ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

View previous topic View next topic Go down

பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by அப்புகுட்டி on Tue Nov 30, 2010 4:32 pm



நட்சத்திர ஓட்டலில் பிரபுதேவாவுடன் விருந்து சாப்பிட்டதன் மூலம் நயன்தாராவை கோபத்துக்குள்ளாக்கிய நடிகை ஹன்சிகா தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி’ என்று தடாலடியாக கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கும் ‘எங்கேயும் காதல்’ படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். இந்நிலையில் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஹன்சிகாவுக்கு பிரபு தேவா விருந்து கொடுத்தார். அதையறிந்த நயன்தாரா கோபம் அடைந்து பிரபு தேவாவிடம் சண்டைபோட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் ஹன்சிகா தனது டுவிட்டர் பகுதியில் எழுதியிருப்பதாவது: பிரபுதேவா எனது குரு. எனக்கு அண்ணன் மாதிரி. ‘எங்கேயும் காதல்’ படத்தில் அவருடன் பணியாற்றியபோது நன்றாக ‘என்ஜாய்’ செய்தேன். அவருடன் என்னை இணைத்து பேசுவது அவதூறானது. இது எங்களுடைய இமேஜை குறைக்கும் செயல். இது எங்கேயும் நடக்காது. எனக்கு 19 வயதுதான் ஆகிறது. அவரை (பிரபுதேவா) எப்படி நான் காதலனாக நினைக்க முடியும்? அவரை வழிகாட்டி, சகோதரனாகவே நினைக்கிறேன். அவரிடம் ‘சல்சா’ நடனம் கற்றது பற்றி கேட்கிறார்கள். படத்துக்கு அந்த நடனம் தேவைப்பட்டதால் கற்கச் சொன்னார்.

தொழில் ரீதியாக எனக்கு ‘சல்சா’ கற்றுத் தந்தார். 15 வயதிலிருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும். பிரபு தேவாவுடன் என்னை இணைத்து வெளியான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதை பரப்பியவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் பிரபு தேவாவுடன் சாவகாசமாக பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள்.

கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சியில் நடக்கும் ஷூட்டிங்கில் இருக்கிறேன். ஐதராபாத்துக்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. நயன்தாராவை ஒரே முறைதான் பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்லவர். பிரபுதேவாவும், அவரும் ஜோடியாக இருப்பது எனக்கு சந்தோஷம். பிரபுதேவாவுடன் இன்னும் நிறைய படங்கள் நடிக்க ஆசை இருக்கிறது. இப்போது மற்ற படங்களில் நடிப்பதால் வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் இன்னொரு வாய்ப்பு அவருடன் நடிக்க கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறி உள்ளார்.

நட்சத்திர ஓட்டலில் பிரபு தேவா தனக்கு விருந்து கொடுத்தாரா, இல்லையா என்பது பற்றியோ அல்லது நயன்தாரா - பிரபுதேவா மோதிக் கொண்டது உண்மையா என்பது குறித்தோ டுவிட்டரில் ஹன்சிகா எதுவும் சொல்லவில்லை.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ராஜா on Tue Nov 30, 2010 4:34 pm

பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ஈழமகன் on Tue Nov 30, 2010 4:35 pm

ராஜா அண்ணா என்னக்கு அண்ணா மாதிரிங்க‌
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by அப்புகுட்டி on Tue Nov 30, 2010 4:36 pm

@ராஜா wrote:பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா

ஏன் இந்த மாற்றம் அண்ணா அதிர்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by VIJAY on Tue Nov 30, 2010 4:36 pm

@ராஜா wrote:பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா

ஆமாம் அண்ணா எனக்கு மச்சான்னா உங்களுக்கும் மச்சான் தானே.... ஜாலி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ராஜா on Tue Nov 30, 2010 4:38 pm

@VIJAY wrote:
@ராஜா wrote:பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா
ஆமாம் அண்ணா எனக்கு மச்சான்னா உங்களுக்கும் மச்சான் தானே....
நினைச்சேன் , என்னோட சுதந்திரத்துக்கு வைரஸ் தாக்குதல் இருக்கும்ன்னு. இப்ப நீ எங்க கிடந்துடா வந்து தொலைஞ்சே, சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ஈழமகன் on Tue Nov 30, 2010 4:40 pm

சிங்கம்தான் சிங்கிளா போகும் ஆனா நாம கூட்டமா தான் போவம் அப்படி என்டா நாம யாரு?

தனிய விட மாட்டம் ராஜா அண்ணா கவலை படாதீங்க‌
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by VIJAY on Tue Nov 30, 2010 4:41 pm

@ராஜா wrote:
@VIJAY wrote:
@ராஜா wrote:பிரபுதேவா எனக்கு மச்சான் மாதிரி : ராஜா
ஆமாம் அண்ணா எனக்கு மச்சான்னா உங்களுக்கும் மச்சான் தானே....
நினைச்சேன் , என்னோட சுதந்திரத்துக்கு வைரஸ் தாக்குதல் இருக்கும்ன்னு. இப்ப நீ எங்க கிடந்துடா வந்து தொலைஞ்சே, சிரி

எனக்கு எஸ்.எம். எஸ். வந்துச்சு உடனே வந்துட்டேன் சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ராஜா on Tue Nov 30, 2010 4:45 pm

@ஈழமகன் wrote:சிங்கம்தான் சிங்கிளா போகும் ஆனா நாம கூட்டமா தான் போவம் அப்படி என்டா நாம யாரு?தனிய விட மாட்டம் ராஜா அண்ணா கவலை படாதீங்க‌
ஆமாம் , இதுக்கு மட்டும் கூட்டமா வாங்க , சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ஈழமகன் on Tue Nov 30, 2010 4:48 pm

ஒரு ஆண்பிள்ளை தனியா சண்டைக்கு போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஒரு ஆண்பிள்ளை தனியா சந்தைக்கு போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஏன் ஒரு ஆண்பிள்ளை தனியா வேலைக்கு கூட போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை

ஆனா:

தனியா சைட் அடிக்க, தனியா தண்ணி அடிக்க, தனியா சாப்பிட........ விடவே மாட்டமுங்க‌
இது உலகம் முழுவது இருக்கும் நம்ம குல வழ‌க்கம் அண்ணா
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ராஜா on Tue Nov 30, 2010 4:52 pm

@ஈழமகன் wrote:ஒரு ஆண்பிள்ளை தனியா சண்டைக்கு போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஒரு ஆண்பிள்ளை தனியா சந்தைக்கு போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை
ஏன் ஒரு ஆண்பிள்ளை தனியா வேலைக்கு கூட போகலாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை

ஆனா:

தனியா சைட் அடிக்க, தனியா தண்ணி அடிக்க, தனியா சாப்பிட........ விடவே மாட்டமுங்க‌
இது உலகம் முழுவது இருக்கும் நம்ம குல வழ‌க்கம் அண்ணா
ஆஹா ..... இத குல வழக்கமாவே மாத்திபூட்டாங்களா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ஈழமகன் on Tue Nov 30, 2010 5:04 pm

குலவழக்கங்களை எமக்கு சாதகமாக உருவாக்குவது ஆண்களின் திறமைதானே அண்ணா, முந்திய காலத்தில் பெண் அடிமைதனத்தை உருவாக்கிய பெருமை நம்ம குலத்துக்குதானே சேரும்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by Guest on Tue Nov 30, 2010 5:48 pm

அவன் ஒரு தொடர்கதை..., காதா நாயகி மட்டும் மாறும்.., ம்ம்ம்ம்ம்.., நாமக்கு ..., என்னாத்த சொல்ல.,

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by ramesh.vait on Tue Nov 30, 2010 6:11 pm

உதுமான் மைதீன். wrote:அவன் ஒரு தொடர்கதை..., காதா நாயகி மட்டும் மாறும்.., ம்ம்ம்ம்ம்.., நாமக்கு ..., என்னாத்த சொல்ல.,
இங்கு அவன் மட்டும் இல்லை அவள் ஒரு தொடர்கதை...
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by Guest on Tue Nov 30, 2010 6:13 pm

@ramesh.vait wrote:
உதுமான் மைதீன். wrote:அவன் ஒரு தொடர்கதை..., காதா நாயகி மட்டும் மாறும்.., ம்ம்ம்ம்ம்.., நாமக்கு ..., என்னாத்த சொல்ல.,
இங்கு அவன் மட்டும் இல்லை அவள் ஒரு தொடர்கதை...


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி : ஹன்சிகா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum