ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

View previous topic View next topic Go down

உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by சிவா on Thu Dec 23, 2010 3:51 pm

கமல்ஹாசன், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள மன்மதன் அம்பு திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீஸானது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, கமல்ஹாசன், திரிஷா, உஷா உதூப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது மன்மதன் அம்பு. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன. படத்திற்கான இசையை தேவிஸ்ரீபிரசாத் அமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி, திரிஷாவுடன் இணைந்து பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அப்பாடலை கமல்ஹாசனே முன்வந்து நீக்கி விட்டார்.

இப்படி வெளியாவதற்கு முன்பு சலசலப்புடன் இருந்து வந்த மன்மதன் அம்பு இன்று உலகெங்கும் திரைக்கு வந்து சேர்ந்தது.

வழக்கமாக வெள்ளிக்கிழமையன்றுதான் புதிய படங்களைத் திரையிடுவார்கள். ஆனால் சற்று விசேஷமாக வியாழக்கிழமையே மன்மதன் அம்பு திரையிடப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by வேணு on Thu Dec 23, 2010 3:54 pm

CD வந்தாச்சா ......????!!!!
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by krishnaamma on Thu Dec 23, 2010 3:56 pm

@வேணு wrote:CD வந்தாச்சா ......????!!!!
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

super, நானும் அதுக்குதான் வந்தேன் . லிங்க் கிடைக்குமா சிவா ? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by சிவா on Thu Dec 23, 2010 3:56 pm

@வேணு wrote:CD வந்தாச்சா ......????!!!!

ஞாயிற்றுக் கிழமைதான் கிடைக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by வேணு on Thu Dec 23, 2010 4:02 pm

@சிவா wrote:
@வேணு wrote:CD வந்தாச்சா ......????!!!!

ஞாயிற்றுக் கிழமைதான் கிடைக்கும்!

ஒன்னே ஒன்னு .....ப்ளீஸ் .........

avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by krishnaamma on Thu Dec 23, 2010 4:06 pm

@சிவா wrote:
@வேணு wrote:CD வந்தாச்சா ......????!!!!

ஞாயிற்றுக் கிழமைதான் கிடைக்கும்!

எந்த சண்டே சிவா ? எனக்கு லிங்க் ஐ PM பண்ணிடுங்க புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by krishnaamma on Thu Dec 23, 2010 4:09 pm

@வேணு wrote:
@சிவா wrote:
@வேணு wrote:CD வந்தாச்சா ......????!!!!

ஞாயிற்றுக் கிழமைதான் கிடைக்கும்!

ஒன்னே ஒன்னு .....ப்ளீஸ் .........

ஹலோ வேணு , இப்ப உங்க போஸ்ட் நல்லா வந்திருக்கு. நோ எக்ஸ்ட்ரா எழுத்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by சிவா on Thu Dec 23, 2010 4:11 pm

அது நான் எடிட் செய்தேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by வேணு on Thu Dec 23, 2010 4:12 pm

இதனால் சிவா மற்றும் கிருஷ்ணம்ம அவர்கள் சமூகத்துக்கு அறிவிப்பது என்னவென்றால் ...........
நான்கு நாட்களாக என்னை துரத்தி வந்த அனாமதேய ஆங்கில எழுத்துக்களிடம் இருந்து தப்பி விட்டேன்.
சிவா அவர்கள் சொல்லியதிலிருந்து கொஞ்சம் மாற்றி ........
நரியிடமிருந்து க்ரோம் - மாறிவிட்டேன் ....... தீர்ந்தது பிரச்னை ..........
நன்றி பல ............
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by சிவா on Thu Dec 23, 2010 4:15 pm

@வேணு wrote:இதனால் சிவா மற்றும் கிருஷ்ணம்ம அவர்கள் சமூகத்துக்கு அறிவிப்பது என்னவென்றால் ...........
நான்கு நாட்களாக என்னை துரத்தி வந்த அனாமதேய ஆங்கில எழுத்துக்களிடம் இருந்து தப்பி விட்டேன்.
சிவா அவர்கள் சொல்லியதிலிருந்து கொஞ்சம் மாற்றி ........
நரியிடமிருந்து க்ரோம் - மாறிவிட்டேன் ....... தீர்ந்தது பிரச்னை ..........
நன்றி பல ............

மாபெரும் பிரச்சனை தீர்ந்தது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by உதயசுதா on Thu Dec 23, 2010 4:23 pm

யாரலும் தீர்க்க முடியாத பிரச்சினைய தனி ஒரு ஆளா நின்னு தீர்த்து வச்ச சிவாவே நீவிர் வாழ்க,வளரட்டும் உமது தொண்டு
சிரி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by சிவா on Thu Dec 23, 2010 4:26 pm

@உதயசுதா wrote:யாரலும் தீர்க்க முடியாத பிரச்சினைய தனி ஒரு ஆளா நின்னு தீர்த்து வச்ச சிவாவே நீவிர் வாழ்க,வளரட்டும் உமது தொண்டு
சிரி

எங்கே மாலை.... எங்கே மாலை....
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by வேணு on Thu Dec 23, 2010 4:27 pm

@உதயசுதா wrote:யாரலும் தீர்க்க முடியாத பிரச்சினைய தனி ஒரு ஆளா நின்னு தீர்த்து வச்ச சிவாவே நீவிர் வாழ்க,வளரட்டும் உமது தொண்டு
சிரி

ஐயையோ ......... அவசர பட்டு அப்படி எதுவும் சொல்லிடாதீங்க தாயி ......

அப்படியே "ஈசன் திரைப்படம் தரவிறக்கம்" தலைப்புக்கு போய் வரவும் .
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by உதயசுதா on Thu Dec 23, 2010 4:36 pm

@சிவா wrote:
@உதயசுதா wrote:யாரலும் தீர்க்க முடியாத பிரச்சினைய தனி ஒரு ஆளா நின்னு தீர்த்து வச்ச சிவாவே நீவிர் வாழ்க,வளரட்டும் உமது தொண்டு
சிரி

எங்கே மாலை.... எங்கே மாலை....
இன்னா மாலை வேணும் கண்ணு, ரோஜா மாலையா, மல்லிகை மாலையா,
சம்பங்கி மாலையா, இன்னா மாலை வேணும். சின்னதா எந்த மாலை எடுத்தாலும் 150 ரூபாதான்.பெரிய மாலை வேணுமின்னா ஆர்டர் கொடுத்து அட்வான்சும் கொடுக்கணும். இன்னா மாலை வேணும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by சிவா on Thu Dec 23, 2010 4:40 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:
@உதயசுதா wrote:யாரலும் தீர்க்க முடியாத பிரச்சினைய தனி ஒரு ஆளா நின்னு தீர்த்து வச்ச சிவாவே நீவிர் வாழ்க,வளரட்டும் உமது தொண்டு
சிரி

எங்கே மாலை.... எங்கே மாலை....
இன்னா மாலை வேணும் கண்ணு, ரோஜா மாலையா, மல்லிகை மாலையா,
சம்பங்கி மாலையா, இன்னா மாலை வேணும். சின்னதா எந்த மாலை எடுத்தாலும் 150 ரூபாதான்.பெரிய மாலை வேணுமின்னா ஆர்டர் கொடுத்து அட்வான்சும் கொடுக்கணும். இன்னா மாலை வேணும்

பூக்காரியா நீங்க! சொல்லவே இல்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by krishnaamma on Thu Dec 23, 2010 5:55 pm

@சிவா wrote:அது நான் எடிட் செய்தேன்!

ஓ, குதூகலம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by krishnaamma on Thu Dec 23, 2010 5:56 pm

@வேணு wrote:இதனால் சிவா மற்றும் கிருஷ்ணம்ம அவர்கள் சமூகத்துக்கு அறிவிப்பது என்னவென்றால் ...........
நான்கு நாட்களாக என்னை துரத்தி வந்த அனாமதேய ஆங்கில எழுத்துக்களிடம் இருந்து தப்பி விட்டேன்.
சிவா அவர்கள் சொல்லியதிலிருந்து கொஞ்சம் மாற்றி ........
நரியிடமிருந்து க்ரோம் - மாறிவிட்டேன் ....... தீர்ந்தது பிரச்னை ..........
நன்றி பல ............

சந்தோசம் வேணு ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by krishnaamma on Mon Dec 27, 2010 8:40 pm

@சிவா wrote:
@வேணு wrote:CD வந்தாச்சா ......????!!!!

ஞாயிற்றுக் கிழமைதான் கிடைக்கும்!

சிவா, இன்று திங்கட் கிழமை புன்னகை

Post by கலைவேந்தன் on Tue Dec 28, 2010 12:10 am

நான் நாளை இந்த படத்தைப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by அப்புகுட்டி on Tue Dec 28, 2010 12:51 am

http://www.tamilflix.net/2010/12/27/manmathan-ambu-tamil-movie-watch-online/

இங்கு உள்ளதே காணலாம் வாருங்கள்!
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by வேணு on Tue Dec 28, 2010 10:40 am

@krishnaamma wrote:
@சிவா wrote:
@வேணு wrote:CD வந்தாச்சா ......????!!!!

ஞாயிற்றுக் கிழமைதான் கிடைக்கும்!

சிவா, இன்று திங்கட் கிழமை புன்னகை

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by சிவா on Tue Dec 28, 2010 1:20 pm

அட மறந்துட்டேன்பா...!!

இதோ தருகிறேன்!

தூக்கம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by அப்புகுட்டி on Tue Dec 28, 2010 1:27 pm

@அப்புகுட்டி wrote:http://www.tamilflix.net/2010/12/27/manmathan-ambu-tamil-movie-watch-online/

இங்கு உள்ளதே காணலாம் வாருங்கள்!

தரவிறக்காமலே நான் பார்த்து விட்டேன் ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகெங்கும் ரிலீஸானது கமல்ஹாசனின் மன்மதன் அம்பு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum