புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_c10அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_m10அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_c10 
68 Posts - 49%
heezulia

54 Posts - 39%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_c10அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_m10அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_c10 
97 Posts - 50%

68 Posts - 35%
mohamed nizamudeen
அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_c10அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_m10அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_c10 
9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu
அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_c10அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_m10அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 10:16 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் யுசுப்ராஸா கிலானி தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதனால் அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர். பாகிஸ்தானில் , ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி நடந்துவருகிறது. பிரதமராக யுசுப்ராஸா கிலானி கடந்த 2008-ம் ஆண்டு நடத்த பொதுத்தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஆசிப்அலி சர்தாரி தலைமையில் கூடியது. இதில் அமைச்சரவை கலைக்க கிலானிக்கு முழு அதிகாரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்நது கிலானி தனது அமைச்சரவையினை கலைத்தார்.

இதையடுத்து அமைச்சர்கள் தங்களது ராஜினாமாகடிதங்களை கிலானியிடம் கொடுத்தனர். சிறிய அளவிலான அமைச்சரவை தற்போது உள்ளது.இது குறித்து கிலானி டி.வி.சானல்களுக்கு அளித்த பேட்டியில், அரசியலமைப்பு சீர்திருத்தம் செய்ய வேண்டியுள்ளதாலும், நாட்டின் நலன் கருதியும் அமைச்சரவை கலைக்கப்படுவதா தெரிவித்தார். சமீப காலமாக கிலானியின் அமைச்சரவை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் இவரது அமைச்சரவையில் 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருந்ததாக கூறப்பட்டது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பின்னணியில் தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக