ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

View previous topic View next topic Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா on Wed Feb 02, 2011 8:30 am

`பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது' என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

ஒரு பெண், மூன்றே நிமிடங்களில் ஓர் ஆணின் தோற்றம், உடல் கட்டுமானம், ஆடை அணியும் ரசனை, மணம், வார்த்தை உச்சரிப்பு, மொழித் திறன் ஆகியவற்றை அளவிட்டு விடுகிறாளாம்.

பெண் தனது தோழிகளுடன் குறிப்பிட்ட ஆண் எப்படி உரையாடுகிறான், அவன் வெற்றிகரமானவனா, லட்சியம் மிக்கவனா என்றும் குறுகிய நேரத்துக்குள் கணித்து விடுகிறாளாம்.

ஒரு நபர் தனக்குப் பொருத்தமானவரா, இல்லையா என்று தீர்மானிப்பதற்கு 180 நொடிகள் போதும் என்று பெண்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்.

மூவாயிரம் பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட பென் கே, ``ஆண்களுடன் பழகுவதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். அது ஏதோ வெகு ஆழத்திலிருந்து வருவது போலத் தோன்றுகிறது. ஒரு மாயாஜாலம் போல அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கிறது. ஆனால் பெண்கள் மிக விரைவாக முடிவெடுப்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆண் ஒருவனுடன் சேர்ந்து ஒரு பானம் பருகி முடிப்பதற்குள்ளாகவே அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமாக இருப்பானா, இல்லையா என்று பெண் முடிவு செய்துவிடுவது உண்மையிலேயே வியப்பான ஒன்றுதான்!'' என்கிறார் திகைப்பாக.

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by உதயசுதா on Wed Feb 02, 2011 9:43 am

இந்த ஆய்வு பிடிச்சா சேர்ந்து இருக்கறதும் பிடிக்கலைன்ன விட்டு போறதுமா இருக்கற வெளிநாட்டு பெண்களுக்கு சரியா வரும்.ஆனா நம்ம நாட்டு பெண்கள் யாருமே மூணு நிமிஷத்தில் எல்லாம் முடிவு செய்றதில்லை.
பல நாட்கள் அவனை கவனித்துவிட்டுதான் தான் காதலையே சொல்லுகிறார்கள்.அப்படியும் ஏமாந்துவிடும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by பிரகாசம் on Wed Feb 02, 2011 10:01 am

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
-------------------------------------------------------------------
நல்ல கேள்வி சிவா சித்தப்பா. உங்கள மைண்ட்ல வச்சு இருக்கைன்
avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by SK on Wed Feb 02, 2011 10:20 am

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
-------------------------------------------------------------------


கேள்வி கேட்பது ஈஸி பதில் சொல்வது கஷ்டம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6453
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா on Wed Feb 02, 2011 10:28 am

@SK wrote:அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
-------------------------------------------------------------------


கேள்வி கேட்பது ஈஸி பதில் சொல்வது கஷ்டம்

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா on Wed Feb 02, 2011 10:28 am

@prakash.lux wrote:அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
-------------------------------------------------------------------
நல்ல கேள்வி சிவா சித்தப்பா. உங்கள மைண்ட்ல வச்சு இருக்கைன்

அய்யய்யோ மறுபடியுமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா on Wed Feb 02, 2011 10:30 am

@உதயசுதா wrote:இந்த ஆய்வு பிடிச்சா சேர்ந்து இருக்கறதும் பிடிக்கலைன்ன விட்டு போறதுமா இருக்கற வெளிநாட்டு பெண்களுக்கு சரியா வரும்.ஆனா நம்ம நாட்டு பெண்கள் யாருமே மூணு நிமிஷத்தில் எல்லாம் முடிவு செய்றதில்லை.
பல நாட்கள் அவனை கவனித்துவிட்டுதான் தான் காதலையே சொல்லுகிறார்கள்.அப்படியும் ஏமாந்துவிடும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

நாங்களெல்லாம் அப்படியில்லை! பார்த்த அடுத்த நொடியே செல் நம்பரைக் கொடுத்துவிடுவோம்...!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by உதயசுதா on Wed Feb 02, 2011 10:41 am

@சிவா wrote:
@உதயசுதா wrote:இந்த ஆய்வு பிடிச்சா சேர்ந்து இருக்கறதும் பிடிக்கலைன்ன விட்டு போறதுமா இருக்கற வெளிநாட்டு பெண்களுக்கு சரியா வரும்.ஆனா நம்ம நாட்டு பெண்கள் யாருமே மூணு நிமிஷத்தில் எல்லாம் முடிவு செய்றதில்லை.
பல நாட்கள் அவனை கவனித்துவிட்டுதான் தான் காதலையே சொல்லுகிறார்கள்.அப்படியும் ஏமாந்துவிடும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

நாங்களெல்லாம் அப்படியில்லை! பார்த்த அடுத்த நொடியே செல் நம்பரைக் கொடுத்துவிடுவோம்...!
பார்த்த நொடியே செல் நம்பர் கொடுத்த அந்த பையன் காதலுக்கு தகுந்தவர்
இல்லைன்னு பெண்கள் முடிவு செய்துடுவோம் சிவா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா on Wed Feb 02, 2011 10:43 am

@உதயசுதா wrote:
பார்த்த நொடியே செல் நம்பர் கொடுத்த அந்த பையன் காதலுக்கு தகுந்தவர்
இல்லைன்னு பெண்கள் முடிவு செய்துடுவோம் சிவா

இங்கெல்லாம் காதல் ஒரு டைம்பாஸ் தானே! அதனால்தான் இப்படி?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by ரபீக் on Wed Feb 02, 2011 10:44 am

ஆனால் கல்யாணம் செய்வதற்கு இல்லை ,அப்படித்தானே ? அதிர்ச்சி ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா on Wed Feb 02, 2011 10:48 am

@ரபீக் wrote:ஆனால் கல்யாணம் செய்வதற்கு இல்லை ,அப்படித்தானே ? அதிர்ச்சி

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் ரபீக்.

காதல் என்பது வேறு.. திருமணம் என்பது வேறு... இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்..

தத்துவம் புதுசுங்கோ.. சுதா வரதுக்குள்ள ஓடிடுவோம்...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by ரபீக் on Wed Feb 02, 2011 10:50 am

@சிவா wrote:
@ரபீக் wrote:ஆனால் கல்யாணம் செய்வதற்கு இல்லை ,அப்படித்தானே ? அதிர்ச்சி

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் ரபீக்.

காதல் என்பது வேறு.. திருமணம் என்பது வேறு... இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்..

தத்துவம் புதுசுங்கோ.. சுதா வரதுக்குள்ள ஓடிடுவோம்...

ராஜ தந்திரங்களை கரைத்து குடித்து வைத்துள்ளீர்கள் போங்கள் ,,க க க போ
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by ஸ்ரீஜா on Wed Feb 02, 2011 10:51 am

"ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்."
இந்த எண்ணம் மற்ற ஆண்களை பொருத்தவரை மட்டுமே! தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் போது பெண்கள் அப்படி நினைப்பதில்லை ............
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by உதயசுதா on Wed Feb 02, 2011 10:51 am

@சிவா wrote:
@ரபீக் wrote:ஆனால் கல்யாணம் செய்வதற்கு இல்லை ,அப்படித்தானே ? அதிர்ச்சி

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் ரபீக்.

காதல் என்பது வேறு.. திருமணம் என்பது வேறு... இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்..

தத்துவம் புதுசுங்கோ.. சுதா வரதுக்குள்ள ஓடிடுவோம்...
இது தெரியாம தான் பெண்கள் மாட்டிக்குறோம்.ஆண்கள் எல்லாம் தெளிவா தான் இருக்காங்க. நல்லா இருங்க.


இப்படிக்கு வயித்தெரிச்சல் சங்கம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by அசோகன் on Wed Feb 02, 2011 10:54 am


அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 651
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா on Wed Feb 02, 2011 10:57 am

@உதயசுதா wrote:
இது தெரியாம தான் பெண்கள் மாட்டிக்குறோம்.ஆண்கள் எல்லாம் தெளிவா தான் இருக்காங்க. நல்லா இருங்க.


இப்படிக்கு வயித்தெரிச்சல் சங்கம்

பெண்களை எளிதாக வீழ்த்தும் ஆயுதம் அன்பு என்பது ஆண்களுக்கு நன்றாகவே தெரியும். அதிக அக்கறையும், பாசமும் கணவரிடமிருந்து திடீரெனக் கிடைக்கப் பெற்றால் அவர் ஏதோ தவறு செய்கிறார் என்று அர்த்தம்..

வயிற்றெரிச்சல் சங்கத்தினர் வயிற்றில் பால் வார்க்கும் சங்கம்.. சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா on Wed Feb 02, 2011 10:59 am

@Srija wrote:"ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்."
இந்த எண்ணம் மற்ற ஆண்களை பொருத்தவரை மட்டுமே! தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் போது பெண்கள் அப்படி நினைப்பதில்லை ............

உண்மைதான் ஸ்ரீ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum