ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

View previous topic View next topic Go down

மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by ரபீக் on Mon Dec 13, 2010 11:56 pm

சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மதுரை மருத்துவமனையில் கடும் போராட்டத்தை சந்தித்து வரும் நடிகர் ராமராஜனை சந்திக்க அவரது முன்னாள் மனைவி நளினி மறுத்து விட்டாராம். தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டார்.

ராமராஜனும், நளினியும் காதலித்து மணந்தவர்கள். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் இவர்களுக்குள் பிணக்கு ஏற்படவே பிரிந்து விட்டனர். நளினியுடன் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வருகின்றனர்.

தற்போது ராமராஜன் சாலை விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நளினிக்குத் தகவல் தெரிவித்த ராமராஜனின் உறவினர்கள், ராமராஜனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வருமாறு கோரியுள்ளனர். ஆனால் நளினி முடியாது என்று கூறி விட்டாராம். மேலும் தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டாராம்.

இருப்பினும் இன்று காலை மகன் அருண் வந்து தனது தந்தையைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு உடனே புறப்பட்டுப் போய் விட்டார்.

தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by தமிழ்நேசன்1981 on Tue Dec 14, 2010 12:09 am

மணம் புரிந்த நளினிக்கு மனம் இல்லை.மனசாட்சியும் இல்லை.சிலர் இப்படித்தான். நாம் என்ன செய்வது?

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2838
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by venkatesan1985 on Tue Dec 14, 2010 9:02 am

நடிகர்கள் நடிப்பில் மட்டுமே ஊருக்கு உபதேகசம் செய்கிறார்கள்.சொந்த வாழ்வில் படிப்பறிவில்லா பாமரனை விட கேவலமாக நடந்துகொள்கிறார்கள்.என்ன கொடும சார் இது
avatar
venkatesan1985
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 0

View user profile http://archakarkural.forumta.net

Back to top Go down

Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by உதயசுதா on Tue Dec 14, 2010 10:27 am

அவரோட சொத்தை எழுதி வாங்கியாச்சு, அப்புறம் அவர் இருந்தா என்ன இல்லைன்னா என்ன இந்தம்மாவுக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by சாந்தன் on Tue Dec 14, 2010 11:22 am

@உதயசுதா wrote:அவரோட சொத்தை எழுதி வாங்கியாச்சு, அப்புறம் அவர் இருந்தா என்ன இல்லைன்னா என்ன இந்தம்மாவுக்கு

இப்படியும் பணம் பணம் என்று அலையும் ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன ....
என்ன செய்வது ... அனைத்து காதலுமே கல்யாணத்திற்கு முன் இருப்பதுபோல் பின் இருப்பதில்லை ....
அப்பத்தான் அறிவே வருகிறது ... என்ன செய்வது காலங்கடந்த தீர்வு ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by ramesh.vait on Tue Dec 14, 2010 11:23 am

இது அவர்கள் மன போராட்டம் உண்மை மேல் இருபவனுக்கு தெரியும்.
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மருத்துவமனையில் போராடும் ராமராஜன்-சந்திக்க மறுத்த நளினி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum