ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

View previous topic View next topic Go down

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by Aathira on Sat Feb 12, 2011 1:26 am

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!
வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே உருகுதே..., மதராசப்பட்டினம் படத்தில்
இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம்..., பையாவில் இடம்பெற்ற அடடா மழைடா
அடைமழைடா உள்ளிட்ட எக்கச்சக்க ஹிட் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்
கொண்டிருக்கிறார். கோடம்பாக்கத்தின் ஹாட் அண்ட் ஹிட் பாடலாசிரியர் என்று
மூத்த பாடலாசிரியர்களே புகழும் அளவுக்கு வார்த்தை ஜாலங்களால் ரசிகர்களை
கவர்ந்து வருபவர் ந.முத்துக்குமார். பதவியும், புகழும் கிடைத்தால் தானாகவே
தலைக்கேறும் தலைக்கணத்துக்கு இவர் மட்டும் விதிவிலக்கா என்ன? சமீபத்தில்
ஏவி.எம். தயாரித்து வரும் முதல் இடம் என்ற படத்திற்கு பாட்டு எழுத வருமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்தவர் படத்தின் அறிமுக
இயக்குனரான குமரன். ஏவி.எம்.முக்கெல்லாம் வர முடியாது. முடிஞ்சா என்
அலுவலகத்துக்கு வாங்க என்று கூறியிருக்கிறார், முத்துக்குமார்.

விஷயம் ஏவி.எம். சரவணன் காதுகளுக்கு எட்ட..., அவர் எழுதும் பாட்டே
நமக்கு வேண்டாம். நமது நிறுவனத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அதை
எந்த காலத்திலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று
கூறியதுடன், நா.முத்துக்குமாருக்கு பதிலாக அறிவுமதி, கபிலன், யுகபாரதி
ஆகிய மூவரையும் அழைக்கும்படி ஆலோசனை சொன்னாராம். டி.இமான் இசையில் குமரன்
நினைத்த மாதிரியே பாடல் கம்போசிங் நடந்து வருகிறது ஏவி.எம் வளாகத்திற்குள்.
மூத்த நடிகர்களும், முன்னணி பாடலாசிரியர்களும் மிகவும் மதிக்கும்
நிறுவனத்தை அவமதிக்கும் வகையில் ஏவி.எம். அழைப்புக்கு செவி சாய்க்காமல்
மறுஅழைப்பு விடுத்த முத்துக்குமாரின் கதை தனக்குத்தானே ஆப்பு வைத்துக்
கொண்ட கதையாகி விட்டது என்று கதைக்கிறது கோடம்பாக்கம்! இப்படியொரு
தலைக்கணத்தாலும், மறுப்பாலும் நஷ்டம் என்னவோ தனக்குத்தான் என்பதையும்,
எத்தனை உயரத்துக்குப் போனாலும் தன்னடக்கம் தேவை என்பதையும் முத்துக்குமார்
புரிந்து கொண்டால் சரிதான்!

நன்றி தினமலர்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by ஹாசிம் on Sat Feb 12, 2011 9:40 am

இது ஒரு படாமாக எடுத்துக்கொள் வேண்டிய செய்தி அக்கா

உண்மையில் எவ்வளு உயரப்பறந்தாலும் நாம் மற்றவர்களை மதிக்காத எம் உயர்வில் பயனிருப்பதில்லை

செய்தி அறிவித்தமைக்கு நன்றி அக்கா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by உதயசுதா on Sat Feb 12, 2011 9:56 am

அடடா நீங்க இந்த முத்துக்குமார சொன்னீங்களா?
இந்த ஆளுக்கு வாய்ப்பு இல்லாம சேவல் பண்ணைல தங்கி இருந்தது மறந்து போச்சாம. அதான் இந்த ஆட்டம் pola
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by சிவா on Sat Feb 12, 2011 10:00 am

@உதயசுதா wrote:அடடா நீங்க இந்த முத்துக்குமார சொன்னீங்களா?
இந்த ஆளுக்கு வாய்ப்பு இல்லாம சேவல் பண்ணைல தங்கி இருந்தது மறந்து போச்சாம. அதான் இந்த ஆட்டம் pola

இது எப்படி உங்களுக்கு தெரியும் சுதா?

சேவல் பிடிக்கப் போனீங்களோ?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by உதயசுதா on Sat Feb 12, 2011 10:01 am

@சிவா wrote:
@உதயசுதா wrote:அடடா நீங்க இந்த முத்துக்குமார சொன்னீங்களா?
இந்த ஆளுக்கு வாய்ப்பு இல்லாம சேவல் பண்ணைல தங்கி இருந்தது மறந்து போச்சாம. அதான் இந்த ஆட்டம் pola

இது எப்படி உங்களுக்கு தெரியும் சுதா?

சேவல் பிடிக்கப் போனீங்களோ?
நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே சிவா.பத்திரிக்கை துறைல எனக்கு நண்பர்கள் உண்டு.அதிலும் சினிமாவை பற்றி எழுதும் நண்பர்கள் அதிகம் என்று.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by சிவா on Sat Feb 12, 2011 10:04 am

அட... ஆமாம்.. மறந்தேவிட்டேன்.

இதனால்தான் இவர்களையெல்லாம் இப்படிக் கிழிக்கிறீர்களா? நடக்கட்டும்.. நடக்கட்டும்..! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by அருண் on Sat Feb 12, 2011 10:10 am

தலக்கணம் மட்டும் கூடாது! நீங்கள் மட்டும் விதிவிளக்க என்ன பார்த்து சூதனமா நடந்துக்காங்க... ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by அசோகன் on Sat Feb 12, 2011 11:55 am

தல மேல வெய்ட்டு வைக்கலாம்.......ஆனா தலைக்குள்ள வெய்ட்டு ஏறக்கூடாது................

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 651
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by SK on Sat Feb 12, 2011 12:57 pm

@அசோகன் wrote:தல மேல வெய்ட்டு வைக்கலாம்.......ஆனா தலைக்குள்ள வெய்ட்டு ஏறக்கூடாது................

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6429
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by அன்பு தளபதி on Sat Feb 12, 2011 1:48 pm

எனக்கு மிக பிடித்த கவிஞர்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by பிரகாசம் on Sat Feb 12, 2011 2:46 pm

ஷேர் ஆட்டோ நா , அப்டி இப்டி இறுக தான் செய்யும்

நாம தான் அட்ஜஸ்ட் பன்னி போனும் புன்னகை
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by இசையன்பன் on Sat Feb 12, 2011 3:32 pm

@சிவா wrote:
@உதயசுதா wrote:அடடா நீங்க இந்த முத்துக்குமார சொன்னீங்களா?
இந்த ஆளுக்கு வாய்ப்பு இல்லாம சேவல் பண்ணைல தங்கி இருந்தது மறந்து போச்சாம. அதான் இந்த ஆட்டம் pola

இது எப்படி உங்களுக்கு தெரியும் சுதா?

சேவல் பிடிக்கப் போனீங்களோ?

avatar
இசையன்பன்
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 138
மதிப்பீடுகள் : 18

View user profile http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by இசையன்பன் on Sat Feb 12, 2011 3:35 pm

பாவம் அவருக்கு நாக்குல சனி தோஷம் இருக்கு போல
avatar
இசையன்பன்
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 138
மதிப்பீடுகள் : 18

View user profile http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by ஸ்ரீஜா on Sat Feb 12, 2011 5:10 pm

maniajith007 wrote:எனக்கு மிக பிடித்த கவிஞர்

எனக்கும் தான் பிடிக்கும்! ஆனா இப்படி நடந்துகிட்டாரே ? என்ன செய்வது மணி சார்............ என்ன கொடுமை சார் இது
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by ANTHAPPAARVAI on Sat Feb 12, 2011 5:29 pm

@Aathira wrote:
தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!
................................
ஏவி.எம். தயாரித்து வரும் முதல் இடம் என்ற படத்திற்கு பாட்டு எழுத வருமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்தவர் படத்தின் அறிமுக
இயக்குனரான குமரன். ஏவி.எம்.முக்கெல்லாம் வர முடியாது. முடிஞ்சா என்
அலுவலகத்துக்கு வாங்க என்று கூறியிருக்கிறார், முத்துக்குமார்.
.............................

நன்றி தினமலர்.

இது ஒரு பெரிய விஷயமா...
இதனால முத்துக்குமாருக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்டுமா என்ன?

புது இயக்குனர் என்பதால், அப்படி சொல்லி இருக்கலாம். அது மட்டுமல்லாமல்
இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு பலர் இப்படி பொய்யாக பல இடங்களுக்கு வரசொல்வதுண்டு
அதனால் கூட அப்படி சொல்லி இருக்கலாமே.

ஏன் AVM நிறுவனம் நேரடியாக அழைத்திருக்கலாமே.... (அது தலைக்கணம் இல்லையா....? )

திறமை இருப்பவன் யாருக்கும் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by சிவா on Sat Feb 12, 2011 5:35 pm

///திறமை இருப்பவன் யாருக்கும் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை///

சரியான கருத்துதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by ANTHAPPAARVAI on Sat Feb 12, 2011 5:38 pm

@சிவா wrote:///திறமை இருப்பவன் யாருக்கும் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை///

சரியான கருத்துதான்!

நன்றி நன்றி தலைவா!
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by மனோஜ் on Sat Feb 12, 2011 5:50 pm

[quote="SN.KUYILAN"]
@Aathira wrote:

இது ஒரு பெரிய விஷயமா...
இதனால முத்துக்குமாருக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்டுமா என்ன?

புது இயக்குனர் என்பதால், அப்படி சொல்லி இருக்கலாம். அது மட்டுமல்லாமல்
இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு பலர் இப்படி பொய்யாக பல இடங்களுக்கு வரசொல்வதுண்டு
அதனால் கூட அப்படி சொல்லி இருக்கலாமே.

ஏன் AVM நிறுவனம் நேரடியாக அழைத்திருக்கலாமே.... (அது தலைக்கணம் இல்லையா....? )

திறமை இருப்பவன் யாருக்கும் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சரியான கோணம் நண்பரே
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by பிரகாசம் on Sat Feb 12, 2011 6:23 pm

திறமை + பணிவு = வெற்றி புன்னகை
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by இந்திரஜித்தன் on Sat Feb 12, 2011 9:49 pm

தலைப்பைப் பார்த்து பதறி வந்து வாசித்தேன்... சோகம்

இவனெல்லாம் ஒரு கவிஞன்னு பெருமைப் பட்டுக்கிறானா..? இதில் தலை கனம் வேறு...
avatar
இந்திரஜித்தன்
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 144
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by krishnaamma on Tue Feb 15, 2011 12:45 pm

@prakash.lux wrote:திறமை + பணிவு = வெற்றி புன்னகை

எனக்கும் இது தான் நல்ல ஃபார்முலா வாக தோணுது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum