ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

View previous topic View next topic Go down

தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Aathira on Mon Nov 29, 2010 9:01 pm

விடுகதை:

”ஒரு தகரப்பெட்டிக்குள்
ஐம்பது மோகினிப் பிசாசுகள்”
அது என்ன? அதிர்ச்சி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by அன்பு தளபதி on Mon Nov 29, 2010 9:03 pm

குறிப்பு குடுங்க கண்டுபிடிக்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9230
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by சிவா on Mon Nov 29, 2010 9:04 pm

@Aathira wrote:விடுகதை:

”ஒரு தகரப்பெட்டிக்குள்
ஐம்பது மோகினிப் பிசாசுகள்”
அது என்ன? அதிர்ச்சி


தீப்பெட்டி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Aathira on Mon Nov 29, 2010 9:09 pm

maniajith007 wrote:குறிப்பு குடுங்க கண்டுபிடிக்க
அதெல்லாம் கொடுக்க முடியாது.. போனால் போகட்டும் என்று ஒரு சிறு குறிப்பு.. நாள்தோறும் பார்க்கலாம்..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Aathira on Mon Nov 29, 2010 9:10 pm

@சிவா wrote:
@Aathira wrote:விடுகதை:

”ஒரு தகரப்பெட்டிக்குள்
ஐம்பது மோகினிப் பிசாசுகள்”
அது என்ன? அதிர்ச்சி


தீப்பெட்டி!
இதப்பார்ர்ரா... தீக்குச்சியைப் பார்த்தா மோகினி பிசாசு மாதிரி இருக்கா? சிரி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by kungumapottu gounder on Mon Nov 29, 2010 9:13 pm

யக்கா அது நம்ம ஊர் கார்பரேசன் பஸ். அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
kungumapottu gounder
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by சிவா on Mon Nov 29, 2010 9:16 pm

@kungumapottu gounder wrote:யக்கா அது நம்ம ஊர் கார்பரேசன் பஸ். அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆம், மகளிர் பேருந்து!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Aathira on Mon Nov 29, 2010 9:20 pm

@kungumapottu gounder wrote:யக்கா அது நம்ம ஊர் கார்பரேசன் பஸ்.

குங்குமப்பொட்டு தினமும் மகளிர் பேருந்தை (பஸ்ஸை) சுத்தி வந்தப்பப்வே தெரியும்.. நீங்கதான் சரியா சொல்லுவீங்கனு...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by அன்பு தளபதி on Mon Nov 29, 2010 9:20 pm

@kungumapottu gounder wrote:யக்கா அது நம்ம ஊர் கார்பரேசன் பஸ். அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

கலக்குறீங்க கவுண்டரய்யா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9230
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Aathira on Mon Nov 29, 2010 9:21 pm

@சிவா wrote:
@kungumapottu gounder wrote:யக்கா அது நம்ம ஊர் கார்பரேசன் பஸ்.

ஆம், மகளிர் பேருந்து!
இதப்பார்ரா இன்னொருத்தரா... சிரி சிரி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by அன்பு தளபதி on Mon Nov 29, 2010 9:25 pm

மாதுளம் பழம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9230
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by kungumapottu gounder on Mon Nov 29, 2010 9:26 pm

அக்கா தம்பிக்கு கத்து கொடுத்த விஷயத்தை என் நண்பர்கள் சிவா,மணி அஜித் ஆகியோருக்கு சோனா தப்பா?
avatar
kungumapottu gounder
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by அன்பு தளபதி on Mon Nov 29, 2010 9:28 pm

@kungumapottu gounder wrote:அக்கா தம்பிக்கு கத்து கொடுத்த விஷயத்தை என் நண்பர்கள் சிவா,மணி அஜித் ஆகியோருக்கு சோனா தப்பா?

கவுண்டரய்யா இது என்ன புது கதா பாத்திரம் சோனா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9230
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Aathira on Mon Nov 29, 2010 9:31 pm

maniajith007 wrote:
@kungumapottu gounder wrote:அக்கா தம்பிக்கு கத்து கொடுத்த விஷயத்தை என் நண்பர்கள் சிவா,மணி அஜித் ஆகியோருக்கு சோனா தப்பா?

கவுண்டரய்யா இது என்ன புது கதா பாத்திரம் சோனா
அதானே நான் அப்படி ஒன்னும் கத்துக் கொடுக்கலையே குங்குமப்பொட்டுக்கு....
ஒரு வேளை அது சொர்ணாவொ? சிரி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by kungumapottu gounder on Mon Nov 29, 2010 9:34 pm

நண்பா அக்கா ரவுண்டு கட்டி அடிசுபோட்டா என்ன பண்ணறதுன்னு தெரியாம இருக்கவே "சொன்னா"சோனா ஆகிவிட்டது.
' அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
kungumapottu gounder
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by சிவா on Mon Nov 29, 2010 9:37 pm

maniajith007 wrote:
@kungumapottu gounder wrote:அக்கா தம்பிக்கு கத்து கொடுத்த விஷயத்தை என் நண்பர்கள் சிவா,மணி அஜித் ஆகியோருக்கு சோனா தப்பா?

கவுண்டரய்யா இது என்ன புது கதா பாத்திரம் சோனா

எப்பவும் கவுண்டரய்யா சோனா நினைவாகவே இருப்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Spoiler:
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by அன்பு தளபதி on Mon Nov 29, 2010 9:40 pm

@சிவா wrote:
எப்பவும் கவுண்டரய்யா சோனா நினைவாகவே இருப்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Spoiler:

கவுண்டரய்யா மயங்குனதிலும் ஒரு அர்த்தம் உண்டு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9230
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by kungumapottu gounder on Mon Nov 29, 2010 9:40 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
kungumapottu gounder
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 197
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by வினுப்ரியா on Mon Nov 29, 2010 10:04 pm

ஆதிரா அக்கா இந்த கவுண்டராய்யா கையில் இருப்பதைப்பார்த்தா
எனக்கு பயமா இருக்கு! அழுகை அழுகை அழுகை
avatar
வினுப்ரியா
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1056
மதிப்பீடுகள் : 34

View user profile http://winothee@gmail.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by அன்பு தளபதி on Mon Nov 29, 2010 10:08 pm

@வினுப்ரியா wrote:ஆதிரா அக்கா இந்த கவுண்டராய்யா கையில் இருப்பதைப்பார்த்தா
எனக்கு பயமா இருக்கு! அழுகை அழுகை அழுகை

பயப்படாதிங்க தீபாவளிக்கு சுருள்கேப் வெடிக்கிறது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9230
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by வினுப்ரியா on Mon Nov 29, 2010 10:10 pm

maniajith007 wrote:
@வினுப்ரியா wrote:ஆதிரா அக்கா இந்த கவுண்டராய்யா கையில் இருப்பதைப்பார்த்தா
எனக்கு பயமா இருக்கு! அழுகை அழுகை அழுகை

பயப்படாதிங்க தீபாவளிக்கு சுருள்கேப் வெடிக்கிறது

அப்பாட டம்மி துப்பாக்கி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
வினுப்ரியா
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1056
மதிப்பீடுகள் : 34

View user profile http://winothee@gmail.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Aathira on Mon Nov 29, 2010 10:17 pm

@வினுப்ரியா wrote:ஆதிரா அக்கா இந்த கவுண்டராய்யா கையில் இருப்பதைப்பார்த்தா
எனக்கு பயமா இருக்கு!

பயப்படாதீங்க வினு.. அது பச்சப்புள்ளக்கி தீபாவளி கேப்பு வெடிக்க நான் வாங்கிக்கொடுத்தது....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by வினுப்ரியா on Mon Nov 29, 2010 10:22 pm

@Aathira wrote:
@வினுப்ரியா wrote:ஆதிரா அக்கா இந்த கவுண்டராய்யா கையில் இருப்பதைப்பார்த்தா
எனக்கு பயமா இருக்கு!

பயப்படாதீங்க வினு.. அது பச்சப்புள்ளக்கி தீபாவளி கேப்பு வெடிக்க நான் வாங்கிக்கொடுத்தது....

ஜாலி ஜாலி ஜாலி
avatar
வினுப்ரியா
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1056
மதிப்பீடுகள் : 34

View user profile http://winothee@gmail.com

Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Guest on Mon Nov 29, 2010 11:03 pm

பதில் சொல்லுங்க அக்காஆஆஆஆஆஆஆஆஆ

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum