந்தோசமா இருக்கு.. தனியா இருந்து படிச்சு பாஸ் பண்ணி இருக்கீங்களே யூ ஆர் தெ கீரேட்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by அன்பு தளபதி on Wed Feb 23, 2011 2:47 pm

@இளமாறன் wrote:
கேட்க சந்தோசமா இருக்கு.. தனியா இருந்து படிச்சு பாஸ் பண்ணி இருக்கீங்களே யூ ஆர் தெ கீரேட்

உங்களுக்கு இல்லாத உரிமயா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by கலைவேந்தன் on Wed Feb 23, 2011 8:25 pm

படம் பார்த்த பின் தான் கருத்து சொல்ல இயலும்... இந்து மக்கள் கட்சி இந்து முன்னணி பாஜக ஆர் எஸ் எஸ் இவை எல்லாம் சொல்லும் கருத்துக்களை அப்படியே எடுக்க வேண்டிய அவசியமில்லை.

உளுத்துப்போன கொள்கைகளைக் கட்டி இன்னும் அழுபவர்கள் தான்... தேசாபிமானிகள் என்ற் சொல்லிக்கொண்டு கலவர பூமியாக இந்தியாவை ஆக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்பவர்கள் என்பதால் இவர்கள் நம்பத் தக்கவர்கள் அல்ல என்பது எனது ஆணித்தரமான கருத்து..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by Tamilzhan on Wed Feb 23, 2011 8:32 pm

படம் நான் பார்த்து விட்டேனே..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by கலைவேந்தன் on Wed Feb 23, 2011 9:25 pm

பாத்துட்டா போதுமா... உங்க கருத்தை சொல்லுறது தானே... சங்கரின் பாய்ஸ் இளமைக்காலம் அப்ப்டின்னு தனுசை வைச்சு எடுத்தானுவளே அதை எல்லாம் விடவா அசிங்கமா இருக்கு படம்னு சொல்லுங்கப்பு..

இந்த பண்பாட்டுக்காவலர்கள் சொல்லுவது சரிதானா அப்படின்னு சொல்லுங்கப்பு...

உங்களைத்தான் மலை போல நம்பி இருக்கோம்...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by பிளேடு பக்கிரி on Wed Feb 23, 2011 10:10 pm

எப்படியோ போராட்டம் நடத்தி படத்தை ஓட விடாம இருந்தா சரி தான்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by Tamilzhan on Wed Feb 23, 2011 10:13 pm

கலை wrote:பாத்துட்டா போதுமா... உங்க கருத்தை சொல்லுறது தானே... சங்கரின் பாய்ஸ் இளமைக்காலம் அப்ப்டின்னு தனுசை வைச்சு எடுத்தானுவளே அதை எல்லாம் விடவா அசிங்கமா இருக்கு படம்னு சொல்லுங்கப்பு..

இந்த பண்பாட்டுக்காவலர்கள் சொல்லுவது சரிதானா அப்படின்னு சொல்லுங்கப்பு...

உங்களைத்தான் மலை போல நம்பி இருக்கோம்...
வளர்ப்பு தாயுடன் உறவு கொள்வதுப்போல் காட்சி உள்ளது.... இதை எந்த பண்பாட்டில் சேர்ப்பது வளரும் தலைமுறையை மனம் கெடுக்கும் காட்சி அல்லவா..?


Last edited by Tamilzhan on Wed Feb 23, 2011 10:34 pm; edited 1 time in total
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by பிளேடு பக்கிரி on Wed Feb 23, 2011 10:31 pm

@Tamilzhan wrote:
கலை wrote:பாத்துட்டா போதுமா... உங்க கருத்தை சொல்லுறது தானே... சங்கரின் பாய்ஸ் இளமைக்காலம் அப்ப்டின்னு தனுசை வைச்சு எடுத்தானுவளே அதை எல்லாம் விடவா அசிங்கமா இருக்கு படம்னு சொல்லுங்கப்பு..

இந்த பண்பாட்டுக்காவலர்கள் சொல்லுவது சரிதானா அப்படின்னு சொல்லுங்கப்பு...

உங்களைத்தான் மலை போல நம்பி இருக்கோம்...
வளர்ப்பு தாயுடன் உறவு கொள்வதுப்போல் காட்சி உள்ளது.... இதை எந்த பண்பாட்டில் சேர்ப்பது வளரும் தலைமுறையை மனம் கெடுக்கும் காட்சி அல்லவா..?




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by varsha on Thu Feb 24, 2011 7:51 am

நல்ல படம் எடுதத directors ஒரு மோசமான படம் எடுக்கிறார் எந்த்ரல் அவர் டேஸ்ட் கு எந்த ஆங்கில் படமும் அமையவில்லை.
கௌதம் மேனன் படம் எல்லாம் காப்பி தனை...நடுநிசி நாய்கள் அவர் சொந்த சரக்கு போலும் ...

சமீபத்தில் பர்தா படங்களில் பயணம் அருமையான படம்.
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by positivekarthick on Thu Feb 24, 2011 9:03 am

யந்த குலந்தையும் நல்ல குலந்தை தான் மண்ணில் பிரகையெலே
அது நல்லார் ஆவதும் கெட்டவர் ஆவதும் பெற்றோர் வளற்பதிலே.

பெற்றோர்கள் எப்படியோ அப்படிதான் பிள்ளைகளும் இருப்பார்கள் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணம் positive karthick.

அரசியல் நோக்கில் இந்த விஷயத்தை அனுகாதீர்கள்.

நாட்டில்நடக்கும் சம்பவங்கள் தான் படங்கள் ஆகிறது.
கதை படி தவறான இடத்தில் பிள்ளை வளர்கிறான்.வாலிப வயதில் காம எண்ணங்கள் வருகிறது .இது ஒரு infactuvation.அவன் எந்த இடதில் இருக்கிறான் புரிந்து கொள்ளுங்கள்.

அரசியலில் இருக்கும் மனிதர்கள் ஏன் நந்தலாலா, அஞ்சலி ,அன்பே சிவம், ராமன் தேடிய சீதை,பீஷ்மர், ஆட்டோகிராப் ஆகிய பல படங்களக்கு நல்ல விளம்பரம் கொடுக்க வேண்டியது தானே.

புரிந்து கொள்ளுங்கள் இவர்கள் நோக்கமே விளம்பரம் தேடி கொள்வது தான். நாம் ஏன் அண்ண பறவை போல் பாலையும் நீரையும் பிரித்து குடிப்பது போல்
நல்லதை ஓகே. சொல்லுங்கள்.தீயதை தூர எரிந்து விடுங்கள். எதிர்ப்பு

நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும்.
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by சிவா on Thu Feb 24, 2011 9:07 am

தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன், இன்னும் பார்க்கவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Feb 24, 2011 1:32 pm

நடுநிசி நாய்கள் - வக்கிரக் 'குரைப்பு'
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by அன்பு தளபதி on Thu Feb 24, 2011 1:35 pm

முதலில் கவுதமாக இருந்தார் புகழ் வந்தவுடன் மேனன் இணைத்து விட்டார் மேனன் என்பது ஒரு சாதி பெயர்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by அருண் on Thu Feb 24, 2011 1:48 pm

maniajith007 wrote:முதலில் கவுதமாக இருந்தார் புகழ் வந்தவுடன் மேனன் இணைத்து விட்டார் மேனன் என்பது ஒரு சாதி பெயர்

அப்பான அவருக்கு சாதி மேல அலாதி பிரியம் நு சொல்லுங்க.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum