புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_m10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10 
11 Posts - 50%
heezulia
சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_m10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_m10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10 
53 Posts - 60%
heezulia
சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_m10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_m10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_m10சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 15, 2011 2:11 pm

கூடலூர் : மகர ஜோதி பார்த்துவிட்டு திரும்பி்க்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது ஜீப் மோதல் சம்பவம் நடந்ததும், தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பக்தர்கள் பலியாயினர். பக்தர்கள் அனைவரும் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என ‌தெரிய வந்துள்ளது. 90 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சோக சம்பவத்தினால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி பெருவிழா நடந்தது. ஜோதியை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்தும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்தனர். நேற்று இரவு ஜோதியை பார்த்துவிட்டு பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஒருவர் மீது ஒருவர் விழுந்து : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு உப்புப்பாறை பகுதியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பிய ஜீப் ஒன்றில், பக்தர்கள் அதிக அளவு ஏறினர். ஜீப் "செல்ப்' எடுக்காததால், பலர் இறங்கி ஜீப்பை தள்ளினர். திடீரென ஜீப் கிளம்பியது, கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. பின் 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அச்சத்தில் நாலாப்புறமும் சிதறி ஓடினர். வனப்பகுதி என்பதால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிப்பட்டு பலர் இறந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 106 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை 46 பேரது உடல் அடையாளம் தெரிந்தது. 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயத்துடன் தேனி மற்றும் குமுளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெரிசலில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சபரிமலையில் 30 கி.மீட்டர் தூரத்திலும், வண்டிப்பெரியாரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்திலும், குமுளியில் இருந்து 17 கி.மீட்டர் ‌தூரத்திலும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

மீட்புப்பணியில் தாமதம் : பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பொங்கல் பண்டிக்கைக்காக புல்மேடு வழியாக பக்தர்கள் தமிழகம் நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தோர் வண்டிப்பெரியார், கோட்டயம் மற்றும் தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்த தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி உதவி எண்: 04869- 222049 (குமுளி போலீஸ் ஸ்டேஷன்). மற்றும் - 04869-253456

மத்திய அரசு உதவி : சபரி மலை விபத்தை தேசிய பேரிடர் நிகழ்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும். இதற்காக விபத்து நடத்த இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பியுள்ள மத்திய அரசு, சம்பவம் குறித்து கேரள மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கேரள அரசிற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகளும் உதவுவதாக அறிவித்துள்ளன.

பிரதமர்- ஜனாதிபதி இரங்கல்: இந்த துயரசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் , ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சமும், காயமுற்றவருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கி‌ட பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் அச்சுதானந்தன் விரைந்தார்: விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரிக்க கேரள முதல்வர் அச்சுதானந்தன் புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய அச்சுதானந்தன்., விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும்.. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

முதல்வர் கருணாநிதி நிவாரணம் அறிவித்தார்: சபரிமலையில் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

1999 ல் நடந்த விபத்து : 1999 ம் ஆண்டில் சபரிமலையில் நடந்த விபத்தில் சிக்கி 50 பேர் பலியாயினர். நாட்டில் கடந்த 10 ஆணடு காலத்தில் நடந்த விபத்தில் இன்று நடந்த சம்பவம் பெரும் துயரச்சரம்பவத்தில் ஒன்றாகி விட்டது.

சபரிமலை விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரம் :
தர்மாபுரம் அன்பரசு உள்பட முருகேசன் (50) - ஊட்டி ;
ராஜரத்னம் - (30) - பொள்ளாச்சி ;
அஞ்சுகுமார் (34) - பொள்ளாச்சி;
கிருஷ்ணன் (40) - தர்மாபுரம்;
ராமன் (25) - கூடலூர்;
ராஜ்குமார் (30)- ஊட்டி;
செல்ராஜ் (40)- திருநெல்வேலி;
ராமசந்திரா மதுரை;
செல்வராஜ் (38)- திருநெல்வேலி
அருண் (20) - மதுரை
அய்யப்பன் (30)- தர்மபுரி
மது - சென்னை
கோவிந்தராஜ் ( மேட்டுப்பாளையம் )
பிரசாந்த் ( 44) - சேலம்
கிருஷ்ணபிரசாந்தன் (44) - சென்னை
சுப்ரமணியன் ( 32)- காஞ்சிபுரம்;
சங்கம் (35) - தூத்துக்குடி

தினமலர்



சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sat Jan 15, 2011 2:39 pm

மிகவும் துயரமான செய்தி! அனைவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 15, 2011 5:59 pm

பொறுமை இல்லாத பக்தர் கூட்டம் இப்படிப்பட்ட நிலையைத் தான் அடையும். மறைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jan 15, 2011 6:37 pm

நானும் பார்த்தேன் செய்தி அறிக்கையில்
கவலைக்கிடமான செய்தி....... ஆழ்ந்த அனுதாபங்கள்



நேசமுடன் ஹாசிம்
சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 15, 2011 6:44 pm

ஹாசிம் wrote:நானும் பார்த்தேன் செய்தி அறிக்கையில்
கவலைக்கிடமான செய்தி....... ஆழ்ந்த அனுதாபங்கள்
அழுகை அழுகை அழுகை



சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Aசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Aசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Tசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Hசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Iசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Rசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Aசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Empty
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun Jan 16, 2011 7:59 am

கலை wrote:பொறுமை இல்லாத பக்தர் கூட்டம் இப்படிப்பட்ட நிலையைத் தான் அடையும். மறைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...!
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இத்துயரச் சம்பவம் நமக்கு இது போன்ற நெரிசலான பொழுதுகளிலும், அவசர கால நிலைகளிலும் அனைவரும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 16, 2011 10:49 am

வேதனை தரும் செய்தி....
நம்பிக்கையோடு இறைவனைத்தொழ செல்லும் இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் ஹூம்....

அன்பு நன்றிகள் சிவா செய்தி தகவலுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 16, 2011 12:52 pm

வேதனை தரக்கூடிய செய்தி.இறந்த அனைத்து உயிர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். காயம் பட்ட அனைவரும் வெகு விரைவில் நலமடைய இறைவனிடம் என் பிரார்த்தனைகள்




சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Uசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Dசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Aசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Yசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Aசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Sசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Uசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Dசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Hசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 16, 2011 4:31 pm

சபரிமலையில் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.



சபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Mசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Oசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Hசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி Aசபரிமலையில் துயர சம்பவம்: நெரிசலில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் 107 பேர் பலி N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 10:15 pm

நானும் பார்த்தேன் செய்தி அறிக்கையில் சோகம் ரொம்ப பாவம். ஸ்வாமி சேவிக்க போன இடத்தில் இப்படி. அவர்களின் குடும்பத்தரை நினைத்தால் ரொம்ப கவலயாக இருக்கு. கலை சொல்வது போல் பொறுமை அவசியம்.
டி‌வி இல் பேட்டி இல் சொல்லும் பொது ஒருவர் "நான் 3 நாட்களாக மகர ஜோதி பார்க்க காத்துக்கொண்டு இருக்கேன்" என்றார். அவ்வாறே பலரும் இருந்திருப்பார்கள், ஆனால் ஜோதி பர்ததும் "ரஷ் " பண்ணிக்கொண்டு
கீழே இறங்க பார்திருப்பார்கள் சோகம் பாவம், அதனால் வந்த வினை இது.
பச்..... சோகம்

அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக