புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Today at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Today at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
68 Posts - 54%
heezulia
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
38 Posts - 30%
Dr.S.Soundarapandian
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
4 Posts - 3%
prajai
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
2 Posts - 2%
Barushree
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
1 Post - 1%
cordiac
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
195 Posts - 54%
heezulia
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
121 Posts - 34%
T.N.Balasubramanian
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
15 Posts - 4%
mohamed nizamudeen
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
6 Posts - 2%
prajai
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
JGNANASEHAR
மிளகு கோழி குழம்பு :-p Poll_c10மிளகு கோழி குழம்பு :-p Poll_m10மிளகு கோழி குழம்பு :-p Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிளகு கோழி குழம்பு :-p

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 06, 2011 11:07 am

முதலில் நாம் செய்முறைக்கான பொருட்களை எடுத்துகொள்வோம்.
மிளகு கோழி குழம்பு :-p Z
தோல் நீக்கிய கோழி 500 கிராம்
மிளகு : 25( காரம் குறைவாக விரும்புவோர் 15 மிளகுகள் போட்டால் போதும்)
இஞ்சி : 1 பெரிய துண்டு
மஞ்சள் தூள் : 2 தேக்கரண்டி
மல்லி தூள் : 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் : 1
வெண்ணெய் : 100 கிராம்
உங்களின் தேவைக்கேற்ப உப்பிட்டு கொள்ளவும்
எலுமிச்சம் பழத்துண்டுகளும், 1 பழத்தின் சாறும்
வாய்ப்பிருப்பின் பசுமை மாறாத கொத்துமல்லித்தழை கொஞ்சம்

உங்களின் விருப்பமான கடவுளை வணங்கிகொள்ளவும் :wink:
அடுப்பை பற்ற வைக்கவும்

மிளகைத்
நன்கு அரைத்து கொள்ளவும் மஞ்சள் துகள், மல்லித்தூள், மிளகாய் தூள் இவற்றை
எல்லாம் நன்றாக் பிசைந்து கலக்கவும் , கோழிக்கறியினை தண்ணீரில் 15 நிமிடம்
வேகவைத்து அது கொதி நிலைக்கு வந்தவுடன், பிசைந்து வைத்திருக்கும்
மல்லி,மிளகாய் கலவையையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

இதனிடையே
வெங்காயத்தை உங்களுக்கு பிடித்த வாறு அரிந்தோ அல்லது சிறுதுண்டுகளாகவோ
வெட்டி வாணலி சட்டியில் பொன்னிறமாகும் வரை சிறிது வெண்ணை ( உங்களுக்கு
பிடித்த எண்ணை, நல்லெண்னை, ஆலிவ் என்றால் நன்று) விட்டு வதக்கவும்.
வதக்கியபின் அதே வாணலியில் ஏற்கனவே கொதித்துக்கொண்டிருக்கும் கோழிக்கலவையை
ஊற்றி அடுப்பை சிறிய அளவில் எரியவிடவும்.

இன்னிலையில் நாம் மறந்து விட்ட உப்பையும் அதில் போட்டு கிளறி முதல் கொதி நிலை வந்தவுடன் இறக்கவும்.

இறக்கியபின்
அதன் மீது வெண்னையையும் ச்றித்து எழுமிச்சம்பழச்சாறையும் விட்டு
கொத்தமல்லித்தழையை துண்டுகளாக்கி தூவிவிடவும். இப்போது மிளகுக்கோழி குழம்பு
பரிமாறுவதற்கு தயார்.

இது அரிசி சோறு, அல்லது கம்பஞ்சோறுடன் உண்பதற்கு ஏற்றது ."

நன்றி : தூயா மிளகு கோழி குழம்பு :-p 755837

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 06, 2011 11:13 am

மிளகு கோழி குழம்பு :-p 95051 மிளகு கோழி குழம்பு :-p 95051 மிளகு கோழி குழம்பு :-p 95051 மிளகு கோழி குழம்பு :-p 95051 மிளகு கோழி குழம்பு :-p 95051

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மிளகு கோழி குழம்பு :-p 812496
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 06, 2011 11:18 am

பாஸ் நம்ம ஊரு மதுரை ....உங்க ஊரும் மதுரை யா...
இப்ப எங்கிடு இருக்கீக.....

மிளகு கோழி குழம்பு :-p Images?q=tbn:ANd9GcTYmG9nOyaRrbTQGuDH3dILdj7508rUFyqg_YGKN5FPtRI1m2cUSQ

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 06, 2011 11:44 am

இப்ப தோஹால இருகொம்.

பிறந்தது வளர்தது எல்லாம் நாம மதுரா தான் (தல்லாகுளம்) மிளகு கோழி குழம்பு :-p 755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மிளகு கோழி குழம்பு :-p 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக