ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..



உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!


Last edited by ARR on Mon Jan 24, 2011 1:16 pm; edited 1 time in total
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down


Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by கலைவேந்தன் on Mon Jan 31, 2011 8:51 pm

ஹோஜா‘வின் பதிலடி அருமை... ‘ராஜா’வின் ஒன்னு விட்ட அண்ணனா இருப்பாரோ...? ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by கலைவேந்தன் on Mon Jan 31, 2011 8:53 pm

பீர்பால் சமர்த்து பாராட்டத்தக்கது... கலையின் ஒன்னு விட்ட அண்ணனா இருப்பாரோ...? ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by கலைவேந்தன் on Mon Jan 31, 2011 8:59 pm

அலெக்சாண்டரின் குருதட்சிணையும் ராதாகிருஷ்ணன் அவர்களின் குரு அர்ச்சனையும் அருமை... நன்றி அண்ணா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Jan 31, 2011 9:01 pm

’ஒண்ணும் விடாம’ படிச்சாச்சு போல..!

நன்றி கலை..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by கலைவேந்தன் on Mon Jan 31, 2011 9:11 pm

ஒன்றும் ஒன்றும் ரெண்டாகும் தானே அண்ணா... ?அப்படி ஆகும் போது ஒன்னும் ஒன்னும்னு ’ன’ல்லா வருமே... ஏன்னா...ற என்னும் அண்ணனுக்கு இந்த ’ன’ தான் அண்ணியாம்... தொல்காப்பியர் சொல்லிட்டு போயிட்டாரு அப்பவே...

அதனால ஒண்ணும்ம்ம்ம்னு கஷ்டப்படாம ஒன்னும்னே சொல்லலாம்ண்ணே..

- உங்களுக்கு தெரியாதா அண்ணா...?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by Sundararajan on Mon Jan 31, 2011 9:18 pm

டாக்டர் ராதா கிருஷ்ணன் ஒருமுறை கூறினார். கடவுள் ஒரு ரொட்டி செய்பவர் அவர் ரொட்டி சுடும்போது பக்குவபடாதவை வெள்ளையாக வந்தன. அவை தான் வெள்ளையர்கள். அதிக சூட்டினால் பல கருகி கருப்பாக வந்தன அவை தான் கறுப்பர்கள். பக்குவமாக எடுக்கப்பட்டவைதான் ப்ரௌன் நிறத்தில் வந்த இந்தியர்கள். நாங்கள் பக்குவபட்டவர்கள் என்றார.



Sundararajan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by கலைவேந்தன் on Mon Jan 31, 2011 9:21 pm

@Sundararajan wrote: டாக்டர் ராதா கிருஷ்ணன் ஒருமுறை கூறினார். கடவுள் ஒரு ரொட்டி செய்பவர் அவர் ரொட்டி சுடும்போது பக்குவபடாதவை வெள்ளையாக வந்தன. அவை தான் வெள்ளையர்கள். அதிக சூட்டினால் பல கருகி கருப்பாக வந்தன அவை தான் கறுப்பர்கள். பக்குவமாக எடுக்கப்பட்டவைதான் ப்ரௌன் நிறத்தில் வந்த இந்தியர்கள். நாங்கள் பக்குவபட்டவர்கள் என்றார.



இந்த கருத்தை என்னால் ஏற்கமுடியவில்லை சுந்தரராஜன்... கறுப்பர்களை மட்டம் தட்டி டாக்டர் ச ரா அவர்கள் பேசி இருக்கமாட்டார் என்பது என் நம்பிக்கை..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Jan 31, 2011 9:22 pm

நான் ‘ஒன்னு’ விட்ட அண்ணன்..!

இப்போ புரிஞ்சுதா..?
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Mon Jan 31, 2011 9:24 pm

கருகிப்போனது, வெந்து போனதெல்லாம் சொல்லியிருக்காரே..

ஒருவேளை வேறு யாரோ ‘மடப்பள்ளி’ ராதாகிருஷ்ணனா இருப்பாரோ..?
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by கலைவேந்தன் on Mon Jan 31, 2011 9:28 pm

@ARR wrote:நான் ‘ஒன்னு’ விட்ட அண்ணன்..!

இப்போ புரிஞ்சுதா..?

சுதுண்ணா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by Sundararajan on Tue Feb 01, 2011 7:46 pm

மகா அலெக்சாண்டரிடம் ஒரு வீரனை கொண்டு வந்து நிறுத்தினார்கள் . அவன் செய்த குற்றம் என்னவெனக் கேட்டார் சகரவ்ர்த்தி. அவன் வேலையில் தூங்கிவிட்டான் என்றனர். அவர் அவனிடம் உன் பெயர் என்ன என்றார்.
என் பெயர் அலெக்சாண்டர் என்றான். உடனே சகரவர்தி அவனை பார்த்து கூறினார். உன் பெயரை மாற்று அல்லது உன் செயலை மர்ற்று என்றார் .

Sundararajan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by சிவா on Wed Feb 02, 2011 7:15 am

@Sundararajan wrote:மகா அலெக்சாண்டரிடம் ஒரு வீரனை கொண்டு வந்து நிறுத்தினார்கள் . அவன் செய்த குற்றம் என்னவெனக் கேட்டார் சகரவ்ர்த்தி. அவன் வேலையில் தூங்கிவிட்டான் என்றனர். அவர் அவனிடம் உன் பெயர் என்ன என்றார்.
என் பெயர் அலெக்சாண்டர் என்றான். உடனே சகரவர்தி அவனை பார்த்து கூறினார். உன் பெயரை மாற்று அல்லது உன் செயலை மாற்று என்றார் .

உன் பெயரை மாற்று அல்லது உன் செயலை மாற்று
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84511
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Feb 02, 2011 1:05 pm

அரிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோருக்கு நன்றி..

உங்கள் பங்களிப்பு தொடரட்டும்..
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Feb 02, 2011 1:07 pm

@சிவா wrote:

உன் பெயரை மாற்று அல்லது உன் செயலை மாற்று

avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Feb 02, 2011 1:09 pm

அனைவருக்கும் நன்றி..

ஹி..ஹி..

அடுத்தப் பக்கம் போவோமா..?


avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Feb 02, 2011 1:12 pm

காவடிச்சிந்து பாடுவதில் பெரும் புகழ் பெற்றவர் புலவர். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் ஒரு குறு நில மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் ஒரு ஏழை விவசாயி அவரிடம் வந்து, " அய்யா.., மன்னரிடம் சொல்லி எனக்கொரு ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கித் தாருங்கள்" என வேண்டினார்.

இதைக் கேட்ட ரெட்டியார், " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். உடனே ஏழையின் முகம் வாடி விட்டது. மெல்லச் சிரித்த ரெட்டியார், " அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Feb 02, 2011 1:13 pm

முன்னொரு காலத்தில் அமெரிக்கர்களுக்கு பிரிட்டிஷ்காரர்களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது.அப்போது அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருந்த ஹாலி பாக்ஸ் பிரபு இந்த போக்கை மாற்ற விரும்பி அமெரிக்கா முழுதும் சுற்றுப்பயணம் செய்து நல்லெண்ணக் கூட்டங்கள் நடத்தினார். அவ்வாறு ஒரு கூட்டம் முடிந்து புறப்படும் போது ஒரு குடியானவர் ஹாலியை அணுகிச் சொன்னார்..

" அய்யா.. நாங்கள் பிரிட்டிஷாரை வெறுத்ததற்கு காரணம் 'அவர்கள் எங்களை விட புத்திசாலிகள்' என்று நம்பியதால்தான். இன்று உங்கள் பேச்சைக் கேட்டதும் அது வீண் பயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இனி உங்களை நேசிக்க எந்த தடையும் இல்லை...!"
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Feb 02, 2011 1:21 pm

மத்தியில் ஜனதா ஆட்சி நடந்த போது, பிரதமர் மொரார்ஜீ தேசாய் வெளிநாட்டுப் பயணம் முடிந்து திரும்பினார்.விமான நிலையத்தில் அவரை வரவேற்க கட்சிப் பிரமுகர்கள் திரண்டிருந்தனர். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த ராஜ் நாராயண் நறுமண தைலம் தெளித்து தேசாயை வரவேற்றார்.

அப்போது தேசாய் சிரித்தபடியே, " நீங்கள் இப்போது செய்வது போல கட்சிக்குள்ளும் நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?" என்று கூற ராஜ் நாராயண் அசட்டுச் சிரிப்பு சிரித்தவாறு நெளிந்தார்.
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Feb 02, 2011 1:24 pm

ஒருமுறை ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினின் உதவியாளர் அரக்கப் பறக்க ஓடிவந்து, " அய்யா.. தங்கள் அலுவலகத்தில் திருட்டு போய் விட்டது"" என்று புலம்பினார்.. ஸ்டாலின் எது திருடு போனது என்று கேட்க, "அடுத்த மாதம் நடக்கப்போகும் தேர்தலுக்காக நாம் தயாரித்து வைத்திருந்த முடிவுகள் தான் திருட்டுப் போய் விட்டன " என்றார்...!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by மஞ்சுபாஷிணி on Wed Feb 02, 2011 1:44 pm

அருமையான நகைச்சுவை பகிர்வு ஐயா..

மொர்ராஜி தேசாய் சொன்ன சமயோசித பதில் அருமை..

தொடருங்கள் அன்பு நன்றிகள் ஐயா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by சிவா on Wed Feb 02, 2011 1:45 pm

@ARR wrote:காவடிச்சிந்து பாடுவதில் பெரும் புகழ் பெற்றவர் புலவர். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் ஒரு குறு நில மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் ஒரு ஏழை விவசாயி அவரிடம் வந்து, " அய்யா.., மன்னரிடம் சொல்லி எனக்கொரு ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கித் தாருங்கள்" என வேண்டினார்.

இதைக் கேட்ட ரெட்டியார், " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். உடனே ஏழையின் முகம் வாடி விட்டது. மெல்லச் சிரித்த ரெட்டியார், " அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!

ரசிக்க வைத்த பதில்! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84511
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Wed Feb 02, 2011 10:09 pm

@மஞ்சுபாஷிணி wrote:அருமையான நகைச்சுவை பகிர்வு ஐயா..

மொர்ராஜி தேசாய் சொன்ன சமயோசித பதில் அருமை..

தொடருங்கள் அன்பு நன்றிகள் ஐயா...

நன்றி மஞ்சுக்கா..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by கலைவேந்தன் on Wed Feb 02, 2011 10:56 pm

இன்னைக்கும் பிரபலங்கள் எல்லாருமே ஒரு கலக்கு கலக்கிட்டாங்கண்ணா... தொடரட்டும் அவர்கள்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Fri Feb 04, 2011 1:40 pm

@சிவா wrote:
@ARR wrote:" அய்யா.. கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன"
என்றாராம்..!

ரசிக்க வைத்த பதில்! சிரி

நன்றி சிவா..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by ARR on Fri Feb 04, 2011 1:42 pm

கலை wrote:இன்னைக்கும் பிரபலங்கள் எல்லாருமே ஒரு கலக்கு கலக்கிட்டாங்கண்ணா... தொடரட்டும் அவர்கள்..!

அவங்களப் பார்த்தா சொல்றேன்..

நன்றி கலை..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum