ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

View previous topic View next topic Go down

கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

Post by Guest on Fri Dec 03, 2010 12:29 am

தியாகராஜபாகவதர் பி.யு.சின்னப்பா காலத்து சினிமா அமைதியாக இருந்தது. லட்சுமி காந்தன் கொலை வழக்கு சம்பவம் தவிர நடிகர், நடிகைகள் மகிழ்ச் சியாகவே வாழ்ந்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலும் அது தொடர்ந்தது. அப்போதைய முன்னணி கதாநாயகிகள் கே.ஆர். விஜயா, வைஜெயந்தி மாலா, பத்மினி, சரோஜாதேவி, சுஜாதா என பலர் திருமணம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தினர்.விவாகரத்து சிந்தனைகளே எழவில்லை. அந்த நடிகைகள் சிலரின் மகன், மகள்கள், டாக்டர், என்ஜினீயர், என உயர் அந்தஸ்தில் இன்று இருக்கிறார்கள். அதன் பிறகு நிலைமை தலைகீழானது. தற்கொலைகள் விவாகரத்துகள், குடும்ப சண்டைகள் என பல பிரச்சினைகள் கோடம் பாக்கத்தை பிடித்து ஆட்டுகிறது. படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சில்க்ஸ் ஸ்மிதா, விஜியின் சாவுகளை திரையுலகம் மறக்கவில்லை. படாபட் ஜெயலட்சுமி “அவள் ஒரு தொடர் கதை”க்கு பின் பிரபலமானார். “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் ரஜினியுடன் ஜோடியானார்.காதல் தோல்வி அவரை காவு வாங்கியது. “முள்ளும் மலரும்” படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷோபா. அவரும் காதல் தோல்வியாலேயே இறந் தார். பிரதியூஷா, மோனல், போன்ற சமீப கால நடிகை கள் தற்கொலைகளும் இப்படியே நடந்தன. குடும்ப சண்டைகளால் விவாகரத்துகளும் பெருகியுள்ளது. ரஜினி, கமலுடன் ஜோடியாக வந்த அம்பிகா கணவனை பிரிந்தார். நடிகர் ராமராஜனை காதலித்து மணந்த நளினி விவாகரத்து பெற்று விலகினார். இயக்குனர் பார்த்திபனை மணந்த சீதாவும் அவரை விட்டு விலகினார். விந்தியா, கவுதமி, சுகன்யா, காவ்யா மாதவன் என பட்டியல் நீள்கிறது. இவர்களிடம் பேசினால் கணவர்கள் பற்றி அடுக்கடுக்கான குறை பட்டியலை வாசிக்கிறார்கள்.இவர்களில் பலர் கணவர் குடும்பத்தாரால் சித்ரவதைகளும் அனுபவித்துள்ளனர். சக நடிகர், நடிகைகளுடன் நடக்கும் சண்டைகளும் இப்போது வீதிக்கு வந்துள்ளது. சீதாவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாயாவும் மோதிக் கொண்டு போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளனர் வடிவேலு, சிங்க முத்து தகராறும் பற்றி எறிந்தது. இப்போது உச்சகட்டமாக விஜயகுமார், வனிதா இடையே தந்தை மகள் சண்டை என பரிணாமம் பெற்றுள்ளது. வனிதா “மாணிக்கம்” படத்தில் ராஜ்கிரனுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். பிறகு டெலிவிஷன் நடிகர் ஆகாஷை மணந்து தனிக் குடித்தனம் போனார்.சிலவருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்போது ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். வனிதாவுடனான உறவு முடிந்து விட்டது. அவர் என் மகள் இல்லை என்று ஆவேசப்படுகிறார் விஜயகுமார். வனிதாவோ விஜயகுமாரை தண்டிக்காமல் விட மாட்டேன் அவரைப் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என வரிந்து கட்டுகிறார். கூட்டு குடும்ப சிதைவும் மேலை நாகரீக தாக்கமுமே இவற்றுக்கு காரணம் என்கின்றனர். கதாநாயகிகள் ஒன்றரை கோடி சம்பளம் பெறுவது அவர்களை தனித்து வாழவும் சொந்தமாக முடிவு எடுக்கவும் தூண்டுகிறது.பெரும் பணம் சேர்வதால் சொந்த பந்தங்களை ஒதுக்குகின்றனர். வாழ்க்கை துணையை அவசரப்பட்டு தேர்வு செய்கின்றனர். அதை விட அவசரமாகவே முறித்தும் கொள்கின்றனர்.ஆனால் ஆடைகளை அவிழ்த்து போட்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகைகளின் இல்லற வாழ்க்கை ஆச்சரியப்படுத்தும்படி சந்தோஷமாக நடக்கிறது. டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை மணந்து மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்துகிறார். ஜெயமாலினி குடும்பமும் நன்றாக உள்ளது. அணுராதா நடன நடிகர் சதீஷை காதலித்து திருமணம் செய்தார். ஒரு கட்டத்தில் சதீஷ் பைக் விபத்தில் முதுகெலும்பு பாதித்து படுத்த படுக்கையானார். பத்து வருடங்கள் அவருக்கு பணி விடைகள் செய்தைதயும் கோவில் குளமாக கணவர் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்து அலைந்ததையும் கோடம்பாக்கத்தினர் பெருமையாக பேசுகின்றனர்.

thanks: http://ulavan.net/?p=5733

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

Post by கலைவேந்தன் on Fri Dec 03, 2010 10:40 am

அவர்களும் மனிதர்கள் தானே... ஆசா பாசம் கோபதாபம் சண்டை வழக்கு என்பது அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்...? இத்தனை அங்கலாய்ப்பு ஏன்...? அவர்கள் பிரபலம் என்பதால் தானே...? புகழுக்கு அவர்கள் தரும் பலிப்படையல் இது..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

Post by சிவா on Fri Dec 03, 2010 10:54 am

கலை wrote:அவர்களும் மனிதர்கள் தானே... ஆசா பாசம் கோபதாபம் சண்டை வழக்கு என்பது அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்...? இத்தனை அங்கலாய்ப்பு ஏன்...? அவர்கள் பிரபலம் என்பதால் தானே...? புகழுக்கு அவர்கள் தரும் பலிப்படையல் இது..!

மிகவும் சரியான கூற்று!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

Post by அன்பு தளபதி on Fri Dec 03, 2010 1:50 pm

செய்திக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum