ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

View previous topic View next topic Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ரபீக் on Mon Dec 06, 2010 6:53 pm

த்ரிஷா ஹீரோயினாக நடிக்க வேண்டிய "சாவித்திரி" என்ற தெலுங்கு படத்தின் வாய்ப்பு தற்போது நயன்தாராவுக்கு சென்றுள்ளது.
த்ரிஷாவுக்கும் நயன்தாராவுக்குமான போட்டி தமிழ் தெலுங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க வேண்டிய படத்தின் வாய்பபை த்ரிஷா பெறுவதும், த்ரிஷா நடிக்க வேண்டிய படத்தின் வாய்பபை நயன்தாரா பெறுவதுமாக, இவர்கள் போட்டி இருந்து வந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேரத்தில் இவர்கள் பிரச்சனை இன்னும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பிரபுதேவாவுடனான காதலை அடுத்து நயன்தாரா படங்கள் ஒப்புக்கொள்வதை குறைத்துக்கொண்டார். இதையடுத்து இவர்கள் பற்றிய பரபரப்பு அடங்கி இருந்தது.

இப்போது படங்களில் தொடர்ந்து நடிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளார்.

இதனால் தெலுங்கு பட உலகில் இவர்கள் போட்டி மீண்டும் தலை துாக்கி உள்ளது.

தேஜா இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் படம் "சாவித்திரி". இந்த படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் திடீரென்று நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நயன்தாரா த்ரிஷா பனிப்போர் மீண்டும் துவங்கியுள்ளது.


விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ராஜா on Mon Dec 06, 2010 7:17 pm

3-னை விட 9-பது பெருசு தானே ..............


Last edited by ராஜா on Tue Dec 07, 2010 10:32 am; edited 1 time in total
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by கார்த்திக் on Mon Dec 06, 2010 8:24 pm

வடை போச்சே
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by உதயசுதா on Mon Dec 06, 2010 9:01 pm

இதெல்லாம் ஒரு போட்டியா,
இரண்டு பேரும் நடிக்கறதுல மட்டும் போட்டி போடுங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ரபீக் on Mon Dec 06, 2010 11:01 pm

@ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே ..............

இப்படியெல்லாம் எப்படி யோசிக்கிறீங்க மன்னா ?(ரொம்ப அதிகமாச்சுன்ன அப்படி வருமா?)
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ராஜா on Tue Dec 07, 2010 10:33 am

@ரபீக் wrote:
@ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே ..............
இப்படியெல்லாம் எப்படி யோசிக்கிறீங்க மன்னா ?(ரொம்ப அதிகமாச்சுன்ன அப்படி வருமா?)
இருங்க சிவா கிட்ட கேட்டு சொல்லுறேன் ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by உதயசுதா on Tue Dec 07, 2010 10:38 am

@ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே ..............
ஆமா ஆமா மதனி கூட அப்படித்தான் சொன்னாங்க (
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ )
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ராஜா on Tue Dec 07, 2010 10:54 am

@உதயசுதா wrote:
@ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே ..............
ஆமா ஆமா மதனி கூட அப்படித்தான் சொன்னாங்க ( )
அட இது என்னடா பெரிய வம்பா போச்சு , இந்த சுதாக்கா எதற்கெடுத்தாலும் இப்படி சொல்லி சொல்லியே பயமுறுத்துது ......
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ரபீக் on Tue Dec 07, 2010 11:02 am

@ராஜா wrote:
@உதயசுதா wrote:
@ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே ..............
ஆமா ஆமா மதனி கூட அப்படித்தான் சொன்னாங்க ( )
அட இது என்னடா பெரிய வம்பா போச்சு , இந்த சுதாக்கா எதற்கெடுத்தாலும் இப்படி சொல்லி சொல்லியே பயமுறுத்துது ......

இந்த பெண்களே இப்படிதான் ,,,போட்டு கொடுத்துடுவாங்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum