ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

View previous topic View next topic Go down

கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by ரபீக் on Mon Dec 06, 2010 6:57 pm

கலைஞர் திரைக்கதை வசனத்தில் கவிஞர் பா.விஜய் நடித்திருக்கும் 'இளைஞன்' படத்தின் இசை குறுந்தட்டினை கலைஞர் வெளியிட, அதை ரஜினி பெற்றுக் கொண்டார்.
இது கலைஞரின் திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்...

இந்த விழாவுக்கு முதல்வர் என்னை அழைத்த விதம் என்னை மிகவும் பிரமிக்கவைத்தது. முதலில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் டிசம்பர் 5 ஆம் தேதி நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? என்று கேட்டார். நான் இருப்பேன் என்று பதில் அளித்தேன். பிறகு அவர் அன்று உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? என்றார். உடனே நான் எந்த வேலைகளும் இல்லை அய்யா... என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லை... அன்று என்னுடைய திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படமான இளைஞன் படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கிறது. உங்களால் முடியும் என்றால் விழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார்.

அவர் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன அய்யா... நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர், என் சம்பந்தமான ஒரு விழா இருக்கு வந்துட்டு போய்யா என்று சொன்னால் போதும்... நான் ஓடோடி வருவேன்... எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னிடம் உங்களுக்காக நேரம் ஒதுக்க அனுமதி கேட்கிறீர்களே, நிச்சயம் நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன்.

பாருங்க கலைஞருக்கு எவ்வளவு பெரிய மனசு. இப்படி ஒரு மனசு இருப்பதினால் தான் நீங்கள் இன்னும் இளைஞனாக இருக்கிறீர்கள் என்று கலைஞரைப் பாராட்டி பேசினார் ரஜினி. மேலும் அவர் கலைஞரின் பேனாவிற்கு இன்னும் வயதாகவில்லை, நான் நடிகன் என்பதால் என் உடம்புக்கு வயதாகிவிடும். ஆனால் அவரின் மூளைக்கு வயதாகாது. அவர் என்றும் இளமையோடு இருப்பார். அரசியல் விஷயங்கள் பல இருந்தாலும் அவரை இன்னும் இளமையாக வைத்திருப்பது கலைத்துறை தான். இன்னும் நிறைய பேசி அவரின் நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி தன் பேச்சை முடித்தார் ரஜினி.

அதனைத் தொடர்ந்து கலைஞர் பேசும் போது இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று அருமைத் தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக்கொண்ட போது, சிறிதும் கூட அதற்காக ஒரு துளி நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல், நிச்சயமாகக் கலந்து கொள்கிறேன் என்று என்னிடத்திலே சொன்னார்கள்.

அவருக்கு கலைத்துறையின் மீது உள்ள அன்பு, பற்று, அது மாத்திரம் காரணமல்ல. என் மீது உள்ள நட்புணர்வு, அதுவும் அதற்கு ஒரு காரணம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். நாம் அவரை அழைத்திருப்பது போலவே, இன்றைக்கு மாதிரிப் படம் போல இரண்டு மூன்று பாடல்களையும், இரண்டு மூன்று காட்சிகளையும் காட்டும்பொழுது அதைப் பார்த்து விட்டு என்ன சொல்வாரோ என்று நான் கருதினேன். ஆனால், எந்தப் படமானாலும், அது வெற்றிகரமாக ஓடும் அல்லது ஓடாது என்று தீர்ப்பளிக்கக்கூடிய கலையுலக அனுபவம் உள்ளவர்களிலே மிகச் சிறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நம்பிக்கையில் அவர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் - கருத்து சொல்ல வேண்டும் என்று சுயநலத்தின் காரணமாக அவரை நான் அழைத்தேன்.

அந்த சுயநலத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அவர் கலந்து கொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஆக்கியிருக்கிறார் என்று பேசினார்


viduppu
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by ராஜா on Mon Dec 06, 2010 7:16 pm

சரி சரி ...... என்னமோ காரியம் ஆக வேண்டி இருக்குது கொலைஞனால , என்ன மேட்டர் என்கிறதை சொல்லுங்க தலைவா,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by கலைவேந்தன் on Mon Dec 06, 2010 7:23 pm

இதுல தலைப்பு எங்க வருது...?

- பூதக்கண்ணாடியுடன்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by கார்த்திக் on Mon Dec 06, 2010 8:30 pm

ஆட்சி கவிழ்ந்தால் தெரியும்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by உதயசுதா on Mon Dec 06, 2010 8:56 pm

அடடா என்ன ஒரு பாசம், பற்று
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by அன்பு தளபதி on Mon Dec 06, 2010 9:00 pm

விழாவில் கலந்துகொண்டவர்கள் சொன்னது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by பூஜிதா on Tue Dec 07, 2010 11:46 am

@கார்த்திக் wrote:ஆட்சி கவிழ்ந்தால் தெரியும்


ஆட்சி கவிழ்ந்தால் அம்மா அய்யோ, நான் இல்லை
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by gillipandian on Tue Dec 07, 2010 2:53 pm

சிங்கம் ஏன் பன்னி கூட்டத்துக்கு ஜால்ரா போடுதுன்னு தெரியலையே

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 367
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by vamban on Tue Dec 07, 2010 3:21 pm

@ரபீக் wrote:

முதலில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் டிசம்பர் 5 ஆம் தேதி நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? என்று கேட்டார். நான் இருப்பேன் என்று பதில் அளித்தேன். பிறகு அவர் அன்று உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? என்றார். உடனே நான் எந்த வேலைகளும் இல்லை அய்யா... என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லை...


viduppu
வேலை இருக்குனுதான் சொல்லிபாருங்களேன்

vamban
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum