புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
17 Posts - 4%
prajai
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
8 Posts - 2%
Jenila
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_m10சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 12, 2011 12:48 pm

உலக கோப்பையை வென்று சச்சினுக்கு அற்பணிப்போம் என கேப்டன் தோணி முதல் ஹர்பஜன் வரை எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கிறார்கள். இது தவறு, ஒரு நாட்டிற்காக விளையாடும் போது தனி மனிதர் முக்கியமில்லை அது நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க பட வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவை பொறுத்தவரை மக்கள் வேறு சச்சின் வேறு அல்ல. சச்சின் கிரிகெட்டின் கடவளாகதான் வர்ணிக்கபடுகிறார். பார்க்கபடுகிறார். சச்சினுக்காக கோப்பையை வெல்வது என்பது இந்திய மக்களுக்காக வெல்வது போன்றது தான். கோப்பையை வென்று சச்சின் கையில் ஏந்துவதை பார்க்க இந்திய மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதை நினைவாக்கும் தகுதி தோனிக்கு உண்டு என்பதும் எங்கள் நம்பிக்கை.

nanbansuresh

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 1:07 pm

இந்தியாவை பொறுத்தவரை மக்கள் வேறு சச்சின் வேறு அல்ல..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 1:07 pm

என்னதான் இந்தியா கிரிக்கெட் துறைக்கு சச்சின் பெரிய ஆளா இருந்தாலும் தோனி இந்த மாதிரி சொல்லி இருக்கறது தப்புதான்.எல்லாருமே நாட்டுக்காக விளையாடுபவர்கள்தானே



சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Uசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Dசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Aசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Yசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Aசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Sசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Uசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Dசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Hசச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Feb 12, 2011 1:23 pm

தோனி சொல்வது - உலக கோப்பையை வென்று சச்சினுக்கு அற்பணிப்போம் .

அதன்பின் சச்சின் இந்தியா அணியில் இருந்து ஓய்வு பெறவேண்டும் !!!!!.

deal...deal...தான்.

புன்னகை புன்னகை புன்னகை

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 1:24 pm

சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 12, 2011 2:50 pm

உதயசுதா wrote:என்னதான் இந்தியா கிரிக்கெட் துறைக்கு சச்சின் பெரிய ஆளா இருந்தாலும் தோனி இந்த மாதிரி சொல்லி இருக்கறது தப்புதான்.எல்லாருமே நாட்டுக்காக விளையாடுபவர்கள்தானே

சரியான கருத்து அக்கா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 3:50 pm

சச்சினுக்காக விளையாடினால் உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது: ஸ்டீவ்வாக்

கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்து தனது கடைசி உலக கோப்பையில் ஆட இருக்கும் சச்சின் தெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பையை வெல்ல விரும்புகிறோம் என்று இந்திய வீரர்களில் சிலர் கூறியுள்ளனர்.

அந்த நினைப்புடன் இறங்கினால் உங்களுக்கு (இந்திய வீரர்கள்) உலக கோப்பை கிடைக்காது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், இப்படியொரு மனநிலையுடன் விளையாடுவது சரியான அணுகுமுறை கிடையாது. ஒரு குறிப்பிட்ட நபருக்காக நீங்கள் விளையாடினால் உலக கோப்பையை வெல்ல முடியாது. நீங்கள் அணிக்காக, நாட்டுக்காக விளையாட வேண்டும். தனிநபரை விட இந்த விளையாட்டு மிகப்பெரியது.

உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உலக கோப்பையை இந்தியா வென்றால் அது தெண்டுல்கருக்கு சிறப்பானதாக இருக்கும். உலக கோப்பை போட்டிகளின் ஸ்டாராக தெண்டுல்கர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இக்கட்டான தருணங்களில் அவர் அணிக்கு முக்கிய பங்காற்ற போகிறார் என்றார்.



சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Feb 12, 2011 3:54 pm

சச்சினுக்காக விளையாடினால் உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காது: ஸ்டீவ்வாக்
சரியா சொல்லியிருக்கார்.. சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! 677196 சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! 677196



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 12, 2011 4:33 pm

எப்படியோ பங்க்ளா தேஷ் கூட தோற்க்காமா இருந்தா சரி சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! 755837




சச்சினுக்காக உலக கோப்பை தவறு!!! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக