புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_m10Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 07, 2011 12:48 pm

நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக
Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இது போல் செய்வதால் என்ன
பலன் என்றால் சுலபமாக எந்த கணினியிலும் Rescue Disk வழியாக Boot
செய்யலாம். பலவகையான Anti Virus மற்றும் Utitlity களை எந்த கணினியில்
Bootable ஆக கையாள முடியும். இந்த வகைய Rescue USB Disk களை கொண்டு எந்த
ஒரு கணினியிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும்.
இது கணினி சர்வீஸ் என்ஜினியர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.

Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Image
இது போன்ற USB டிஸ்க் தயாரிக்க குறைந்த பட்சம் 2 ஜிபி பென் ட்ரைவ் இருத்தல் நலம்.


முதலில் பென்ட்ரைவை பார்மெட் செய்து கொள்ளுங்கள்.
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Image14_thumb
பென்ட்ரைவை பார்மெட் செய்யும் போது FAT 32 ஆக பார்மெட் செய்து கொள்ளுங்கள்.
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Image1
பிறகு இந்த சுட்டியில் இருந்து SARDU ( Shardana Antivirus Rescue Disk Utility) தரவிறக்கிக் கொள்ளுங்கள். SARDU தரவிறக்க சுட்டி

தரவிறக்கிய பிறகு அது ஒரு Zip கோப்பாக இருக்கும். அந்த கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.

Extract செய்த போல்டரில் இருந்து SARDU மென்பொருளை திறக்கவும்.

அதில் உங்களுக்கு தேவையான அத்துடன்
உங்கள் பென் ட்ரைவ் கொள்ளளவுக்குள் தேவையான ஆன்டி வைரஸ் மற்றும்
யூட்டிலிட்டிகளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Image5_thumb
தரவிறக்கம் முடிந்தவுடன் ஒருமுறை மென்பொருளை மூடிவிட்டு திரும்பவும் திறக்கவும்.




( நீங்கள் தரவிறக்கிய கோப்புகள் எந்த
ட்ரைவில் நீங்கள் SARDU மென்பொருளை இயக்கினீர்களோ அந்த போல்டரில் ஒரு ISO
என்ற போல்டர் உருவாகி அதற்குள் அனைத்து ஆன்டிவைரஸ் ரெஸ்க்யூ கோப்புகள்
மற்றும் மென்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேவையென்றால் அந்த
கோப்புகளை தனி தனி சிடிக்களில் தனி தனி ரெஸ்க்யூ சிடிக்களாகவும்
எரிக்கலாம்.)
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Image11_thumb
மென்பொருளை திறந்த பிறகு Make USB என்று வலது புறத்தில் உள்ள பட்டனை அழுத்தவும்.
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Image3
அவ்வளவுதான் முடிந்தவுடன் உங்கள் ரெஸ்க்யூ யூஎஸ்பி ட்ரைவை எங்கு வேண்டுமானாலும் பூட்டபிளாக உபயோகபடுத்தலாம்.
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Image23_thumb
இதற்கு தேவையானவை உங்கள் கணினியில் USB பென் ட்ரைவ் குறைந்தது 2 ஜிபி, இணைய சேவை, மற்றும் SARDU மென்பொருள்.
Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Image4

Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  154550 நன்றி : கௌதம் இன்போ டெக் வலை பூ Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  678642


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 3:17 pm

பயனுள்ள தகவல் மதன்!



Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 5:25 pm

நன்றிகள்..மதன்... Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  154550 Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  154550 Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  Friendshipcomment54Rescue டிஸ்க் - கணினிக்கு மிக அவசியம்  00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக