ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

View previous topic View next topic Go down

சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by ஜு4லியன் on Tue Feb 22, 2011 6:29 pm

சிலந்தி வீடியோ ப்ளேயர்-அறிமுகம்


இந்த மென்பொருளின் வசதிகள் தெரிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஒரு Freeware ஆகும்.

Professional Version வருகிறது அதற்கு மென்பொருளை தரவிறக்கி ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும். 27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812 அவ்வளவுதான் முடிந்தது.

இந்த மென்பொருளின் பெயர் Spider ஆகும்.


Unlimited View in Mega Video


நிறைய நண்பர்கள் நேரடியாக படங்களை தரவிறக்கி பார்க்காமல் இணையம் வழியே படம்
பார்ப்பவர்கள் உண்டு. அது மாதிரி பார்ப்பவர்களுக்கு Mega Video என்ற
தளம் தெரியாமல் இருக்காது.





இந்த தளத்தில் இலவசமாக 75
நிமிடங்கள் மட்டுமே படங்கள் பார்க்க இயலும் சில படங்கள் 1 மணி
நேரத்திற்கும் மேல் இருக்கும். இந்த நேரத்தில் நம்மால் கிளைமேக்ஸ்
சீன்கள் மட்டுமே பார்க்க இயலாமல் போகலாம். இதற்கு ஒரு வழி இருக்கிறது.
இந்த தளத்திற்கு சென்று உங்கள் Mega Video லிங்கை காப்பி செய்து இங்கே
கொடுத்தால் போதும் உங்கள் படம் முழுவதுமாக இந்த தளத்தின் ஊடாக தெரியும்.
இணைய தளம். சுட்டி

இதற்கான குரோம் ஆடு ஆனும் உண்டு சுட்டி

**http://www.gouthaminfotech.com/**


Last edited by ஜு4லியன் on Thu Feb 24, 2011 11:25 am; edited 1 time in total
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by Guest on Tue Feb 22, 2011 8:33 pm

சிலந்தி மிக அருன்ன்மையாக உள்ளது, மிக்க நன்றி . இதில் லைசன்ஸ் கீ போடுவது எப்படி ஜுலியன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by இளமாறன் on Tue Feb 22, 2011 9:50 pm

ஜூலியன் எத்தனையோ ப்ளையர் வந்து விட்டது இதில் என்ன என்ன வித்தியாசம் அதையும் கொஞ்சம் சொல்லுங்க...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

நல்ல ஒரு பிளயர்

Post by அகிலன் on Tue Feb 22, 2011 11:36 pm

நல்ல ஒரு பிளயர் ஸ்பிடர் பிளயர் நிறைய போமாற்றுகள் வேலை செய்கிறது, இனிமையான ஒலி ,
நன்றி.
லைசன்ஸ் கி அடிக்க முடியாமல் உள்ளது, அந்த இடதில் கீ போட் வேலை செய்யவில்லை.
இண்டநெட்டில் ரக்கொடிங்க் செய்ய இதை பாவிக்கலாம் என நினைக்கிறேன்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by மோகன் on Wed Feb 23, 2011 2:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1269
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by ஜு4லியன் on Thu Feb 24, 2011 10:14 am

உதுமான் மைதீன். wrote:சிலந்தி மிக அருன்ன்மையாக உள்ளது, மிக்க நன்றி . இதில் லைசன்ஸ் கீ போடுவது எப்படி ஜுலியன்

ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும். 27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812 அவ்வளவுதான் முடிந்தது.
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by ஜு4லியன் on Thu Feb 24, 2011 10:17 am

இதில் நீங்கள் ஷவுட்காஸ்ட்,இகெகஸ்ட் ஆன்லைன் ரேடியோ காலை கேட்கலாம்,மேலும் இண்டெர்நெட் ரேடியோ வை ரெகார்ட் செயலாம் ,

சி‌டி யாய் ரிப்பிங்க் மற்றும் ,கன்வெர்ட் வேலைகளையும் செய்யலாம்...
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by சிவா on Thu Feb 24, 2011 10:42 am

இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்தேன்! நன்றாக உள்ளது!

நன்றி ஜூலியன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by கலைவேந்தன் on Thu Feb 24, 2011 10:52 am

நான் பாவிக்கும் போது வெறும் ஆடியோ மட்டும் தான் வருகிறது... வீடியோ எதுவும் வரவில்லையே..! சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by ஜு4லியன் on Thu Feb 24, 2011 10:55 am

[quote="கலை"]நான் பாவிக்கும் போது வெறும் ஆடியோ மட்டும் தான் வருகிறது... வீடியோ எதுவும் வரவில்லையே..!

நீங்கள் ஆடியோ பிளே ஓபன் செய்தீர்களா கலை சார்...
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by கலைவேந்தன் on Thu Feb 24, 2011 11:11 am

வீடியோ ஓபன் செய்தாலும் வெறும் காத்து தான் வருது ... சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by ஜு4லியன் on Thu Feb 24, 2011 11:17 am

அட இது ஆடியோ ப்ளேயர் தான் கலை சார் ...
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by ஜு4லியன் on Thu Feb 24, 2011 11:18 am

மெகா வீடியோ பற்றிய பதிவு சேர்ந்து இருப்பதால் இப்படி ஒரு தலைப்பு

சிரி
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by கலைவேந்தன் on Thu Feb 24, 2011 11:19 am

கிகிகி போ... அப்ப தலைப்ப மாத்துங்க சார்..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by ஜு4லியன் on Thu Feb 24, 2011 11:26 am

மாத்திட்டோம் சாப் ...
avatar
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: சிலந்தி ஆடியோ ப்ளேயர் & மெகா வீடியோ

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum