ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by மரகதமணி1980 on Wed Aug 19, 2009 7:04 pm

தமிழ் சினிமா வரலாற்றில் தியாராஜ பாகவதர்,எம்.ஜி.ஆர்,ரஜினி என 3 சூப்பர் ஸ்டார்கள், ஜெமினி கணேசன், சிவாஜி, கமலஹாசன் என அட்டகாசமான நடிகர்கள், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என இளந்தலைமுறை நடிகர்கள், சிம்பு,ஜெயம் ரவி, தனுஷ் என லேட்டஸ்ட் பட்டாளம் என்று பெரிய நடிகர் கூட்டமே இருந்து வந்தது,வருகிறது. பல படங்கள் பட்டையைக் கிளப்பி இருக்கின்றன. பல படங்கள் வெள்ளிவிழா கண்டிருக்கின்றன, என்றாலும் இன்றுவரை ஒருசில நடிகர்களின் படங்களே ஓப்பனிங் கலெக்க்ஷனில் பட்டையைக் கிளப்பும். அப்படி சூப்பர் ஓப்பனிங் கொடுக்கும் நடிகர் என்று தற்போது யாரைச் சொல்லலாம்?
என்னுடைய கருத்துப்படி அஜித் தான் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார். அவர் படத்துக்கு இருக்கிற ஓப்பனிங் போல சூப்பர் ஸ்டார் படத்துக்குக் கூட சில சமயம் இல்லை என்பது உண்மை. இது திரையரங்க உரிமையாளர்களே சொல்லுகிற உண்மை. நான் இங்கு பேசுகிறது ஓப்பனிங் கலெக்க்ஷன் பற்றி மட்டுமே. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

மரகதமணி1980
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 72
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Tamilzhan on Wed Aug 19, 2009 7:13 pm

இதுல சகிலா படம்பற்றி ஒன்னூம் சொல்லலியே..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by thesa on Wed Aug 19, 2009 10:03 pm

@Tamilzhan wrote:இதுல சகிலா படம்பற்றி ஒன்னூம் சொல்லலியே..?

தமிழன் சார் அவர் சொன்னது ஓப்பனிங் ஷோ கலெக்‌ஷன பத்தி....

ஆனா நீங்க சொல்றது ஆல் ஷோ கலெக்‌ஷன பத்தி.. சிரி சிரி ..

கேள்விய நல்லா புரிஞ்சுக்கோங்க....
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by சிவா on Wed Aug 19, 2009 10:06 pm

என்னைப் பொறுத்தவரையில் கமலஹாசன் தான் வசூல் மன்னன். வசூல்ராஜா தான் முதலில் கலெக்ஷனிலும் முன்னனி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by vijaybilla on Thu Aug 20, 2009 5:22 pm

vijay

vijaybilla
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 0

View user profile http://vijaybilla66@yahoo.com

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by srinivasan on Thu Aug 20, 2009 5:29 pm

RAJINIKANTH IS A ALWAYS SUPER OPENING COLLECTION STAR
avatar
srinivasan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 520
மதிப்பீடுகள் : 3

View user profile http://eegarai.darkbb.com/

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by சுடர் வீ on Thu Aug 20, 2009 5:35 pm

@vijaybilla wrote:vijay


உங்க பேர் என்னங்க............வேட்டைகாரன் அஜீத் தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Ramya25 on Thu Aug 20, 2009 6:55 pm

ரஜினி தான் , அவர் படத்த எந்த ஒரு ஊரிலும் அல்லது எந்த ஒரு தென்னிந்தியர்கள் வாழும் நாடாக இருந்தாலும் சரி முதல் நாள் பார்பதென்பது மிக மிக கடினமான விஷயம் பல இடங்களில் காலை காட்சிக்கு முதல் நாள் இரவே வரிசையில் நிற்க கூட தியேட்டருக்குள் இடமே இருக்காது

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by சிவா on Thu Aug 20, 2009 6:57 pm

@Ramya25 wrote:ரஜினி தான் , அவர் படத்த எந்த ஒரு ஊரிலும் அல்லது எந்த ஒரு தென்னிந்தியர்கள் வாழும் நாடாக இருந்தாலும் சரி முதல் நாள் பார்பதென்பது மிக மிக கடினமான விஷயம் பல இடங்களில் காலை காட்சிக்கு முதல் நாள் இரவே வரிசையில் நிற்க கூட தியேட்டருக்குள் இடமே இருக்காது

இன்றுதான் ரம்யா மற்ற பதிவுகளுக்கும் ஆதரவளித்திருக்கிறார். நன்றி ரம்யா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Tamilzhan on Thu Aug 20, 2009 8:12 pm

நாளை ரிலீஸ் ஆக போகும் கந்தசாமி படம் முன் பதிவுவில் சாதனை படைத்துள்ளது..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by sudhakaran on Fri Aug 21, 2009 1:26 am

ரஜினி அப்போ........இப்போ தல தான் மகிழ்ச்சி ....... ஒரே தல...... தல போல வருமா.....தல பேரக்கேட்டாளே அதிர்ரதெல்லாம் சும்மா அடங்கி நிக்குதில்ல....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by srinivasan on Fri Aug 21, 2009 12:04 pm

கூடாது
avatar
srinivasan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 520
மதிப்பீடுகள் : 3

View user profile http://eegarai.darkbb.com/

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by VIJAY on Fri Aug 21, 2009 12:19 pm

@sudhakaran wrote:ரஜினி அப்போ........இப்போ தல தான் மகிழ்ச்சி ....... ஒரே தல...... தல போல வருமா.....தல பேரக்கேட்டாளே அதிர்ரதெல்லாம் சும்மா அடங்கி நிக்குதில்ல....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பயம்

எங்கே நிக்குது ???
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by vijaybilla on Mon Aug 24, 2009 8:54 pm

vijay is a always superopening collectionster

vijaybilla
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 0

View user profile http://vijaybilla66@yahoo.com

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by ரூபன் on Mon Aug 24, 2009 8:57 pm

அய்யோ, நான் இல்லை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by sudhakaran on Mon Aug 24, 2009 8:58 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by ரூபன் on Mon Aug 24, 2009 9:01 pm

எதுக்கு இவர் தலையை பிச்சுக்கிறார் உடைச்சுக்கிராறு சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by sudhakaran on Mon Aug 24, 2009 9:04 pm

பின்ன விஜய்தான்னு சொன்னா வேர எப்படி ......
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by ரூபன் on Mon Aug 24, 2009 9:08 pm

ஆகா நான் இந்த ஆட்டத்துக்கு வரலையப்பா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Tamilzhan on Mon Aug 24, 2009 9:23 pm

ruban1 wrote:ஆகா நான் இந்த ஆட்டத்துக்கு வரலையப்பா

ஆறுதல்
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by ரூபன் on Mon Aug 24, 2009 9:26 pm

அதுக்கு என் தலையில் தட்டுகிரிர்கள் நான் வளராமப்போயிடுவேன் சித்தப்பு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Tamilzhan on Mon Aug 24, 2009 9:41 pm

அதுக்குதானே தட்டுறது.... ஆறுதல்
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by ரூபன் on Mon Aug 24, 2009 9:43 pm

நிங்கள் வயதிலையாவது வளர்ந்து இருக்கிறிர்கள் நான் இன்னும் ஒன்றிலும் வளரவில்லை சித்தப்பு ஒன்னும் புரியல
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Tamilzhan on Mon Aug 24, 2009 9:58 pm

நல்லா தண்ணி ஊத்துங்க வளர வேண்டியது வளரும்..! கண்ணடி
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by ரூபன் on Mon Aug 24, 2009 10:02 pm

எந்தத்தண்ணி சியர்ஸ் இதுவா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum