புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
37 Posts - 51%
heezulia
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
33 Posts - 45%
mohamed nizamudeen
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
9 Posts - 1%
Jenila
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_m10தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும்!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 14, 2010 12:34 am

எமது பாசமிக்க அன்பார்ந்த உலகத்தமிழ் மக்களே! எல்லாம் முடிந்தது, தலைமை அழிந்தது, இனி நாம் அடிமைகள்தான் என்று பலர் எண்ணி கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல. தமிழீழ தேசத்தில் எங்கே பார்த்தாலும் தமிழர்களுடைய இடங்களில் சிங்களர்கள், சீனர்கள், இந்தியர்கள், வெள்ளையர்கள் மற்றும் பலர் எமது புனித மண்ணை மடிபறித்துள்ளது உண்மைதான்.

ஆனால் முன்பை விடவும் நாம் நமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழி நடத்துதலில் சர்வ தேசத்தியில் எல்லாத் துறைகளிலும் மிகவும் பலம் பெற்று வருகின்றோம், இது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மையாகும்
.

எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ தேசத்தை தூய்மையான புனித நாடாக உருவாக்கியிருந்தார். மக்களின் விருப்புகளையும், தேவைகளையும் நன்கு அறிந்து எமக்கான புனிதப் பாதையிலே மக்களை நல்ல வழியில் நடத்தினார்
.

பல ஆண்டுக் காலமாகத் தமிழர் பண்பாட்டைச் சுடராக ஏந்தி எதிரிகளையும் நன்கு அறிந்து, எமது மக்களின் சத்தியையும், வலிமையையும் அறிந்து எமது புனிதமிக்க நாட்டை எவரிடமும் எதற்கும் கையை ஏந்தாமல் காக்க, தன்மானத்துடனும், தன்மதிப்புடனும் ண்மையை நிலை நிறுத்திட இந்த உலகம் எம்மை எப்படிப் பார்க்கிறது என்று எமக்கு உணர்த்தினார். கண்ணியத்துடன் நடந்து கொண்டதா புற உலகு
?

சிங்கள அரசு போர் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு எமது நாட்டின் மீது படையெடுத்துப் போர் நடத்தியது
.

இச் சிங்கள அரசு நடத்திய நெறியற்ற போரால் உலக நாடுகள் பல கைகோர்த்தன. சிங்களர்களுக்கு அனைத்து விதமான பணம் மற்றும் போர்க்கருவிகள், புதின நுட்பங்கள், படைப் பயிற்சிகள், போர் வல்லுநர்கள், வேவு ஊர்திகள் என அனைத்து விதமான உதவிகளையும் செய்தன
.

ஈழ எதிரிகளின் வழிகாட்டுதலில் எம் மீது நான்காம் கட்டப் போரைச் சிங்களம் நடத்தியது
.

எமது தலைவர் உலக நாடுகளின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் உற்றுக் கவனித்தார்
.

சிங்களர்களுக்குத் துணை நின்றதன் மூலம் உலக நாடுகள் எம்மை வஞ்சித்தன
.

மக்களை அழிக்க எண்ணும் அந்த அறைகூவலை ஏற்று இந்த நான்காம் கட்டப் போருக்கு உலக நாடுகளே வித்திட்டுப் போரியல் விதிமுறைகளைக் தகர்த்தெறிந்து சிங்கள அரசுடன் கைகோர்த்து நான்காம் கட்டப்போரை நடத்தின. இது உலகம் அறிந்த உண்மை
.

இதைத்தான் எமது தலைவர் அவர்கள் தமது 2008 – ஆம் ஆண்டு மாவீரர் உரையில்

மிகவும் அழகாகவும், தெளிவாகவும் விளக்கித் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தார்
.

அவர் முன்வைத்த அத்தனை நிலைப்பாடுகளும் நிறைவேறின
.

நாம் தமிழர்கள் எப்படி வஞ்சிக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம்? இன்னமும் இந்த உலக நாடுகளை நம்பி அதை எதிர்பார்த்துக் காலில் விழுந்து கதறி, தேம்பி, விம்மி அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றோம்
?

எமது உலகத்தமிழ் உறவுகளே
!

நாம் ஏன் இன்னும் சாதி, மதம் என்ற பித்தில் இருக்கின்றோம்
?

எமது தமிழ் இனத்தலைவர் தமிழீழத்தை எப்படிச் சாதி, மத வேற்றுமை இன்றித் தூய்மையாக்கித் தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து நாட்டையும் மக்களையும் வழி நடத்தினார் என்பது உலகம் அறிந்த உண்மை
.

தமிழீழ நாட்டை விட்டு ஏனைய நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்து வாழும் தமிழ் மக்களே
!

தமிழீழத்தில் நான்காம் கட்டப் போரின் போது ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் என்பதற்காகவே அழிக்கப்பட்டார்களே தவிர இவர்கள் என்ன சாதி அல்லது எந்த மதம் என்று கேட்டா எமது தமிழ் உறவுகளைத் தேடித்தேடிக் கொன்றார்கள்
?

அப்படிச் சாதிக்கும், மதத்திற்கும் இவ்வுலக நாடுகள் முன்னுரிமை தந்திருந்தால் அல்லது கருதியிருந்தால் இந்தியாவிலே உள்ள அத்தனை சாதி மதமும் தானே தமிழீழத்தில் இருந்தது. இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் பவுத்தத்தைப் பின்பற்றுவோர்கள். சாதி வழியாக இந்தியாவில் சாதிக்கு என்று பல கட்சிகள், மதத்திற்கு என்று பல கட்சிகள் இருந்தும். தமிழர்களுடைய உயிர்களைச் சாதி மற்றும் மதம் என்ற பார்வையில் விட்டுவிட்டா? இல்லையே
?

சாதி மதம் என்ற பெயர்களில் அரசியல் நடத்திக் கொண்டுள்ள நாடுகளும் ரி, அல்லது உலக நாடுகளிலெல்லாம் வழிகாட்டும் அமைதியின் விளக்காக விளங்கும் கிறித்துவர்களின் தலைவர்-போப் (POPE) ஆவது மக்களைக் கொல்லுவது, அழிக்கப்படுவது கிறித்துவ நெறிகளுக்குப் புறம்பானது என்று போரை நிறுத்திட உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டாரா? இல்லையே
?

தமிழீழத்தில் நடந்தது ஒர் இன அழிப்புப்போர். இங்கு நடந்தது ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் சாதி, மதம் என்று பார்க்காமல் அழிக்கப்பட்டதற்கு நாம் தமிழர்கள் என்பதுதான் காரணம்
.

மனித நேயம் என்ன செய்தது
?

மனித நேயம் எது? மனித நேயம் ஒர் உயிருக்குத் தீங்கு / கேடு நேரிட்டபோது அதைத் தடுக்கவும் இடரிலிருந்து காப்பாற்றவும், மனிதம் தன்மானத்துடனும், கண்ணியத்துடனும், தன்மதிப்புடனும், பாதுகாப்புடனும் நல் வாழ்விற்கு ஆதரவு நிலைத்திடவும், சம நீதி நெறிகளை நிலைப்படுத்திடவும் தானே மனித நேயம்
.

பெரு அழிவிலிருந்து மக்களைக் காப்பதற்குத்தான் மனித நேயம் உருவெடுத்தது
.

ஆனால் தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலைகளை இந்த உலக மனித நேயம் வேடிக்கை பார்த்தது. ஒரே நாளில் மட்டும் குறைந்தது 40,000 – திற்கு மேலான மக்கள்

தீவிரவாதம் என்ற பெயரால் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்ததுதான் இந்த உலக மனித நேயம்
.

எதற்கு இந்த வேடிக்கை? ஏன் இந்த உலகம் தன்னுடைய கண்களையும், காதுகளையும் வாயையும் மூடிக்கொண்டது தெரியுமா
?

காரணம்நாம் தமிழர்கள்

தமிழர்களின் தனித்தன்மையையும், ஆற்றலையும், சிறப்பையும், பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் இந்த உலக நாடுகள் நன்கு அறிந்திருகின்றன
.

உலகிலே யூதர்கள்தான் தங்களை உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் என்ற எண்ணத்தையும் அகந்தையையும், தோற்றத்தையும் கொண்டு இவ்வுலகத்தை பல்வேறு வழிகளில் ஆண்டு வருகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல
.

தமிழர்கள்தான் முதலில் இந்த உலகை ஆண்டார்கள். பின்பு வந்தேறிகளிடம் நாட்டையும், மண்ணையும், உரிமையையும் இழந்து அடிமையானார்கள்
.

நாம் இந்த உலகத்தில் எத்தனை கோடி தமிழர்கள் இருக்கின்றோம்
?

நாம் 12 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
.

இந்த உலகில் நாம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவும், இந்த உலக நாடுகளுக்கு அனைத்து விதத்திலும் துணையாகவும் அனைத்து நாடுகளுடைய அனைத்து விதமான வளர்ச்சிக்குத் துணையாகவும் விளங்கிக் கொண்டுதான் இருக்கின்றோமே தவிர ஏனைய நாடுகளுக்குக் கேடு விளைவிக்கின்றவர்களாக நாம் திகழவில்லை
.

5000
மக்கள் தொகை கொண்டுள்ள ஒர் இனத்திற்கு என்று ஒரு தனி நாடு இருக்கின்ற பொழுது, நாம் 12 கோடி தமிழர்கள் இவ் வையகத்தில் நிலைபரப்பி இருக்கின்றோம்
,

நமக்கு என்று ஒரு தனி நாடு இருப்பதை இந்த உலகம் ஏன் ஏற்க மறுக்கின்றது
?

தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு அமைந்து விட்டால் அவர்கள் மீண்டும் இந்த உலகை ஆள்வார்கள் என்ற எண்ணமும், அச்சமும் இந்த உலக நாடுகளுக்கு இருக்கின்றது. அதனால் தான் இந்த உலகம் தமிழர்களுடைய சிக்கலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது
.

இப்படி எல்லாம் வேடிக்கை பார்ப்பது அவர்களின் வாடிக்கைதான். இதையும் எமது தலைவர் அவர்கள் நன்கு அறிந்திருந்தார் என்பதும் உண்மைதான்
.

2009
ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் கட்டப்போரில் எமது தலைவர் அவர்கள் இதைத் தமது பட்டறிவை ஏனைய உலகத் தமிழர்களுக்கு உணர்த்திவைத்தார்
.

எம்மை இந்த உலக நாடுகள் அழிக்கப் பார்த்தனவே தவிர, எமக்கு உதவவும் அல்லது ஆறுதலாகவும் கூட வாயே திறக்கவில்லை, இது தான் இந்த உலக நாடுகளின் நிலை
.

எமது வீரமிக்க தாயகப் போராளிகளும், மக்களும் உயிர்களை இழந்தது உலக நாடுகளை நம்பியே
!

ஏனென்றால் இந்த உலகம் எம்மை எதிரியாகத்தான் கருதிச் சிங்கள இனவெறியர்களுடன் கைகோர்த்துப் போர் புரிந்தது
.

இந்தச் சூழ்நிலையில் எமது பாசமிக்க மக்கள் எம்முடன் நின்று உலகமே மெய்சிலிர்க்கும் வகையில் போர்க்களத்தில் உலகப் படைகளை எதிர் கொண்ட நிலையில், எமது அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பதற்காகத்தான் எமது தேசியத் தலைவர் அவர்கள் தலைமையிலிருந்து துப்பாக்கி ஓசையை அமைதிப்படுத்திப் போரை நிறுத்தினார். அதனால் நாம் போரில் தோல்வி அடைந்ததாகப் பொருள் இல்லை
.

நம்மை அனைத்து உலகமுமே சேர்ந்து ஏமாற்றியது வீழ்த்தியது என்ற எண்ணத்தில் பெரு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது, எமது புனிதமிக்க தாய் மண்ணான தமிழீழத்தைப் பங்கு போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் உலக வல்லரசுகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றது
.

மீண்டும் நாங்கள் வருவோம், எப்படி வருவோம், எங்கிருந்து வருவோம் என்பது இவ்வுலகிற்கு ஒரு மாயையாகவே இருக்கட்டும்
.

எம்மை அழிக்கத் துணை நின்ற நாடுகளுக்கு ஒர் நல்ல பாடம் புகட்டுவதுதான் எமது பாசமிக்க மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்
.

தலைமை வலிமையாகவே இருக்கின்றது
,

அஞ்ச வேண்டாம்
.

இதை எவராலும் மாற்றவோ, அழிக்கவோ, தடுக்கவோ முடியாது.

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 4:09 pm

உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை எங்களை போன்றவர்கள் அஞ்ச தேவை இல்லை சாந்தன்... நன்றிகள் பல..

தலைமை வலிமையாகவே இருக்கின்றது,
இதை எவராலும் மாற்றவோ, அழிக்கவோ, தடுக்கவோ முடியாது.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Dec 22, 2010 1:16 am

யப்பா மதன். என் பெயர் நிசாந்தன். சாந்தன் அல்ல

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Dec 22, 2010 10:12 am

நிறைவு தரும் செய்தி. நன்றி தம்பி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக