ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

View previous topic View next topic Go down

என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by சிவா on Mon Jan 17, 2011 2:34 pm



கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

ஸ்ருதி அளித்த பேட்டி வருமாறு:- நடிகையானது என் சிறு வயது கனவு இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்ப பிடிக் கிறது. இசையமைப்பது கடினமான வேலை.

கமல் மகள் என்ற முத்தி ரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாக கூறு கிறார்கள்.

என் அழகு ரகசியம் என்பது நிம்மதி யான தூக்கம். நிறைவாக தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகத்தை அடிக்கடி சுத்தம் செய் வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன்.

சீனியும் சேர்க்க மாட்டேன். தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத், படங்களில் என் தந்தை நடித்துள்ளார். என்னை வைத்து ஒரு படம் இயக்க அவர் விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார்.

தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் சொல்வது இல்லை.

மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by Guest on Mon Jan 17, 2011 6:18 pm

ஈழத்தை நினைத்து பாருங்கள்..... பிறகு thookam என்பது இல்லாமல் போயி விடும்..... என்ன செயலாம் செயலாம் என்ற எண்ணம் manathai அரிக்கும்..... பசி எடுக்காது....

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by கலைவேந்தன் on Mon Jan 17, 2011 9:38 pm

நல்லவேளை ... ஒழுக்கத்தை தந்தையிடமும் நடிப்பை தாயிடமும் கற்கவில்லையே...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by krishnaamma on Mon Jan 17, 2011 9:48 pm

கலை wrote:நல்லவேளை ... ஒழுக்கத்தை தந்தையிடமும் நடிப்பை தாயிடமும் கற்கவில்லையே...!

என்ன கலை, பெர்னாட்ஷா மாதிரி பதில் சொல்றீங்க? புன்னகைபுன்னகைபுன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by சிவா on Tue Jan 18, 2011 12:04 pm

மதன்கார்த்திக் wrote:ஈழத்தை நினைத்து பாருங்கள்..... பிறகு thookam என்பது இல்லாமல் போயி விடும்..... என்ன செயலாம் செயலாம் என்ற எண்ணம் manathai அரிக்கும்..... பசி எடுக்காது....

ஈழத்தைப் பற்றி எண்ணுபவர்கள் என்றால் எந்த நேரமும் அதைப் பற்றியே சிந்திக்க வேண்டும், மறந்தும் சிரிக்கக் கூடாது என்பது போல் உள்ளது உங்கள் கருத்து. இது அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்கு மட்டுமே சரியாக இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது மதன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by SK on Tue Jan 18, 2011 2:04 pm

கலை wrote:நல்லவேளை ... ஒழுக்கத்தை தந்தையிடமும் நடிப்பை தாயிடமும் கற்கவில்லையே...!
பயம் பயம் பயம் பயம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by பிளேடு பக்கிரி on Tue Jan 18, 2011 2:08 pm

கலை wrote:நல்லவேளை ... ஒழுக்கத்தை தந்தையிடமும் நடிப்பை தாயிடமும் கற்கவில்லையே...!

ஹா.... ஹா... சரியா சொன்னீங்க



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by Guest on Tue Jan 18, 2011 2:31 pm

@சிவா wrote:
மதன்கார்த்திக் wrote:ஈழத்தை நினைத்து பாருங்கள்..... பிறகு thookam என்பது இல்லாமல் போயி விடும்..... என்ன செயலாம் செயலாம் என்ற எண்ணம் manathai அரிக்கும்..... பசி எடுக்காது....

ஈழத்தைப் பற்றி எண்ணுபவர்கள் என்றால் எந்த நேரமும் அதைப் பற்றியே சிந்திக்க வேண்டும், மறந்தும் சிரிக்கக் கூடாது என்பது போல் உள்ளது உங்கள் கருத்து. இது அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்கு மட்டுமே சரியாக இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது மதன்!

இருக்கலாம் சிவா anne..... பல வருடங்களாக ஈழ பிரச்சனை தெரிந்து irunthal athai போல எப்போவது ஒருமுறை உணர்ச்சி தேவை படும் pothu , அதை பற்றி சிந்தித்து பின் மறந்து விடலாம்..... என்னை போன்ற சமீப காலத்தில் தெரிந்து கொண்ட இளய்ன் கர்கள் சும்மா இருக்க முடிவதில்லாயே..... நாம் ஈழ தாயி தந்த்யர்,அக்கா,தங்கை அங்கே உயிர்க்கு போராடி, கற்பிலாந்து ஆனய்தாகளை திரியும் பொது.... naan இங்கே எப்படி 3 வேலாயும் சோறு தின்று, பொங்கல் திரைப்படம் பார்த்து, போர்வயாய் இலுதி போர்து கொண்டு தூங்குவது.....

விளங்கவில்லை அண்ணே..... போர் நடந்த போதும் இபாடிஏ இருந்ததினால் தான் அங்கே அளிக்க பட்டார்கள் என் தாயி தந்தயர்..... இப்போலுதும் apadie இருக்க சொல்கீர்களா அண்ணே.....

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: என் அழகு ரகசியம் -கமல் மகள் ஸ்ருதி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum