ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதப்போலும் நடக்கலாம் :)

View previous topic View next topic Go down

இதப்போலும் நடக்கலாம் :)

Post by krishnaamma on Thu Dec 23, 2010 12:42 pm

வெங்காயத்தின் விலை ஏற்றதால் என்னுள் உதித்த கற்பனைகள்:

1 ) போலீஸ் ஸ்டேஷன் இல் ஒருவர்.

சார் எங்க வீட்டுக்கு இன்று சாயந்திரம் பாதுகாப்பு வேண்டும் சார் .

போலீஸ்: எதுக்கு?

இவர்: சாயங்காலம் சின்ன வெங்காய சாம்பாரும், பெரிய வெங்காயம் போட்ட உருளை கறியும் வீட்ல சமைக்கிறாங்க சார்.

போலீஸ் :????????????????

2 ) கல்யாண மண்டபத்தில் கலாட்டா

என்ன சார் என்ன தகர்றாரு?மாப்பிள்ளை ஏன் தாலி கட்ட மாட்டேன்கரர்? ஏதும் வரதட்ஷனை பாக்கியா?

இல்ல சார் இது புது demand

என்னவாம்?

ஒரு மூட்டை சின்ன வெங்காயம் ஒரு மூட்டை பெரிய வெங்காயம் வேணுமாம் அப்புறம் தான் தாலி கட்டுவாராம்.

?????????????????

3 ) இதுவும் ஒரு கல்யாணமண்டபம் . எல்லோரயும் அழப்பி தழை பார்த்து உள்ளே விடுகிறார்கள். விசாரித்ததில் அன்று சாயங்கால டிபனுக்கு,

வெங்காய பஜ்ஜி, வடை, வெங்காய துவையல், மசால் தோசை மெனு ஏன் தெரிந்தது புன்னகை

இது எப்படி இருக்கு? உங்கள் கற்பனைகளையும் இங்கு போடவும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by ramesh.vait on Thu Dec 23, 2010 12:51 pm

பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டை பற்றி பெருமையாக சொல்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டில் தினமும் வெங்காய சாம்பார், வெங்காய தோச, வெங்காய சட்னி கிடைக்கும். நம்ம பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருபால்.
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by varsha on Thu Dec 23, 2010 12:55 pm

வெங்காயம் முத்தி போச்சு...
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 790
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by தாமு on Thu Dec 23, 2010 12:56 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by சிவா on Thu Dec 23, 2010 2:01 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by ரபீக் on Thu Dec 23, 2010 2:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by உதயசுதா on Thu Dec 23, 2010 2:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by kirikasan on Thu Dec 23, 2010 3:11 pm

மகன்: அப்பா?ஏன் அம்மா வெங்காயத்தை நறுகிறப்போ அழுகிறாங்க? கண் எரியுதாமா?
அப்பா: இல்லேடா இவ்வளவு பணம் கொடுத்துவாங்கி நறுக்கவே மனசு வரேல்லைன்னு அழுறாங்க!

ஒருவன்: ஏண்டா நீ திட்டினே அவன் சிரிச்சுட்டு போறான்.
மற்றவன்: நான் போடா வெங்காயம்ன்னுதானே திட்டினேன்

(இது என்னோட முயற்சி)
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by அப்புகுட்டி on Thu Dec 23, 2010 5:21 pm

@kirikasan wrote:மகன்: அப்பா?ஏன் அம்மா வெங்காயத்தை நறுகிறப்போ அழுகிறாங்க? கண் எரியுதாமா?
அப்பா: இல்லேடா இவ்வளவு பணம் கொடுத்துவாங்கி நறுக்கவே மனசு வரேல்லைன்னு அழுறாங்க!

ஒருவன்: ஏண்டா நீ திட்டினே அவன் சிரிச்சுட்டு போறான்.
மற்றவன்: நான் போடா வெங்காயம்ன்னுதானே திட்டினேன்

(இது என்னோட முயற்சி)

மிகவும் அருமயாக உள்ளது அண்ணா பின்னிட்டீங்கள் மிகவும் அருமை

முனாடி நாங்ள் சொல்லுவோம் அம்மா நினைவு வந்தது மச்சி அதான் கண்ணீர் அப்டின்னு இப்போது மாத்தியோசி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by சிவா on Thu Dec 23, 2010 5:24 pm

@kirikasan wrote:மகன்: அப்பா?ஏன் அம்மா வெங்காயத்தை நறுகிறப்போ அழுகிறாங்க? கண் எரியுதாமா?
அப்பா: இல்லேடா இவ்வளவு பணம் கொடுத்துவாங்கி நறுக்கவே மனசு வரேல்லைன்னு அழுறாங்க!

ஒருவன்: ஏண்டா நீ திட்டினே அவன் சிரிச்சுட்டு போறான்.
மற்றவன்: நான் போடா வெங்காயம்ன்னுதானே திட்டினேன்

(இது என்னோட முயற்சி)

அருமை அண்ணா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by உதயசுதா on Thu Dec 23, 2010 5:29 pm

@kirikasan wrote:மகன்: அப்பா?ஏன் அம்மா வெங்காயத்தை நறுகிறப்போ அழுகிறாங்க? கண் எரியுதாமா?
அப்பா: இல்லேடா இவ்வளவு பணம் கொடுத்துவாங்கி நறுக்கவே மனசு வரேல்லைன்னு அழுறாங்க!

ஒருவன்: ஏண்டா நீ திட்டினே அவன் சிரிச்சுட்டு போறான்.
மற்றவன்: நான் போடா வெங்காயம்ன்னுதானே திட்டினேன்

(இது என்னோட முயற்சி)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இதப்போலும் நடக்கலாம் :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum