புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
83 Posts - 55%
heezulia
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
விடை தேடும் என் வினா Poll_c10விடை தேடும் என் வினா Poll_m10விடை தேடும் என் வினா Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தேடும் என் வினா


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Sep 10, 2009 7:43 pm

வணக்கம்
ஹரிணி என்ற பெயரின் பொருள் என்ன என்று கேட்ட என் கேள்வி விடைக்காகக் காத்திருக்கிறது. சகோதரி ஹரிணி கூட பதில் சொல்ல வில்லையே?
அன்புடன்
நந்திதா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 10, 2009 7:51 pm

விடை தேடும் என் வினா Lol ஹரிணி என்றால் ஹரி+ணி ஹரி - திருமால் ஹரிணி -திருமாலுடைய கமண்டலம் என்பதாகும். விடை தேடும் என் வினா 812496

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 10, 2009 7:54 pm

கோச்சுகாதிங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 8:25 pm

http://www.genealogyforum.com/messages/genbbs.cgi/New/23695



விடை தேடும் என் வினா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 8:30 pm

இதுதான் ஹரிணி - Harini

விடை தேடும் என் வினா 140px-Dan%C4%9Bk_3



விடை தேடும் என் வினா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 10, 2009 8:32 pm

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Sep 10, 2009 9:16 pm

பெருமதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு
வணக்கம்
ஹரிணி என்பதற்கு ஹரி+ணி என்று பிரித்து இலக்குமி என்று கொடுத்துள்ளார்கள். ஹரி என்றால் வடமொழியில் மான் என்ற ஒரு பெயரும் உள்ளது. நினைவூட்டியமைக்கு நன்றிகள் பல.

நான் படிக்கும் காலை இலக்குமி தந்த்ரம் என்ற நூல் எனது முதுகலைப் பாடத்திட்டத்தில் இருந்தது அதில் கண்ட விவரத்தைத் தெரிவிக்க ஆசைப் படுகிறேன்.
அந்த ஸ்லோகம் வருமாறு
ஹரிம் நயாமி கார்யேஷு நீயேச ஹரிணா ஸ்வயம்
ஸதா ஹரிண பாஸாஹம் ஹாரிணம் துரிதம் ஸதாம்
பொருள்
சில சமயங்களில் நான் ஹரியாகிய விஷ்ணுவை நடத்திச் செல்கிறேன். சில சமயங்களில் அவர் என்னை நடத்திச் செல்கிறார், ஹரியின் ஒளியாக நிற்கிறேன். நல்லவர்களுக்கு சீக்கிரத்தில் ஹரியை அடையாளம் காட்டுகிறேன்.(நீ நயி என்ற வடமொழி வேர்ச் சொல்லுக்கு நடத்துதல் என்ற பொருள்) அதனால் தான் குறிப்பிட்டுக் காட்டுவதனால் எனக்கு இலக்குமி என்ற ஒரு எனக்கு பெயரும் உண்டு. ஆக இலக்குமியைத் தொழுதால் ஹரியின் அருள் கிடைக்கும் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். விஷ்ணு பக்தர்கள் மான் தோலில் அமர்ந்து தியானம்செய்வதும் இதனால் தான். இராவணனுக்கு இதன் உட்பொருள் தெரிந்திருக்குமோ என்னவோ எனவே தான் மாரீசனை ஹரி என்ற சொல்லைக் குறிக்கும் தங்க மான் உருவத்தில் போகும் படி வேண்டினான்.(வேதமும் ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் என்று கூறிற்று) வேறு உருவத்தில் வந்திருந்தால் இராமன் செல்லாமல் அந்தக் காரியத்தை இலக்குவனிடம் அளித்திருப்பான். இராமனை அவ்விடத்திலிருந்து வெளி வருவதற்காகத் தான் மான் உருவத்தில் போகச் சொன்னானோ என்ற ஓர் ஐயம் எனக்கு எழுந்தது, ப்ல வருடங்களாக இது என்னைக் குடைந்து கொண்டிருந்தது. இப்போது விடை கிடைத்ததைப்போன்ற ஒரு தோற்றம் கிடைக்கிறது. தங்க்ள் கருத்தை அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Sep 10, 2009 9:45 pm

விடை தேடும் என் வினா 806360

என் பெயேற்கு இவளவு விளக்கமா?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 9:53 pm

நந்திதா அக்கா ..மெய் சிலிர்க்கிறது உங்கள் விளக்கம் பார்த்து ..எப்படி முடிகிறது இதெல்லாம் ..எப்பொழுதுமே ஏதாவது படித்து கொண்டே இருப்பீர்களா..அப்படி நாமும் படித்தாலும் பலது நினைவுக்கே வர மறுக்கின்றதே.. எப்படி அக்கா.. ஒரு சிறு பெயர் ஹரிணி.. அதற்கு எவளவு உள் அர்த்தங்கள் ..யப்பா.. பாராட்ட தகுதி இல்லை.. நன்றிகள் அக்கா

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Sep 10, 2009 10:04 pm

விடை தேடும் என் வினா 678642

appadiyae RAMINA peyaruku villakam thara mudiyuma nandhitha sagothari

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக