ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by சிவா on Fri Feb 18, 2011 10:44 am

First topic message reminder :

கர்ணன் என் காதலன் - முகவுரை

மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.

வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.

சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.

அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.

பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்

நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், கூட ஆங்காங்கே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
__________________
நட்புடன்,
வேணி மோகன்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by வேணி மோகன் on Wed Jun 15, 2011 10:56 am

கர்ணா என் காதலனே:

என் இதய வானின் ஆதவனே,
மனதை நிறைத்த மாதவனே,
என்னை விட்டுச் சென்றாயோ??

எண்ணம் தனில் உன்னை விதைத்து
நெஞ்சம் தனில் உன்னை தைத்து
உரமேற்றிப் போனவன், இன்று
உயிர் விட்டுப் போனதென்ன??

உயிர் விட்டுப் போனவன்
என் உளம் தொட்டுப் போனவன்

என் மனம் வாடிய போதெல்லாம்
வாடாத தீரம் என்னில் தந்தவன்

சீராடும் பொழுதுகளில்
போராடும் வீரம் தந்தவன்

சிந்திக்கும் எண்ணம்
மந்தித்த வேளையிலே
சிந்தையிலே வந்தவன்

சீர்தூக்கிப் பார்க்கும்
சீரான குணத்தை
சீராகத் தந்தவன்

வாழ்வெனும் பாடத்தை
வாழ்ந்திடவே வேண்டுமென
போராகத் தந்தவன்

மறைந்தது நீயா???
மரித்தது நானா??

மறைந்தாலும்,
நீ மறைந்தது என்னிலே தெரிந்தாலும்,
நீ விட்டுப் போன பாடங்கள்
பசுமை நீங்கா நினைவுகளாய்
என்னிலே.. எப்போதும்...

உன்னைக் காதலித்தேன்
உன் தீரம் காதலித்தேன்
உன் ஈகை காதலித்தேன்
உன் நட்பைக் காதலித்தேன்
உன் காதலைக் காதலித்தேன்

இறக்கும் போதும் இறவாத உன் வீரம் அதை
நான் இறக்கும் வரை காதலிப்பேன்
இன்றும், என்றும், எப்போதும்
கர்ணா நீ என் காதலன்தான்.

__________________________
கர்ணனின் வாழ்வு, நாம் தெரிந்து கொள்ள வேண்டி, நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பல நல்ல விஷயங்களை சொல்லி உள்ளது.

போராட வேண்டும் வாழ்வில்.

வாழ்வு எப்போதும் நமக்கு மலர்படுக்கை விரிக்காது. கல்லோ, முள்ளோ, நடந்து பார். உன் துன்பம், துயரை நீ கடந்து பார். வாழ்வில் வெளிச்சம் வரும்.

முடங்கிக் கிடந்தால், முன்னேற முடியாது. எண்திசையும் இருள்சூழ இருந்தாலும், முடங்கிப் போகாதே. முட்டி மோதி முயற்சித்துப் பார். மூர்சித்துப் போகும் வரை முயற்சித்துப் பார்.

வெற்றி உன் வசம். வாழ்வு உன் வசம்.

வாக்கு தவறாமை, விசுவாசம், ஈகை, நட்பு, என அனைத்தும் முக்கியம் தான் வாழ்வில்.

நம்பிக்கை எனும் கையை மூலதனமாக்கு. அதற்கு நல்ல நட்பை துணையாக்கு. உன் ஆத்மார்த்த அன்பை அதற்கு அணியாக்கு. அடைவாய் ஜெயம்.

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்பதா வாழ்வு???
இதனால் வராதா தாழ்வு???

பிறந்தோம், வாழ்ந்தோம், வரலாறானோம் என இருக்கட்டும் வாழ்வு.
இப்படி இருப்பின் எப்படி வரும் தாழ்வு???

வாழ்க நலம்
என் இதயம் நிறைந்த நன்றிகள் :


இதுவரை நான் எழுதியதை ரசித்து, எனை ஊக்கப்படுத்தி, என் குறைகளை நிறைகளாக்க எனக்கு உதவிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கு என் முதற்க்கண் நன்றி

நான் அறிந்தவற்றை, மேலும் மெருகேற்றி, ஒரு வரிசையில் சீர்படுத்தி, அறியாத பல அறிய தகவல்களை நான் அறியச் செய்து, அதை உங்களுக்கு வழங்கிட உதவிட்ட இணையத்துக்கும், ஆதார நூல்களை இருந்திட்ட சில இனையதலங்களுக்கும் என் சிறப்பு நன்றிகள் பல.

கர்ணன் திரைப்படத்தை ஒட்டிய காட்சிகள் இந்தக் கதையில் நிறைய உண்டு. அந்தப் படத்திற்கு என் சிறப்பு நன்றி. கர்ணனை பற்றிய என் கற்பனைக்கு, நடிகர் திலகம் அந்தப் படம் பார்த்த பிறகு கணக்கச்சிதமாக பொருந்திப் போனார்.

சொல்லாமல் யாரையேனும் விட்டு விட்டிருந்தால், அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.
avatar
வேணி மோகன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 188
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by வேணி மோகன் on Wed Jun 15, 2011 10:57 am

[You must be registered and logged in to see this link.] wrote:மிகவும் மகிழ்ச்சி! தொடருங்கள்.....!!! [You must be registered and logged in to see this image.]

தொடரும் உங்கள் ஊக்கத்துக்கும், உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கும் நன்றி சிவா அவர்களே.
avatar
வேணி மோகன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 188
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by சதாசிவம் on Wed Jun 15, 2011 8:25 pm

அற்புதமான பதிவு, நன்றி. மகாபாரத்து கர்ணனும், இராமயானத்து வாலியும் பல திறமைகள் இருந்தாலும், விதியில் வசத்தால் மரணத்தை தழுவுகின்றனர்.

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Jun 16, 2011 9:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by வேணி மோகன் on Thu Jun 16, 2011 10:20 am

படித்து பாராட்டிய நண்பர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி
avatar
வேணி மோகன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 188
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by unmaitamilan on Sun Jun 19, 2011 7:57 am

கர்ணன் கதையை படித்த முதல் நானும் கர்ணனை காதல் செய்கிறேன் அற்புதமான படைப்பு
avatar
unmaitamilan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 19, 2011 11:19 am

மிக அருமையான அற்புதமான பொக்கிஷமான படைப்பு வேணி இந்த உங்களின் பகிர்வு.......

கர்ணனின் நேர்மையும், வாக்கு தவறாமையும் ஈகையும் வீரமும்....

இறுதியில் அம்பு தைக்கப்பட்டு உயிர் போகாமல் தவித்துக்கொண்டிருந்தபோது கண்ணன் அங்கே வந்து முக்தி கொடுத்த காட்சி மிக அருமை.... அதை தங்களின் வரிகளில் கண்டேன்....

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா....

அன்பு நன்றிகள் வேணி அருமையான படைப்புக்கு.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by வேணி மோகன் on Tue Jun 21, 2011 3:49 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கர்ணன் கதையை படித்த முதல் நானும் கர்ணனை காதல் செய்கிறேன் அற்புதமான படைப்பு

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி
avatar
வேணி மோகன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 188
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by வேணி மோகன் on Thu Jul 07, 2011 4:22 pm

மிக்க நன்றி மஞ்சு.

உணர்ந்து வந்த வரிகள் உள்ளத்தில் இதம் நிரப்பி, உவகை தந்தது.

நன்றி நன்றி நன்றி
avatar
வேணி மோகன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 188
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by கலைவேந்தன் on Thu Jul 07, 2011 9:26 pm

அருமையான படைப்பென்று மேலோட்டமாய் அறிகிறேன்.. நேரம் வாய்க்கட்டும் முழுமையாய்ச் சுவைப்பேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கர்ணன் என் காதலன் - வேணி மோகன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum