புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 6:32 am

» books needed
by Manimegala Today at 4:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 2:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 2:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:05 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:54 am

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 7:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 7:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:56 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
3 Posts - 60%
Manimegala
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_m10அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலில் மாற்றம் கொண்டுவருவதே இராகுலின் லட்சியம்!


   
   
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Jan 30, 2011 4:16 pm

இராகுல் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசும்போது அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் இல்லை.வாரிசு அரசியல் கூடாது. ஊழலுக்கு எதிராக அனைவரும் செயல்படவேண்டும். ஊழல்வாதிகளுக்கு ஆறு மாதத்தில் தண்டனைத் தரவேண்டும். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கருப்புப்பணத்தை சேமித்து வைத்துள்ளனர். அதனை மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
நன்றி தினமலர் 30.01.2011.

இதைப்படித்தவுடன் எனக்கேற்பட்ட சந்தேகங்கள் 1. நேருவிற்குப்பின் அவரது மகள் இந்திரா. அவருக்குப்பின் அவரது மகன் இராஜிவ். அவருக்குப் பின் கட்சியையும் ஆட்சியையும் ஆட்டுவிக்கும் ,இராஜிவின் மனைவி சோனியா. இதெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா? 2. போபர்ஸ் ஊழல் 24 வருடங்களாக ஆராயப்பட்டு யாருக்கும் தண்னை கிடைக்வில்லையே! 3 மத்திய வாரிசு அரசியல்வாதி குடும்பத்தார்க்கு சுவிஸ் வங்கியில் பணம் இருப்பதாக 2006லிருந்து தாம் குற்றம் சாட்டுவதாகவும் மேலும் ஊடகங்கள் இது குறித்த பல தகவல்களைத்தந்தும் அது குறித்து மறுப்போ மானநஷ்ட வழக்கோ சம்மந்தபட்டவர்களால் தொடரப்படவில்லை என்று குருமூர்த்தி என்பவர் 19.01.2011 தேதிய தினமணி செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

எல்லாப் பித்தலாட்டங்களையும் நாங்கள் செய்வோம். ஆனால் மக்களுக்கு அறிவுரை கூறுவோம் என்று இவர்கள் எண்ணிவிட்டார்களா? அல்லது மக்கள் கேனயன்கள் என்று முடிவு கட்டிவிட்டார்களா? ஒன்றுமே புரியவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக