புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
16 Posts - 57%
heezulia
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
16 Posts - 2%
prajai
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
9 Posts - 1%
Guna.D
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
4 Posts - 1%
jairam
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_m10எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 07, 2011 9:53 am

எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? E_1296983648

உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று
தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த
நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை
இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும்
தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம்.
அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால்
எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து
எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு
பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள்
ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ்
ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம்.
ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.
எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை
எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும்
உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள்
பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.

கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ்
ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான்
அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை
நிற்கும்.

க மலர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 10:03 am

திடீரென செயலிழந்து அனைத்துக் கோப்புகளையும் இழக்க வேண்டியதாகிவிடுகிறது மதன்! எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 440806



எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 07, 2011 10:26 am

அதே தான் அண்ணே... நாம் எதனை சைக்கிள் ஓடியது என்று எண்ணி கொண்டா இருக்க முடியும்... தரமானதை வாங்கி விட்டால் தேவலை போல ///

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 10:30 am

மதன்கார்த்திக் wrote:அதே தான் அண்ணே... நாம் எதனை சைக்கிள் ஓடியது என்று எண்ணி கொண்டா இருக்க முடியும்... தரமானதை வாங்கி விட்டால் தேவலை போல ///

தரமானதும் திடீரென செயல்படாமல் போய்விடுகிறதே! ஆனால் warranty மட்டும் 10 வருடங்களுக்குக் குறையாமல் தருகிறார்கள். மீண்டும் போனால், நீங்கள் சிஸ்டத்திலிருந்து சரியான முறையில் நீக்காத்தால்தான் இவ்வாறு ஆனது, எனவே இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்ற பதில்தான் வருகிறது!



எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 07, 2011 10:34 am

10 வருடம் வர்ராண்டி ஆ ... எந்த கம்பெனி அண்ணே எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 440806

குறைந்தது மூன்று வருடங்களுக்கு வருது அண்ணே ... transcend கம்பெனி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 07, 2011 10:46 am

மதன்கார்த்திக் wrote:10 வருடம் வர்ராண்டி ஆ ... எந்த கம்பெனி அண்ணே எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 440806

குறைந்தது மூன்று வருடங்களுக்கு வருது அண்ணே ... transcend கம்பெனி
==========================================================================

என்ன இப்டி சொல்லிடைக ? நம்ம ட்ரைவ் 4 வருசத தாண்டிருசு சிரி சிரி



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 07, 2011 11:37 am

என்னோட அருமையான ஃப்ளாஷ் ட்ரைவ் காணாம போயிடுச்சு சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 11:50 am

தரமானதும் திடீரென செயல்படாமல்
போய்விடுகிறதே! ஆனால் warranty மட்டும் 10 வருடங்களுக்குக் குறையாமல்
தருகிறார்கள். மீண்டும் போனால், நீங்கள் சிஸ்டத்திலிருந்து சரியான முறையில்
நீக்காத்தால்தான் இவ்வாறு ஆனது, எனவே இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது
என்ற பதில்தான் வருகிறது!
இனிமேல் நாமும் safemodeலகழட்ட வேண்டியதது தான்..தகவலுக்கு நன்றி... எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 154550 எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 154550 எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Friendshipcomment54எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 00fq051jst
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 07, 2011 1:55 pm

நன்றி நண்பா




எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 2:49 pm

கலை wrote:என்னோட அருமையான ஃப்ளாஷ் ட்ரைவ் காணாம போயிடுச்சு எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? 440806

நீங்கள் பார்ப்பதைப் பார்த்தால் நான் எடுத்தேன் எனக் கூறுவீர்கள் போலிருக்கிறதே!



எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக