ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

View previous topic View next topic Go down

ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by ரபீக் on Sat Jan 22, 2011 11:22 am

எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வரவழைத்து பொங்கல் விழா நடத்தினார்கள் லயோலா கல்லூரியில். நிகழ்ச்சி ஏற்பாடு கவிஞர் சல்மாவின் தலைமையிலான தமிழ்நாடு சமூக நலவாரியம்.

இவர்களுக்கு தேவை அன்பும் அரவணைப்பும்தான் என்றார் சல்மா. அந்த வார்த்தையை மெய்ப்பிப்பது போலவே இருந்தது விழாவில் கலந்து கொண்ட குஷ்புவின் செயல்பாடு. அத்தனை குழந்தைகளையும் கவரும்படி பேச ஆரம்பித்தார். நீங்கள்ளாம் நல்லா படிச்சு பெரிய ஆளா வருவீங்கதானே என்று அவர் கேட்க, குழந்தைகள் முகத்தில் கொள்ளாத சந்தோஷம். வருவோம் ஆன்ட்டி என்றார் கோரஸாக!

அவ்வளவு கூட்டத்திலும் ஒரு சிறுமிக்கு இன்னொரு ஆசை. ஆன்ட்டி உங்களை ஒரு தடவ நான் தொட்டுப் பார்க்கட்டுமா? என்றாள். அவ்வளவுதான். நெகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் குஷ்பு. வாம்மா என்று அருகில் அழைத்து மார்போடு தழுவிக் கொண்டார். பின்பு பேசும்போது எல்லாரையும் நன்றாக படிக்கும்படி வலியுறுத்தினார்.

இந்த குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழக குழந்தைகளுக்கு சொல்லிக் கொள்வேன். கல்வி ரொம்ப முக்கியமானது. எதை விட்டாலும் கல்வியை மட்டும் விட்டு விடாதீர்கள். கல்வி தரும் விழிப்புணர்ச்சியே வாழ்க்கையில் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றார்


விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by கலைவேந்தன் on Sat Jan 22, 2011 11:24 am

குஷ்பு நீண்ட காலம் வாழ்க..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by ரபீக் on Sat Jan 22, 2011 11:26 am

கலை wrote:குஷ்பு நீண்ட காலம் வாழ்க..!

வாழ்ந்து கலைச்சேவை புரிக்கா[b]
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by கலைவேந்தன் on Sat Jan 22, 2011 11:30 am

கலைச்சேவையா...? கலைக்கு சேவையா...? புரியும்படி சொல்லுங்கப்பு..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by ரபீக் on Sat Jan 22, 2011 11:32 am

கலை wrote:கலைச்சேவையா...? கலைக்கு சேவையா...? புரியும்படி சொல்லுங்கப்பு..

இது ஈகரை கலை அல்ல ,தமிழகக் கலை,,,,,,,, புரியச் சொன்னேன்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by பிளேடு பக்கிரி on Sat Jan 22, 2011 11:40 am

வாழ்க தமிழ் குடும்ப குத்து விளக்கு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by கலைவேந்தன் on Sat Jan 22, 2011 11:43 am

அப்படின்னா சரி... சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by SK on Sat Jan 22, 2011 11:45 am

@ரபீக் wrote:
கலை wrote:கலைச்சேவையா...? கலைக்கு சேவையா...? புரியும்படி சொல்லுங்கப்பு..

இது ஈகரை கலை அல்ல ,தமிழகக் கலை,,,,,,,, புரியச் சொன்னேன்


புரிஞ்சவந்தான் பிஸ்தா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6400
மதிப்பீடுகள் : 1135

View user profile

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by krishnaamma on Sat Jan 22, 2011 3:01 pm

கலை wrote:கலைச்சேவையா...? கலைக்கு சேவையா...? புரியும்படி சொல்லுங்கப்பு..

ஹை , ரொம்ப தான் "ஜொள்ளு " உங்களுக்கு , ஆசையை பாரு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by அன்பு தளபதி on Sat Jan 22, 2011 3:16 pm

நல்ல விஷயம் வாழ்த்துக்கள்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by உதயசுதா on Sat Jan 22, 2011 3:18 pm

நல்ல விஷயம், இது அரசியலுக்காக இல்லாமல் உண்மைலுமே உள்ளார்ந்த
சேவையாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by வெங்கட் on Sat Jan 22, 2011 5:10 pm

பரந்த உள்ளம் கொண்டவர்தான் குஷ்பு!!!
avatar
வெங்கட்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by Guest on Sat Jan 22, 2011 8:26 pm




Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆன்ட்டி உங்களை தொடலாமா... : குஷ்புவை கேட்ட குழந்தை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum