புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram

34 Posts - 33%
mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

3 Posts - 3%
லதா மெளர்யா

ஆனந்திபழனியப்பன்

manikavi

2 Posts - 2%
NewsVibes

Ratha Vetrivel

Baarushree

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_c10 
216 Posts - 42%

191 Posts - 37%
Dr.S.Soundarapandian
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 4%
sugumaran

16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 4:38 pm

First topic message reminder :

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 6:57 pm

பல வருடங்களாக எங்க வீட்டில் உபயோகப்படுத்தும் பொடி. இங்கு சொன்ன அளவுக்கு 2 ஹர்லிக்க்ஸ் பாட்டில் அளவு வரும். வருஷத்துக்கு வைத்துக்கொள்ளலாம். எங்க கிருஷ்ணா இந்த பொடியை உருளைகிழங்கு காய் செய்யவும் உபயோகப்படுத்துவான். ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை :

250 Gms. தனியா
500 Gms. கடலை பருப்பு
250 Gms. குண்டு மிளகாய்
100 Gms. கச காசா
25 Gms. மராட்டி மொக்கு
25 Gms. அன்னாசிப்பூ
25 Gms. பட்டை
25 Gms. வெந்தயம்

செய்முறை :

முதலில் வெந்தயத்தை வறட்டு வாணலில் நன்கு வறுக்கவும்.
பிறகு துளி எண்ணெய் விட்டு வாணலி யை துடைக்கவும்.
(Just grease the pan )
பிறகு மற்ற பொருட்களை தனி தனியாக வறுத்து எடுக்கவும்.
கருகாமல் வறுக்கணும் .
பிறகு மிக்சியில் பொடிக்கணும்.
அவ்வளவு தான்.
பிசிபேளா பாத் பவுடர் ரெடி.
பாட்டில் லில் போட்டு வைக்கவும்.
சுமார் 2 வருஷத்துக்கும் மேலாக நன்றாக இருக்கும்.

குறிப்பு: பிசிபேளாபாத் செய்யவேண்டும் எனில், குக்கரில் காய், துவரம் பருப்பு, அரிசி ஒன்றாக வைத்து விட்டு, வெளியே எடுத்ததும், இந்த பொடி போட்டு, புளி பேஸ்ட் போட்டு ஒரு கொதி விடலாம். அல்லது, சாதாரணமாக சாம்பார் செய்வது போல் இந்த பொடி போட்டு சாம்பார் செய்து விட்டு பிறகு சாதம் போட்டு கலக்கலாம். எப்படி பண்ணாலும் 'அமிர்தமாக' இருக்கும்.

கண்ண்டிப்பாக பக்கத்தாத்து மாமி கேட்பா "என்ன சமைக்கிற?" என்று புன்னகை
சமைத்து பார்த்து சொல்லுங்கள் யாரானும். அபப தான் மற்றவர்கள் ஆர்வம் வந்து முயலுவார்கள் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 8:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அம்மா ராக்கிங் ... ஜாலி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Dec 21, 2010 10:21 pm

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196 வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 677196

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Dec 22, 2010 9:54 am

நன்றி அம்மா ..குண்டு மிளகாய் entru ethai சொல்கிறீர்கள்..? ரெட் pepper இல்லைதானே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 22, 2010 9:56 am

பிசிபேளா பாத் போடி செய்முறை கொடுத்ததுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணம்மா

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Uவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Dவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Aவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Yவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Aவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Sவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Uவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Dவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Hவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 22, 2010 10:02 am

மிக்க நன்றி,
மிக தேவையான,பயனுள்ள குறிப்புகள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Logo12
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Dec 22, 2010 10:05 am

உதயசுதா wrote:பிசிபேளா பாத் போடி செய்முறை கொடுத்ததுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணம்மா

அக்கா குண்டு மிளகாய் என்று எதை சொல்றாங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 22, 2010 11:29 am

varsha wrote:
உதயசுதா wrote:பிசிபேளா பாத் போடி செய்முறை கொடுத்ததுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணம்மா

அக்கா குண்டு மிளகாய் என்று எதை சொல்றாங்க
சிவப்பு மிளகாய்ல இரண்டு வகை இருக்கு வர்ஷா.
ஒன்னு நீட்டமா இருக்கும்.மற்றது குட்டியா கொஞ்சம் உருண்டையா இருக்கும்.
அதான் குண்டு மிளகாய்

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Uவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Dவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Aவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Yவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Aவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Sவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Uவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Dவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 Hவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 3 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 22, 2010 11:41 am

உதயசுதா wrote:
varsha wrote:
உதயசுதா wrote:பிசிபேளா பாத் போடி செய்முறை கொடுத்ததுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணம்மா

அக்கா குண்டு மிளகாய் என்று எதை சொல்றாங்க
சிவப்பு மிளகாய்ல இரண்டு வகை இருக்கு வர்ஷா.
ஒன்னு நீட்டமா இருக்கும்.மற்றது குட்டியா கொஞ்சம் உருண்டையா இருக்கும்.
அதான் குண்டு மிளகாய்

ஆமாம் , சுதா சொல்வது சரி. உருண்டையாக இருப்பது தான் 'குண்டு மிளகாய்'
பட்டையாக இருப்பது நிறைய பொடி வராது. தாளித்தாலும், செத்த கரப்பு போல் கருப்பும் சிவப்புமாக இருக்கும் மே அது போல் எனக்கு தோணும். புன்னகை எனவே நான் எப்பவும் குண்டு மிளகாய் தான் உபயோகிப்ப்பேன். குழம்பில் மிதக்கும் போது குட அழகாக இருக்கும்.
மற்றும் ஒரு வகை உண்டு. ஊசி மிளகாய். அது கிடைத்தால் அரைக்க உபயோகிக்கலாம். பொடி மாட்டா வந்தாலும், காரம் அதிகம் இருக்கும்.

சரியா வர்ஷா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 22, 2010 11:42 am

நன்றி ரிபாஸ், நன்றி வர்ஷா , நன்றி சுதா புன்னகை

Thanks for stepping in புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக