புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
15 Posts - 3%
prajai
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சில அறிவியல் செய்திகள்  Poll_c10சில அறிவியல் செய்திகள்  Poll_m10சில அறிவியல் செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில அறிவியல் செய்திகள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 3:41 pm

பூராண்
பூராணை கண்டால் பலரும் பயப்படுவர். அதற்கு காரணம்
அச்சமூட்டும் வகையில் அவைகளிடம் அமைந்திருக்கும் அதன் கால்கள்தான். பூரானை
சென்டிபீடு என்று ஆங்கிலத்தில் அழைப்பர். சென்டிபீடு என்றால் நூறு கால்கள்
என்று அர்த்தம். நிஜமாகவே பூரானுக்கு நூறு கால்கள் இருக்கிறதா என்றால் சில
வகை பூரான்களை தவிர பலவற்றில் கால்களின் எண்ணிக்கை குறைவுதான்.
சிலவற்றுக்கு இருபது, முப்பது கால்கள் மட்டுமே இருக்கும். பூரான்களும்
சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே வாழ்பவை. உடம்பு முழுவதும் ஒவ்வொரு
துண்டு துண்டான இணைப்போடு ஒரு ஜோடி கால்கள் கொண்டு இவை நடப்பதே ஒரு விந்தை.



சில அறிவியல் செய்திகள்  250px-ScolopendraWynaad




தலைக்கு பக்கத்தில் இரண்டு கொம்புகள் போல் காணப்படும்.
வாயில் விஷம் கொண்ட இத்தகைய பூரான்களால் மனிதனுக்கு எவ்வித அபாயமும் இல்லை.
ஆனால், ஆப்பிரிக்காவில் ஒரு வகை பூரான் இருக்கிறது.


கிட்டத்தட்ட 10 அங்குலம் நீளம் கொண்ட இந்த பூரான்
விஷத்தன்மை வாய்ந்தது. இதன் விஷம் கூட மனிதனை ஒன்றும் பெரிதாக பாதிக்காது.
இந்த விஷம் அதிகபட்சமாக பறவையை கொல்லும் தன்மை கொண்டதாக இருக்கிறது.



பூரான்கள் முட்டையிடும் ரகத்தைச் சேர்ந்தது.
பூரான்கள் முட்டையில் இருந்து வெளிவரும். அப்படி வெளிவரும் போதே அத்தனை
கால்களும் அவைகளுக்கு இருப்பது இல்லை.
சில வகை பூரான்கள் மட்டுமே முட்டையில் இருந்து வெளியே வரும்போதே எல்லா
கால்களுடனும் வருகிறது. மற்ற எல்லா பூரான்களும் ஏழு ஜோடி கால்களுடன்
பிறக்கிறது.
பின்னர் ஒவ்வொரு தடவையும் அது தோலுரிக்கும் போது ஒரு ஜோடி கால்களை புதிதாக
சேர்த்துக் கொள்ளும். பகல் முழுவதும் கல்லுக்கடியில் மறைந்திருந்து
ராத்திரியில் வேட்டையாடுவதுதான் இந்த பூரானின் பழக்கம்.
பல்லி:


வீடுகளில் வளரும் பல்லிகளை பார்த்திருப்பீர்கள். எந்தவொரு
பிடிமானமும் இல்லாமல் வளவளப்பான சுவரில் கூட பல்லிகள் கீழே விழாமல்
நகர்கின்றன. இதற்கு காரணம் வெற்றிடத்தின் வலிமைதான். சுவரில் பல்லியால்
தலைக்கீழாக கூட வேகமாக செல்ல முடியும். அதற்கு பல்லியின் கால்கள் விசேஷ
தன்மையுடன் அமைந்துள்ளதுதான் காரணம். பல்லி தன் கால்களை சுவரில் அழுத்தி
விரல் வழியே காற்றை வெளியே போகச் செய்கிறது. காற்று வெளியான உடன் அந்த இடம்
வெற்றிடமாகிறது. வெற்றிடமான பின் கெட்டியான கிண்ணம் போன்ற விரல்களுக்கு
இடையே ஆன ஜவ்வுப் பகுதியை மாற்றி விடுகிறது.



சில அறிவியல் செய்திகள்  Chicuk


பல்லியை கீழே விழாத வண்ணம் சுவரில் நகர செய்கிறது.
இதற்கு அடிப்படையான இயற்பியல் உண்மை இருக்கிறது. வெற்றிடத்தில் பற்றும்
திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று இந்த விதி கூறுகிறது.
இதை இத்தாலி நாட்டைச் சேர்ந்த "டஸ்ஸலானி' என்ற இயற்பியல் விஞ்ஞானி ஒரு
விசித்திரமான சோதனை மூலம் பரிசோதித்தார். ஒன்றோடு ஒன்று பொருந்தக் கூடிய
இரண்டு அரைக் கோளங்களை எடுத்துக் கொண்டார்.
அந்த இரண்டு கோளங்களையும் சரியாக பொருத்தி இணைத்தார். பின்னர் அக்கோளத்தின்
உட்பகுதியிலுள்ள காற்று முழுவதையும் உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டார்.



கோளத்தின் உட்பகுதியை வெற்றிடமாக்கினார். வெற்றிடமான பின் இரண்டு அரைக்
கோளங்களை பிரிக்க எவ்வளவோ முயன்றார், முடியவில்லை. அதன் பிறகு இவற்றினை
பிரிக்க அக்கோளத்தின் இரண்டு பக்க அரைக் கோளங்களையும் இணைத்து பக்கத்துக்கு
நான்கு குதிரைகளாக மொத்தம் 8 குதிரைகளின் திறன் உபயோகித்து எதிர் எதிர்
பக்கங்களில் இழுத்தும் பிரிக்க முடியாமல் போய்விட்டது. இதன் மூலம்
வெற்றிடம் எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதை டஸ்ஸலானி உலகிற்கு புரிய
வைத்தார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக