ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

View previous topic View next topic Go down

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by sriramanandaguruji on Sun Dec 12, 2010 12:29 pm

டிப்பறிவு இல்லாத மீடியத்தின் மூலம் காமராஜன் ஆவியை அழைத்து அரசியல் விவாதங்களில் ஈடுபட்டதிலிருந்து ஆவிகளைப் பற்றிய நம்பிக்கை பல மடங்கு வளர்ந்தது. இதன் அடிப்படையில் இதே போன்று மிகச் சாதாரண மனிதர்களைப் பயன்படுத்தி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் ஆவிகளை அழைத்துப் பேசும் முறையைக் கையாண்ட போது பல விஷயங்களில் புதிய கோணங்களைக் காண முடிந்தது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் நெப்போலியனின் ஆவியை அழைத்து மீடியம் வாயிலாகப் பேசுகிறோம் என்றால் அந்த மீடியத்திற்கு நெப்போலியனைப் பறறி எந்தவிதமான செய்திகளும் தெரியாமலும் அவன் வாழ்ககை சம்பவத்தில் ஒரு சிறு துளி கூட அறியாமலும் இருந்தார்கள் என்பது குறிப்படத்தக்கது.

இப்படி ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவனை மீடியமாக்கி மகாகவி பாரதியாடம் பேசினோம். அவரிடம் இந்து மதத்தில் பெண்கள் அடிமைபோல் நடத்தப்படுவதாக மேற்கத்திய அறிஞர்கள் கூறுகிறார்களே அது உண்மையா என்று கேட்டோம்.

மீடியமாக இருந்தவனின் முகம் சிவந்தது. துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வெளிப்படுவது போல் மிகக் காட்டமான வார்த்தைகள் வெளிவந்தன. பட்டுத்துணியும் விமானத் தொழில் நுட்பமும் நாம் அறிந்திருந்த காலத்தில் பச்சை மாமிசம் தின்னும் மரக்கிளையில் வாழ்ந்த வெள்ளைக் கோட்டான்கள் எப்போதுமே தன்னைத் தவிர மற்றவர்களை மனிதனாக கூட மதித்தது இல்லை. இது தெரியாத இந்தியாவிலிருக்கும் பாமரப் படிப்பாளிகள் மேற்கிலிருந்துதான் சொர்க்கம் ஆரம்பிக்கிறது என்றும் கனவு கண்டு கோண்டு இருக்கிறார்கள். பெண்ணை மதிக்காதது நாமா? அவர்களா? மூடர்களின் மூளைக்கு சவுக்கால் அடித்துத்தான் எதையும் சொல்ல வேண்டும்.
// =========== Edited By ராஜா ============== //

அதர்வண வேதத்தை அறிந்திருக்கிறீர்களா நீங்கள். அதில் பெண்கள் உபநயனம் செய்யவும் சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும் வேதமந்திரங்களைப் பயிலவும், பயிற்றுவிக்கவும் உரிமை இருந்ததை வெளிச்சம் போட்டுச் காட்டி இருப்பதைப் பாருங்கள். வடமொழியின் இலக்கண நூலான பாணிநி நூலில் அஷ்டாத்யாயில் பெண்கள் குருகுலத்தை நடத்திய விதத்தையும் அவர்கள் கல்வி பயின்ற அழகையும் தெளிவாகக் கூறி இருக்கின்றதை படித்தவர்கள் அறிவார்கள். பதஞ்சலி யோக சூத்திர மஹாபாஷ்யத்தில் ரிஷிகளாகவும் குருமார்களாகவும் பெண்கள் இருந்தது தெளிவாகக் காட்டி இருக்கிறது.
அதோடு மட்டுமல்ல வேதாந்தங்கள் என்று அழைக்கப்படும் உபநிஷதங்கள் பலவும் ஆணும பெண்ணும் உரையாடும் விதமாகவே அமைந்திருக்கிறது. உதாரணமாக ஜனகரும், கல்ப்பாவும், யஞ்சவல்கியரும், கார்க்கியும், மைத்ரேயியும் உரையாடி இருப்பதைக் காணலாம். ரிக்வேத மந்திரங்களை பெருவாயான பெண் ரிஷிகளே கண்டு எழுதி இருக்கிறார்கள். படிப்பதற்காகவும். படிக்க வைப்பதற்காகவும் திருமணமே புரியாமல் வாழ்ந்த பெண்களை பிரம்மவாதிணிகள் என்று பழைய நூல்கள் பல பறை சாற்றுகின்றன. கௌசாம்பிகை ஆண்ட மன்னனின் மகள் ஜெயந்தி தத்துவ போதனைக்காகவே அரச வாழ்வையும் தாம்பத்ய வாழ்வையும் தூக்கி எறிந்ததை பௌத்த ஜெயின இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.
பழம்பெரும் தமிழ் இலக்கியமான பெரும்பாணாற்றுப் படையில் உலகை பெண் ஈன்றதாகவும் அதனால் மண்ணுலகமே மேடு ஆனதாகவும் அதாவது தாயின் வயிறாக ஆனதாகவும் நச்சினார்க்கு இனியர் உரையில் தெரிகிறது. அகிலமே பெண் சக்தியின் வடிவம் என்று தாயுமானவர் பாடியிருப்பதையும் திருவாரூர் புராணத்தில் உலகை ஈன்ற முழு பெருங்கன்னி என்று வரும் வரிகளும் கடல் கொள் செல்வி என்று அகநானூறு நீர்நிலக் கடவுள் என்று மணிமேகலையும் பெண்ணை சிறப்பித்துப் பேசுவதையும் அறியாத மூடர்கள் பிலாக்கணம் பேசுவது வெறும் ஒப்பாரியே தவிர வேறு ஒன்றும் இல்லை.

சிலப்பதிகாரத்தில் நாடாளும் மன்னன் முன் ஒரு பெண் நின்று நீதி கேட்கிறாள். அதுவும் அந்த நாட்டுப் பெண் அல்ல அந்நிய நாட்டுப் பெண். பெண்கள் அடிமைப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்து இருந்தால். ஆக்ரோஷத்தோடு அரசவைக்கு வருவாளா? அரசனுக்கு எதிராக வாதத்தில் ஈடுபடுவாளா? அந்நியர்கள் நம் அன்னை பூமியில் கால்பதித்த பிறகு தான் நம் குலதர்மத்தைக் காப்பாற்ற பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். அதன்பின் சில சுயநலக்காரர்களான நம்மவர்கள் அதையே சாஸ்திரம் என்றும் தர்மம் என்றும் பசப்பிக் கூறி பெண்களை அடிமைப் பொருட்களாக்கி விட்டனர்.
//

=============edited by ராஜா =====================//

இவர்கள் இந்துப் பண்பாட்டை குறை கூறுகிறார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். பெண்ணுக்குச் சுதந்திரம் என்றால் குழந்தைக்குப் பால் கொடாமலும் மது அருந்தியும் அரை குறை ஆடைகளோடு நடமாடுவதைத் தான் பெண் சுதந்திரம் என்கிறார்களா? அது தான் சுதந்திரம் என்றால் அந்தச் சுதந்திரம் நமது பெண்களுக்குத் தேவை இல்லை.

மீடியத்தின் வாயிலாக அதிர்வேட்டுகளாக பாரதியார் வெடித்துத் தள்ளினார். இதேபோன்று முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு உயரிய ஆவியை அந்த ஆடு மேய்க்கும் இளைஞன் மீது வரச்செய்து பேசினோம். நீலகண்ட சாஸ்திரி என்னும் அந்த ஆவி தான் வாழும் காலத்தில் தமிழ் இலக்கியங்களிலும் சர்வதேச கடல் ஆராய்ச்சியிலும் நன்கு நிபுணத்துவம் கொண்டிருந்தவர் ஆவார். அவரிடம் சுனாமியின் சரித்திரத்தைக் கூறும்படிக் கேட்டோம். அவர் சொல்ல ஆரம்பித்தார் அவர் கூறிய விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்

source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_11.html
ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்

avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by ராஜா on Sun Dec 12, 2010 1:22 pm

இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30926
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by அன்பு தளபதி on Sun Dec 12, 2010 1:30 pm

@ராஜா wrote: இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??

மன்னிக்கணும் செத்தவங்க ஆவிய மட்டும்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9232
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by ராஜா on Sun Dec 12, 2010 1:31 pm

maniajith007 wrote:
@ராஜா wrote: இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??
மன்னிக்கணும் செத்தவங்க ஆவிய மட்டும்
சிரி ...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30926
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by உதயசுதா on Sun Dec 12, 2010 1:31 pm

@ராஜா wrote: இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??
இல்ல பிரபலமான ஆவி மட்டும்தான் இவர்கிட்ட பேசும்.
மத்த யாரையும் நீங்க கூப்பிட்டு பேசணும்னா நீங்க ஆவி அமுதா கிட்ட போங்க.
ஏன் தல அவர்தான் என்னமோ ஆவி ஆராய்ச்சி அது இதுன்னு சொல்றாருன்னா,நீங்க அத போய் நம்புரின்களே.அப்படி ஆவிய அழைச்சு
பேச முடியும்ன்னா காவல் துறைல எத்தனையோ கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்குகளை எல்லாம் ஈஸியா கண்டுபிடிப்பாங்களே

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by கலைவேந்தன் on Sun Dec 12, 2010 1:32 pm

ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13395
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by அன்பு தளபதி on Sun Dec 12, 2010 1:35 pm

@ராஜா wrote:
maniajith007 wrote:
@ராஜா wrote: இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??
மன்னிக்கணும் செத்தவங்க ஆவிய மட்டும்
சிரி ...

உண்மையா சொன்னா அடிக்க வரீங்க அங்க ஒருத்தர் வீட்டை தவிர ஏதுமில்லைன்னு சொல்றார் ஒன்னும் செய்யல
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9232
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by உதயசுதா on Sun Dec 12, 2010 1:35 pm

கலை wrote:ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

ஆமா நானும் இதை ஆமோதிக்கிறேன். இது போல கட்டுரைகளை அனுமதித்தால் இளைய தலைமுறை தவறான ஒரு பாதையில் போக வாய்ப்பு இருக்கு.அதுக்கு நாம என் ஒரு காரணமா இருக்கணும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by ரபீக் on Sun Dec 12, 2010 1:44 pm

கலை wrote:ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

தங்களுடைய கருத்தை நான் வழிமொழிகிறேன்
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by ராஜா on Sun Dec 12, 2010 1:59 pm

இது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட பதிவாக தெரியவில்லையே ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30926
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by selvibabu on Sun Dec 12, 2010 2:05 pm

கலை wrote:ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

கலை அண்ணா , நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்..என் மேல் ஆவி எதையும் ஏவி விடாம இருந்தால் சரி.
avatar
selvibabu
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by selvibabu on Sun Dec 12, 2010 2:08 pm

ஈகரை ...பேய் கரையாக மாறி வருகிறது
avatar
selvibabu
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by அப்புகுட்டி on Sun Dec 12, 2010 2:24 pm

உஷ் டோண்ட் சவுண்ட்
ஆவியோடு பேசத்துடிக்கும்
அப்புகுட்டி.

Spoiler:
]

Last edited by அப்புகுட்டி on Sun Dec 12, 2010 2:31 pm; edited 1 time in total
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by Thanjaavooraan on Sun Dec 12, 2010 2:26 pm

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
-திருவள்ளுவர்.

இதைவிட சுருக்கமாக இப்பதிவைப் பற்றி எனக்கு கூறத்தெரியவில்லை.
avatar
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 820
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by selvibabu on Mon Dec 13, 2010 5:01 am

[quote="Thanjaavooraan"]நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
-திருவள்ளுவர்.

இதைவிட சுருக்கமாக இப்பதிவைப் பற்றி எனக்கு கூறத்தெரியவில்லை.r=green]குறளை முதல் வாசிக்கும் போது நயன்தாரா என்று தவறாக படித்து விட்டேன்.
avatar
selvibabu
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by Thanjaavooraan on Mon Dec 13, 2010 3:25 pm

by selvibabu Today at 3:31 amநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
-திருவள்ளுவர்.

இதைவிட சுருக்கமாக இப்பதிவைப் பற்றி எனக்கு கூறத்தெரியவில்லை.r=green]குறளை முதல் வாசிக்கும் போது நயன்தாரா என்று தவறாக படித்து விட்டேன்

avatar
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 820
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by krishnaamma on Fri Dec 17, 2010 6:24 pm

கலை wrote:ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

நானும் உங்களை வழிமொழிய வே விரும்புகிறேன். இது மூடநம்பிக்கையாக போகும் வாய்ப்பு உள்ளது. அவர் கட்டுரை எழுதுகிறாரே தவிர கேட்கும் கேள்விகளுக்குகு சமாதானம் சொல்வதில்லை. ( காமராஜர் ஆவி பத்திய கேள்விகளுக்கு விடை இல்ல அப்ப எஸ்கேப் ஆனவர் மறுபடி இப்பதான் எழுதறாரா? தெரியல :ப )

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by krishnaamma on Fri Dec 17, 2010 6:28 pm

@selvibabu wrote:ஈகரை ...பேய் கரையாக மாறி வருகிறது

பயம் பயம் பயம் பயம் பயம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by krishnaamma on Fri Dec 17, 2010 6:29 pm

[quote="selvibabu"]
@Thanjaavooraan wrote:நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
-திருவள்ளுவர்.

இதைவிட சுருக்கமாக இப்பதிவைப் பற்றி எனக்கு கூறத்தெரியவில்லை.r=green]குறளை முதல் வாசிக்கும் போது நயன்தாரா என்று தவறாக படித்து விட்டேன்.

எப்பவும் அவ நினைப்பா? கடவுளே........ அநியாயம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum