ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 ayyasamy ram

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
 ayyasamy ram

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
 ayyasamy ram

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

டுபாக்கூர் டாக்டர்…!!
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 ராஜா

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 சரவணன்

திரிபலா சூரணம்!
 ayyasamy ram

பொண்டாட்டியே உதைப்பா...!
 ayyasamy ram

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 ayyasamy ram

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது
 ayyasamy ram

பட்டாம் பூச்சியின் மரணம்
 ayyasamy ram

நிலா…மழை…குழந்தை
 ayyasamy ram

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
 ayyasamy ram

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
 ayyasamy ram

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
 ayyasamy ram

கடன் பாட்டு…!!
 ayyasamy ram

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்

View previous topic View next topic Go down

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்

Post by அன்பு தளபதி on Mon Feb 14, 2011 2:00 pm

இந்தியாவிலுள்ள பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 1340 இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. சென்னையில் இதன் தலைமையகம் உள்ளது. மாட்டு வண்டி முதல் ஆகாய விமானம் வரை எதனையும் காப்பீட்டு வரம்பிற்குள் வைத்திருப்பதில் இந்த நிறுவனத்திற்கு சிறப்பு உண்டு.
இந்த நிறுவனத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பது மற்றுமொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் ஐந்து பிரிவுகளில் 300 சிறப்பு நிலை நிர்வாக அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் தற்போதைய தலைவர் முன்பு பொது இன்சூரன்ஸ் துறையின் முதன்மை நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். மிகத் திறம்படகடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை இவர் வழிநடத்தி வருகிறார்.
பிரிவுகள் மற்றும் தகுதி: குரூப் ஏ பிரிவுக்கு ஏ.சி.எஸ்., ஏ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.ஏ., மற்றும் எம்.காம்., படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் பி பிரிவுக்கு மூன்று வருட பயிற்சி அனுபவத்துடன் எல்.எல்.பி., படிப்புக்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் சி பிரிவுக்கு முது நிலை பட்டப் படிப்பாக புள்ளியியல், கணிதம், ஆக்சுவரியல் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் டி ப்ரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் பிரிவுகளில் முடித்தவர்களும், குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்.சி., அக்ரிகல்சர் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குரூப் இ பிரிவுக்கு பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களும், முது நிலை பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உச்ச பட்ச மதிப்பெண் தேவைகளில் ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவினருக்கு சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும். இந்தத் தகுதிகளுடன் கம்ப்யூட்டர் திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.
வயது வரம்பு: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
தேர்ச்சி முறை: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.540/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் 31601917796 என்ற அக்கவுண்ட் எண்ணில் "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட்" என்ற பெயரில் செலுத்த வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியின உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், வயதுச் சான்றிதழ் போன்றவற்றின் அட்டெஸ்டு செய்யப்பட்ட நகல்களை நேர்காணலின் போது மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். தற்போது அனுப்பத் தேவையில்லை.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 26.02.2011
இணைய தள முகவரி :"www.uiic.co.in"

நன்றி தினமலர்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 335

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum