ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 Mr.theni

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
சாமி
 
Mr.theni
 
ராஜா
 

Admins Online

சிறுத்தை

View previous topic View next topic Go down

சிறுத்தை

Post by தாமு on Mon Jan 31, 2011 5:59 am



பையா படத்தில் நாம் பார்த்த பையனா இது என்று வியக்கும் அளவுக்கு சிறுத்தையில், டிஸ்பி மற்றும் திருடன் என இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தியுள்ளார் கார்த்தி. ஆந்திர மாவட்டம்

தேவிபட்டினத்தை ஒரு ரவுடிக் குடும்பம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

யாராவது வந்து நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்கும்போது மீசையை முறுக்கிக் கொண்டு, அழகிய பெண் குழந்தையோடு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (டிஎஸ்பி கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை கதிகலங்க வைத்து மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார்.

ஆனால் வில்லன் தாக்குதலில் படுகாயம் அடையும் டிஎஸ்பி சென்னைக்கு சிகிச்சைக்காக வருகிறார். சென்னையைக் கலக்கும் 'அஜக் மஜக்' திருடன் ராக்கெட் ராஜா (2வது கார்த்தி). காட்டு பூச்சியுடன் (சந்தானம்) சேர்ந்து திருடித் திருடி ஜாலியாக இருக்கிறார். இந்த இடத்தில் ஹீரோயினை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். சென்னையில் இரண்டு கார்த்திகளும் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது சரியான கலாட்டா, அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.



கார்த்தி முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் சிறுத்தை. டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் கதாபாத்திரம் கம்பீரமாக இருந்தது. இப்படி ஒரு போலீஸ் நம்ம ஊருக்கு வரமாட்டாரா என்று நினைக்கும் அளவுக்கு கம்பீரம். ரத்தினவேல் பாண்டியனாக மாறி வரும்போது கார்த்தி நடக்கும் நடை ரஜினிகாந்த் மூன்று முகத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டு நடப்பதை நினைவூட்டியது.

ரத்னவேல் பாண்டியன் கிடுகிடு என்றால் ராக்கெட் ராஜா சடுகுடு. அந்தத் திருடன் கதாபாத்திரத்தில் கார்த்தி திரையரங்கையே குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். ராக்கெட் ராஜாவுடன் காட்டுப்பூச்சி என்ற பெயரில் சந்தானம் செய்யும் காமெடி அதகளம். முந்தைய படங்களில் டான்ஸில் சொதப்பிய கார்த்தி, இப்படத்தில் டபுள் புரமோஷன் வாங்குகிறார். தமன்னாவுக்கு நடிப்பதை விட அழகைக் காட்டி விட்டுச் செல்லத்தான் நிறைய வாய்ப்பு, சொன்னதை செய்திருக்கிறார்.

இசை பிரமாதம் என்று சொல்ல முடியாது. ராக்கெட் ராஜா பாடல் பரவாயில்லை. ஆக்ஷன் படமாக இருந்தாலும் படத்தில் கார்த்திக்கு பன்ச் டயலாக் இல்லை. இதற்காகவே டைரக்டரை ஒருமுறை வாயார பாராட்டலாம். 'சிங்கம்' சூர்யாவுக்கு, சவால் இந்த 'சிறுத்தை' கார்த்தி. சிறுத்தை - கம்பீரம்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum