ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

View previous topic View next topic Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by அருண் on Sun Feb 13, 2011 11:36 am

இது பெரும்பாலும் எல்லோருக்கும் வாய்திருக்கும். நாம அருந்தும் காப்பி, டீ இல்லை தண்ணீர் இப்படி ஏதாவது ஒரு ஒன்னு நமது டேபுள் டாப் இல்லாட்டி லேப் டாப் மீது சிந்துவதற்கு பல சமயங்களில் வாய்ப்புக்கள் உண்டாகிவிடும். சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் R V S இன் தீராத விளையாட்டு பிள்ளை யில் ஒரு பதிவினை படித்துக்கொண்டிருந்தேன். காலை நேரம் கையில் சூடானா பில்டர் காப்பி.ஒரு வாய் குடித்துக்கொண்டே படிக்கும்போது விழுங்காமல் வாயில் வைத்திருந்த காப்பி வெடித்து சிதறி என் செல்லமான தோஷிபா சாட்டிலைட் மீது தெறித்து கொட்டி காலையில் அதற்க்கு பீ -பெர்ரி பில்டர் காப்பி அபிஷேகம் ! அந்த ஒரு வாய் காப்பி நஷ்டமானத்தில் பதட்டத்துடன் எழுந்து நாலைந்து கிளீனெக்ஸ் பேப்பர்களை உருவி தண்ணீரில் நனைத்து பிழிந்து சிதறிய காப்பி துளிகளை பல முறை துடைத்துவிட்டு, பேட்டரியை உருவிஎடுத்துவிட்டு வெளியில் கொண்டு வந்து, கிளாஸ் கிளீனர் வைத்து மீண்டும் ஸ்க்ரீன், கீ போர்ட் என துடைத்து விட்டு பிரஷ்ஷினால் கீ போர்ட் இடுக்குகளை கூட விடாமல் துடைத்து எடுக்க நேர்ந்தது. வழக்கம் போல லேப் டாப் பளிச்!!
மனிதர் என்ன எழுதினார்? திரைப்படங்களில் இடம் பெரும் நாட்டியங்களை குறித்து ஒரு ஜாலியான பதிவு அது.
/// அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான மனதில் உறுதி வேண்டும் ///
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது.

சரி, தவறுதலாக நம் லேப் டாப் மீது தண்ணீரோ இல்லை வேறு எதுவோ கொட்டிவிட்டால் என்ன பண்ணலாம்? வீடியோவை பாருங்க.
நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக என்றா?? பாருங்க புரியும்!



ponmaalaipozhuthu.blogspot
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by தமிழ் on Sun Feb 13, 2011 1:41 pm

avatar
தமிழ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1153
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by பிளேடு பக்கிரி on Sun Feb 13, 2011 1:42 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by மோகன் on Sun Feb 13, 2011 4:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1271
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by Guest on Sun Feb 13, 2011 5:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐ லவ் யூ :silent:

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by varsha on Mon Feb 14, 2011 3:55 am

avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by ஸ்ரீஜா on Mon Feb 14, 2011 11:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by SK on Mon Feb 14, 2011 1:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள பதிவு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by krishnaamma on Mon Feb 14, 2011 2:48 pm

சரி, தவறுதலாக நம் லேப் டாப் மீது தண்ணீரோ இல்லை வேறு எதுவோ கொட்டிவிட்டால் என்ன பண்ணலாம்? வீடியோவை பாருங்க.
நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக என்றா?? பாருங்க புரியும்!



புரியுது அருண் புரியுது புன்னகை எதுக்கு திரும்ப திரும்ப பார்திங்க நு புரியுது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum