ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காரணமாயிரு
 ச. சந்திரசேகரன்

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு
 krishnaamma

பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
 krishnaamma

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்…..?
 krishnaamma

அமுத மொழிகள்
 krishnaamma

படமும் செய்தியும்!
 krishnaamma

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
 ayyasamy ram

‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை!
 krishnaamma

ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
 T.N.Balasubramanian

ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன்
 krishnaamma

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
 ராஜா

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 jenisiva

எம்.ஜி.ஆர்.,-மனித நேயமிக்க மாமனிதர்
 M.Jagadeesan

உத்திர பிரதேச தேர்தல் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
 jenisiva

இப்படித்தான் என் மனைவி
 ஜாஹீதாபானு

வாய்க்குள்ள கொசு போயிடுச்சு!
 ஜாஹீதாபானு

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 jenisiva

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்
 ayyasamy ram

முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்
 jenisiva

ஏறுதழுவல்
 T.N.Balasubramanian

நான் பிடித்த முயலுக்கு....
 jenisiva

துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம்
 ayyasamy ram

நான் அந்நியன் - கவிதை
 ayyasamy ram

குழந்தைக்காக - சிறுவர் பாடல்
 ayyasamy ram

ஹைகூ
 ayyasamy ram

சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
 பாலாஜி

தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி
 ayyasamy ram

2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல்
 ayyasamy ram

ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய ஒலிம்பிக் நாயகன்
 ayyasamy ram

30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
 ayyasamy ram

திருவள்ளுவர் தினத்தன்று உலகப்பொதுமறை கொடி அறிமுகம்
 ayyasamy ram

மம்முட்டி ஜோடியாகும் முதல் திருநங்கை நாயகி
 ayyasamy ram

நான்கு வாலிபர்களை காப்பாற்றி உயிரை விட்ட தீயணைப்பு வீரர்
 ராஜா

வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை
 krishnaamma

ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

நம்ம ஊர் ஸ்பெஷல்! – திருச்சி அக்கார அடிசில்!
 krishnaamma

கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
 krishnaamma

வங்க எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா
 ayyasamy ram

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான்
 ayyasamy ram

2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல்
 ayyasamy ram

இன்று தொடங்குகிறது மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: சாதிப்பாரா சாய்னா?
 ayyasamy ram

சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது
 ayyasamy ram

நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
 சிவனாசான்

பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
 ayyasamy ram

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் வேண்டும்
 rajeshk1975

எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே
 ayyasamy ram

கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்
 ayyasamy ram

ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
 ayyasamy ram

கிர்கிஸ்தானில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து: 32 பேர் பலி
 ayyasamy ram

சூபி கதைகள்
 ந.க.துறைவன்

கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
 ayyasamy ram

சல்லிக்கட்டு -1940
 ayyasamy ram

கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 M.Jagadeesan

உறவுகளுக்கு காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது!!!

View previous topic View next topic Go down

தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது!!!

Post by அருண் on Tue Feb 22, 2011 10:47 am

கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக, இந் நிறுவனத்தின், பொறியியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டிஸ், தன்னுடைய வலைமனைப் பக்கத்தில்.

(http://googleblog.blogspot.com/2011/01/helpwantedgooglehiringin2011.html)

அறிவித்துள்ளார். இந்த ஆள் தேடல், பன்னாட்டளவில் நடைபெற இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர், ஸிங்கா மற்றும் குரூப் ஆன் போன்ற நிறுவனங்கள், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக, தங்களைத் தயார் செய்து கொண்டிருப் பதால், அவற்றிற்குச் சரியான பதிலடி தர, கூகுள் தன்னைத் தயார் செய்திடும் முயற்சியே, இந்த புதிய ஆட்களை அதிக எண்ணிக்கையில் எடுக்கும் முடிவாகும். சென்ற 2010 ஆம் ஆண்டு வரை, கூகுள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கை 24,000 ஆக இருந்தது.

கம்ப்யூட்டர் மலர்


அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12659
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது!!!

Post by ஜு4லியன் on Tue Feb 22, 2011 5:54 pm

நீங்கள் குடுத லிங்க் வேலை செய்யவில்லை அருண்...

இது வேலை செய்கிறது

http://googleblog.blogspot.com/2011/01/help-wanted-google-hiring-in-2011.html

ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 286
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது!!!

Post by இளமாறன் on Tue Feb 22, 2011 9:45 pm

என்ன வேலை அதையும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்... நாமலும் ஒரு அப்ளிகேஷன் போட்டுடலாம் புன்னகை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1541

View user profile

Back to top Go down

Re: தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது!!!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Feb 22, 2011 10:19 pm

இத்தனை வேலை வாய்ப்பு இருக்கிறது.. மேலும் விபரங்களுக்கு மேலே கொடுத்த லிங்கில் சென்று பார்க்கவும்..

  • Advertising Sales & Customer Support
  • Engineering Operations & Management
  • Enterprise
  • Human Resources
  • Legal & Public Policy
  • Marketing & Communications
  • Product Management
  • Software Engineering
  • User Experience

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது!!!

Post by இளமாறன் on Tue Feb 22, 2011 10:22 pm

[quote="niash"]இத்தனை வேலை வாய்ப்பு இருக்கிறது.. மேலும் விபரங்களுக்கு மேலே கொடுத்த லிங்கில் சென்று பார்க்கவும்..அட்வேர்டிசிங்க்ஸலெஸ்


நன்றி யூசர் எக்ஸ்பீரியன்ஸ் என்றால் என்ன ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1541

View user profile

Back to top Go down

Re: தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது!!!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Feb 22, 2011 10:32 pm

user experience என்றால் மக்கள் ஒரு தயாரிப்பை எப்படி உணர்கிறார்கள் அவர்களிடம் அது எப்படி கொண்டு சேர்க்கப்படுகிறது என்பது. மேலும்
அதற்கான பணிகளை செய்வதாகும்.

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது!!!

Post by Sponsored content Today at 10:42 pm


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum