ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீண்ட கம்மல் அணிபவரா நீங்கள்!

View previous topic View next topic Go down

நீண்ட கம்மல் அணிபவரா நீங்கள்!

Post by சிவா on Sat Aug 22, 2009 11:09 pm

'ஹாங்கிங் டைப்' கம்மல் நீண்ட அணிபவரா நீங்கள்?


கழுத்து வரை நீளமாக தொங்கும் கம்மல் அணிவது தான் லேட்டஸ்ட் பேஷன். கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி, வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக் குழந்தைகள் என அனைவரும் இந்த வகை கம்மல்களை விரும்பி அணிகின்றனர். அதற்கு ஏற்றார் போல, கடைகளில் கண்ணை கவரும் படியான விதவிதமான கம்மல்கள் பல்வேறு டிசைன்களில் விற்கப்படுகின்றன. "ஹாங்கிங்' கம்மல்கள் அணிவது காதிற்கு நல்லதா இல்லையா என்பது பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. இன்றைய பேஷன் இதுதான் என்று கிடைப்பதை காதில் மாட்டிக் கொள்கின்றனர்.

இந்த கம்மல்கள் அதிக எடை இல்லாமல் இருந்தால், எவ்வித தடையும் இல்லை. அதிக எடை கொண்ட கம்மலை அணிவதால், காதின் துளை பெரிதாகி, மருத்துவரிடம் செல்லும் அளவிற்கு மோசமான சூழ் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது தெரியாமல், நீளமாக தொங்கும் வகையிலான கம்மல்கள் அணிவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். இன்றைய "ஹாங்கிங் டைப்' கம்மலைப் போன்றே, அந்த காலத்தில், வயதான பெண்கள் பாம்படம் எனப்படும் ஒரு வகையான காதணியை அணிந்தனர்.

இது அளவில் மிகவும் பெரியதாக இருந்தாலும், இதை அணிவதால், அவர்களுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படவில்லை. காரணம், பாம் படத்தின் <உள்ளே அரக்கு பூசி அணிந்தனர். இதனால், கம்மலின் எடை குறைவாகவே இருக்கும். ஆனால், தற்போதைய கம்மல்கள் அதிக எடையுடன் காணப்படுவதால், அவற்றை அணியும் போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அழகுக்கலை அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறியதாவது: காதில் தொங்கும் சதையை சீரமைப்பதற்காக, அதிக அளவில் பெண்கள் வருகின்றனர். இதற்குக் காரணம், அதிக எடையுள்ள கம்மல்கள்.

காதின் கீழ் தொங்கும் சதையில் மிகவும் மென்மையான திசுக்கள் காணப்படுகின்றன. அதிக எடையுள்ள கம்மல்களை தாங்கும் திறனின்றி ஏற்படும் தொய்வால், காதின் துளை நீண்டு தொங்கும் நிலை ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு காதில், கம்மல் அணியும் துளை இரண்டாக பிளவு படும் வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு பிளவுப் பட்ட காதின் துளையை, மீண்டும் இணைத்து தையல் போட, 20 நிமிடங்கள் ஆகும்.

இந்த சிகிச்சை, மயக்க மருந்து கொடுத்து செய்யப்படுகிறது. இப்படி தையல் போட்ட பின், நோயாளி ஆறு வாரங்களுக்கு பின், மீண்டும் தனது காதில் துளை போட்டுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பேஷன் நகைகள் அணியும் வகையில் தங்கள் காதுகளை வலுப்படுத்தும் அறுவை சிகிச்சை செய்யவும் சில பெண்கள் கூறுகின்றனர்.

வெளிநாடுகளில் இதற்கான சிகிச்சைகள் கிடைக்கின்றன.இவ்வாறு நிபுணர்கள் கூறுகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீண்ட கம்மல் அணிபவரா நீங்கள்!

Post by krishnaamma on Tue Jun 01, 2010 11:37 pm

காது வளையம் - 'ear ring ' போட்டாலும் காது இழையும் ஆபத்து உண்டு. பார்த்து போடணும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum