புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..! Poll_c10கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..! Poll_m10கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..! Poll_c10 
76 Posts - 48%
heezulia

59 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
Anthony raj

4 Posts - 3%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
PriyadharsiniP
கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..! Poll_c10கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..! Poll_m10கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

261 Posts - 47%

218 Posts - 40%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 8:22 pm

திருநெல்வேலி: கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால் இயற்கை வளம் அழிவதோடு, தமிழக, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்திற்கு நேர் கிழக்கே அமைந்துள்ள மன்னார் வளைகுடா, யுனெஸ்கோ அமைப்பினால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். உயிர்க்கோள காப்பமாக பாதுகாக்கப்பட்டுவரும் இந்த பகுதியில் பல்வேறு அரியவகை பவளப்பாறைகள், கடல்புல் உள்ளிட்ட தாவரங்கள், கடல்பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. எனவே மன்னார்வளைகுடாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட குட்டித்தீவுகளில் மீன்பிடிக்கவும் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில்தான் இங்கிலாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் பெட்ரோலிய கிணறுகளை அமைக்க பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வு மதிப்பீடுகளை முடித்துள்ளது. விரைவில் மூன்று சோதனை கிணறுகளை தோண்ட உள்ளது.

மன்னார்வளைகுடா 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ., பரபரப்பளவை உள்ளடக்கியது. இதில் ஆயிரத்து 750 சதுர கி.மீ.,பகுதியை எண்ணெய் தோண்டும் கிணறுகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை ஒட்டியுள்ள தலைமன்னாருக்கு அருகில் இந்த கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பகுதி கச்சதீவிற்கு 6 கடல்மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் தமிழக மீனவர்கள் கச்சதீவு அருகே செல்வதையே மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடல்எல்லையில் கால் பதிக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி : இங்கிலாந்தை சேர்ந்த அந்த பெட்ரோலிய நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய "கெய்ர்ன் இந்தியா' என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற "கெய்ர்ன் லங்கா' எனவும் தமது கம்பெனி பெயரை மாற்றிவைத்துள்ளது. இருநாட்டு அரசியல்வாதிகளையும் தமது நிறுவனத்தில் பங்குதாரர்களாக ஆக்கிக்கொண்டு இந்திய கடல்எல்லையில் கால் பதிக்கிற து .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 8:24 pm

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் நுழைந்ததுபோல கெய்ர்ன் இந்தியா, கெய்ர்ன் லங்கா என்ற பெயரில் தேச எல்லையில் நுழையும் இந்த நிறுவனத்தால் தமிழக கடல்பகுதியின் சூழல் பாதிக்கப்படும். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்கள் இனி மன்னார் வளைகுடா பகுதிக்குள்ளும், கச்சதீவு பகுதிக்குமே செல்லமுடியாத நிலை ஏற்படும்.

சீனாவுக்கு இலங்கை குத்தகை: மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் எடுப்பதற்கான முயற்சியில் இந்தியா-இலங்கை ஆகியன கூட்டாக ஈடுபடவேண்டும் என 1974 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. ஆனால் மன்னார் வளைகுடாவில் ஒரு பகுதியை எண்ணெய் கிணறு அமைக்க சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்தியாவைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறது.

இது போக இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்க இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். 1974 ஒப்பந்தத்தின்படி இந்திய அரசுக்கு கிடைக்கவேண்டிய எண்ணெய் வளத்தின் லாபத்தை இருநாட்டு பெயர்களிலும் நிறுவனம் நடந்தும் இங்கிலாந்து நிறுவனம் சுரண்டப்பார்க்கிறது.

இதற்கு இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயு கழகமும் அனுமதியளித்துள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் இச்சூழலில் எண்ணெய் கிணறுகள் அமைந்துவிட்டால் இனி அந்த திசைக்கே போகமுடியாத நிலை ஏற்படும். தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது இலங்கை மீனவர்களும் அங்கு செல்ல இயலாத நிலை ஏற்படும்.

தமிழக மீனவர்களின் நிலை : குடியரசு தினத்தன்று தமிழக கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நாளை ( புதன்கிழமை ) நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராம மீனவர்கள் தயாராகிவருகின்றனர்.

தேசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பிலும் எண்ணெய் கிணறு விவகாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்திவருகின்றனர். இருப்பினும் அரசோ, எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தை கையில் எடுக்காதவரை தமிழக மீனவர்களின் நிலை பரிதாபத்துக்குறியதாகவே இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 25, 2011 8:27 pm

இனி மீனவர்களும் துப்பாக்கி ஏந்தும் நிலை வரப்போகிறது

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 25, 2011 8:35 pm

கண்டிப்பாக மணி அண்ணே... கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..! 440806

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 8:35 pm

இன்னும் கொஞ்ச வருஷத்தில் மீண்டும் நம்மை ஆளப்போகிறார்களா அவர்கள்? பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 25, 2011 9:24 pm

krishnaamma wrote:இன்னும் கொஞ்ச வருஷத்தில் மீண்டும் நம்மை ஆளப்போகிறார்களா அவர்கள்? பயம்
இல்லை தங்களின் பாதுகாப்பிற்க்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக